Q ➤ யார், தன் தொண்டையில் கத்தியை வைக்க வேண்டும்?
Q ➤ அதிபதியின் ருசியுள்ளப் பதார்த்தங்கள் எப்படிப்பட்டது?
Q ➤ அதிபதியின் ருசியுள்ள பதார்த்தங்களை என்ன செய்யக்கூடாது?
Q ➤ எதைச் சாரக்கூடாது?
Q ➤ கழுகைப்போல சிறகுகளை உண்டுபண்ணிக்கொள்வது எது?
Q ➤ யாருடைய ஆகாரத்தைப் புசிக்கக்கூடாது?
Q ➤ தன் இனிய சொற்களை இழந்து போகிறவன் யார்?
Q ➤ யார் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டைபண்ணுவான்?
Q ➤ யாருடைய நிலங்களை அபகரித்துக் கொள்ளக்கூடாது?
Q ➤ திக்கற்றப் பிள்ளைகளுக்காக வழக்காடுகிறவர் யார்?
Q ➤ இருதயத்தை எதற்குச் சாய்க்க வேண்டும்?
Q ➤ செவிகளை எவைகளுக்குச் சாய்க்க வேண்டும்?
Q ➤ யாரை தண்டியாமல் விடக்கூடாது?
Q ➤ பிள்ளையைப் பிரம்பினால் அடிக்கிறதினால் அவன் ஆத்துமாவை எதற்குத் தப்புவிக்கிறோம்?
Q ➤ மனதை யார்மேல் பொறாமைகொள்ள விடக்கூடாது?
Q ➤ நிச்சயமாக முடிவு உண்டு; உன். வீண்போகாது?
Q ➤ குடியனும் போஜனப்பிரியனும் என்ன ஆவார்கள்?
Q ➤ கந்தைகளை உடுத்துவிப்பது எது?
Q ➤ யாருக்குச் செவிகொடுக்க வேண்டும்?
Q ➤ வாங்கு, அதை விற்காதே?
Q ➤ யாருடைய தகப்பன் மிகவும் களிகூருவான்?
Q ➤ எப்படிப்பட்ட பிள்ளையைப் பெற்றவன் மகிழுவான்?
Q ➤ இடுக்கமான கிணறு யார்?
Q ➤ பரஸ்திரீயாரைப்போல பதிவிருப்பாள்?
Q ➤ பரஸ்திரீ மனுஷருக்குள்ளே யாரைப் பெருகப்பண்ணுகிறாள்?
Q ➤ கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களின் கண்கள் எப்படிப்பட்டது?
Q ➤ இரத்த வருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய் தோன்றுவது எது?
Q ➤ மதுபானம் முடிவிலே எதைப்போல கடிக்கும்?
Q ➤ முடிவிலே விரியனைப்போல தீண்டுவது எது?
Q ➤ மதுபானம் பண்ணுகிறவர்களின் கண்கள் யாரை நோக்கும்?
Q ➤ மதுபானம் பண்ணுகிறவர்களின் உள்ளம் எவைகளைப் பேசும்?
Q ➤ நடுக்கடலில் சயனித்திருக்கிறவன் போலிருப்பவன் யார்?
Q ➤ மதுபானம் பண்ணுகிறவன் எங்கே படுத்திருக்கிறவன் போலிருப்பான்?