Q ➤ ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் எதைப்போல இருக்கிறது?
Q ➤ ராஜாவின் கர்த்தர் தமது சித்தத்தின்படி திருப்புகிறார்?
Q ➤ கர்த்தர் எவைகளை நிறுத்துப்பார்க்கிறார்?
Q ➤ பலியிடுவதைப்பார்க்கிலும் கர்த்தருக்குப் பிரியமானது எது?
Q ➤ அகந்தையான மனமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் .....?
Q ➤ ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் எதற்கு ஏதுவானது?
Q ➤ யாருடைய நினைவுகள் தரித்திரத்துக்கு ஏதுவானது?
Q ➤ சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம் போலிருப்பது எது?
Q ➤ துன்மார்க்கர் எதினால் பாழ்க்கடிக்கப்பட்டுப் போவார்கள்?
Q ➤ குற்றமுள்ளவன் எவைகளில் மாறுபாடுள்ளவனாயிருக்கிறான்?
Q ➤ சுத்தமுள்ளவன் எவைகளில் செம்மையானவன்?
Q ➤ எதைப் பார்க்கிலும் மூலையில் தங்குவது நலமானது?
Q ➤ துன்மார்க்கனுடைய மனம் எதைச் செய்ய விரும்பும்?
Q ➤ துன்மார்க்கனின் கண்களில் அவன் அயலானுக்கு இல்லாதது எது?
Q ➤ துன்மார்க்கருடைய வீட்டை கவனித்துப் பார்க்கிறவர் யார்?
Q ➤ நீதிபரர் துன்மார்க்கரை எதில் கவிழ்த்துப் போடுவார்?
Q ➤ அந்தரங்கமாய்க் கொடுக்கப்பட்ட வெகுமதி எதைத் தணிக்கும்?
Q ➤ மடியிலுள்ள பரிதானம் எதை ஆற்றும்?
Q ➤ நியாயந்தீர்ப்பது அக்கிரமக்காரருக்கோ ...?
Q ➤ செத்தவர்களின் கூட்டத்தில் தாபரிப்பவன் யார்?
Q ➤ சிற்றின்பப்பிரியன் என்ன ஆவான்?
Q ➤ எவைகளை விரும்புகிறவன் ஐசுவரியவனாவதில்லை?
Q ➤ நீதிமானுக்குப் பதிலாக மீட்கும் பொருளாகிறவன் யார்?
Q ➤ செம்மையானவனுக்குப் பதிலாக மீட்கும் பொருளாகிறவன் யார்?
Q ➤ குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் தங்குவது நலமானது?
Q ➤ ஞானவானின் வாசஸ்தலத்தில் உள்ளவை எவை?
Q ➤ பலவான்கள் நம்பின அரணை இடித்துப் போடுகிறவன் யார்?
Q ➤ யார், தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்?
Q ➤ அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்கு என்ன பெயர்?
Q ➤ அகந்தையான சினத்தோடே நடக்கிறவன் யார்?
Q ➤ வேலை செய்யச் சம்மதியாத சோம்பேறியைக் கொல்லுவது எது?
Q ➤ நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறவன் யார்?
Q ➤ பிசினித்தனமில்லாமல் கொடுப்பவன் யார்?
Q ➤ எப்பொழுதும் பேசத்தக்கவனாகிறவன் யார்?
Q ➤ துன்மார்க்கன் எதைக் கடினப்படுத்துகிறான்?
Q ➤ தன் வழியை நேர்ப்படுத்துபவன் யார்?
Q ➤ குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்;........கர்த்தரால் வரும்?