Q ➤ காரியத்தை மறைப்பது யாருக்கு மேன்மை?
Q ➤ காரியத்தை ஆராய்வது யாருக்கு மேன்மையானது?
Q ➤ ராஜாக்களின் ஆராய்ந்து முடியாது?
Q ➤ வெள்ளியினின்று எதை நீக்க வேண்டும்?
Q ➤ ராஜாவின் முன்னின்று யாரை நீக்கிவிட வேண்டும்?
Q ➤ யாருடைய சமுகத்தில் மேன்மை பாராட்டக்கூடாது?
Q ➤ ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை எதற்குச் சமானமானது?
Q ➤ பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சி பூஷணத்துக்கும் சரியானவன் யார்?
Q ➤ உண்மையான ஸ்தானாபதி எதைப்போல இருப்பான்?
Q ➤ தன் எஜமான்களின் ஆத்துமாவைக் குளிரப்பண்ணுகிறவன் யார்?
Q ➤ கொடுப்பேன் என்று சொல்லியும் கொடாமலிருக்கிற வஞ்சகன் எதற்குச் சரியானவன்?
Q ➤ யினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்?
Q ➤ எலும்பையும் நொறுக்குவது எது?
Q ➤ கூர்மையான அம்புக்கு ஒப்பானவன் யார்?
Q ➤ உடைந்த பல்லுக்கும் மொழி புரண்ட காலுக்கும் சமானமானது எது?
Q ➤ குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப் போல இருப்பவன் யார்?
Q ➤ சத்துருவுக்குப் புசிக்க ஆகாரமும் குடிக்கத் தண்ணீரும் கொடுக்கிறவன் அவன் தலையின்மேல் குவிப்பது என்ன?
Q ➤ கோபமுகத்தைப் பிறப்பிப்பது எது?
Q ➤ தூர தேசத்திலிருந்து வரும் நற்செய்தி எதற்குச் சமானமானது?
Q ➤ கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பானது எது?
Q ➤ தன் ஆவியை அடக்காத மனுஷன் எதைப்போல இருக்கிறான்?