Q ➤ பொல்லாத மனுஷரின் உதடுகள் எதைப் பேசும்?
Q ➤ பொல்லாத மனுஷரின் இருதயம் எதை யோசிக்கும்?
Q ➤ வீடு எதினாலே கட்டப்படும்?
Q ➤ விவேகத்தினால் நிலைநிறுத்தப்படுவது எது?
Q ➤ அறிவினால் அறைகளில் நிறைந்திருப்பவை எவை?
Q ➤ அறிவுள்ளவன் எதை அதிகரிக்கப் பண்ணுகிறான்?
Q ➤ ஆலோசனைக்காரர் அநேகரால் கிடைப்பது என்ன?
Q ➤ மூடனுக்கு ஞானம் எப்படியிருக்கிறது?
Q ➤ மூடன் எங்கே வாய் திறவாமலிருக்கிறான்?
Q ➤ தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் என்னப்படுவான்?
Q ➤ ஆபத்துக்காலத்தில் சோர்ந்துபோனால் குறுகுவது எது?
Q ➤ மனுஷனுக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளிப்பவர் யார்?
Q ➤ வாய்க்கு இன்பமாயிருக்கும் தேன் எது?
Q ➤ எதை அறிந்துகொள்வது ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்?
Q ➤ யாருடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிருக்கக்கூடாது?
Q ➤ யார் தங்கும் இடத்தை பாழாக்கிப் போடக்கூடாது?
Q ➤ ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பவன் யார்?
Q ➤ தீங்கிலே இடறுண்டு கிடப்பவர்கள் யார்?
Q ➤ துன்மார்க்கனுக்கு இல்லை?
Q ➤ யாருடைய விளக்கு அணைந்து போகும்?
Q ➤ கலகக்காரருக்கு சடிதியில் எழும்புவது எது?
Q ➤ நியாயத்திலே நல்லதல்ல?
Q ➤ யாரை ஜனங்கள் சபிப்பார்கள்?
Q ➤ துன்மார்க்கனைக் கடிந்து கொள்ளுகிறவர்களுக்குக் கிடைப்பது என்ன?
Q ➤ உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானமானவன் யார்?
Q ➤ சோம்பேறியின் வயலையும் மதியீனனின் திராட்சத் தோட்டத்தையும் மூடினது எது?
Q ➤ சோம்பேறியின் வயலிலும் மதியீனனின் திராட்சத் தோட்டத்திலும் இடிந்து கிடந்தது எது?
Q ➤ யாருக்கு தரித்திரம் வழிப்போக்கனைப்போல வரும்?
Q ➤ இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பவனுக்கு ஆயுதமணிந்தவனைப்போல வருவது எது?