Q ➤ திராட்சரசம் என்ன செய்யும்?
Q ➤ அமளிபண்ணுவது எது?
Q ➤ ராஜாவின் உறுக்குதல் எதன் கெர்ச்சிப்புக்குச் சமானமாயிருக்கிறது?
Q ➤ ராஜாவைக் கோபப்படுத்துகிறவன் எதற்கு துரோகஞ்செய்கிறான்?
Q ➤ மனுஷனுக்கு மேன்மையானது எது?
Q ➤ மூடனானவன் எதிலே தலையிட்டுக் கொள்ளுகிறான்?
Q ➤ குளிருகிறதென்று உழாமலிருப்பவன் யார்?
Q ➤ ஆழமான தண்ணீர் போலிருப்பது எது?
Q ➤ மனுஷனின் இருதயத்திலுள்ள யோசனையை மொண்டெடுப்பவன் யார்?
Q ➤ மனுஷர் பெரும்பாலும் எதைப் பிரசித்தப்படுத்துவார்கள்?
Q ➤ தன் உத்தமத்திலே நடக்கிறவன் யார்?
Q ➤ நீதிமானின் பிள்ளைகள் எப்படியிருப்பார்கள்?
Q ➤ தன் கண்களால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறவன் யார்?
Q ➤ கர்த்தருக்கு அருவருப்பானவைகள் எவை?
Q ➤ பிள்ளையின் செய்கை எதினால் விளங்குகிறது?
Q ➤ எதை விரும்புகிறவர்கள் தரித்திரர் ஆவார்கள்?
Q ➤ கண்விழித்திருந்தால் எதினால் திருப்தியாகலாம்?
Q ➤ நல்லதல்ல, நல்லதல்ல என்று சொல்லுகிறவன் யார்?
Q ➤ அறிவுள்ள உதடுகளோ......?
Q ➤ யாருடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்?
Q ➤ யார் நிமித்தம் ஈடு வாங்கிக்கொள்ள வேண்டும்?
Q ➤ வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு எப்படியிருக்கும்?
Q ➤ எவைகளால் எண்ணங்கள் ஸ்திரப்படும்?
Q ➤ செய்து யுத்தம்பண்ண வேண்டும்?
Q ➤ தூற்றிக்கொண்டு திரிகிறவன் எவைகளை வெளிப்படுத்துகிறான்?
Q ➤ யாரோடே கலவக்கூடாது?
Q ➤ தகப்பனையும் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் என்ன ஆகும்?
Q ➤ ஆரம்பத்தில் துரிதமாகக் கிடைத்த முடிவில் ஆசீர்வாதம் பெறாது?
Q ➤ கர்த்தராலே யாருடைய நடைகள் வாய்க்கும்?
Q ➤ எதை விழுங்குகிறது மனுஷனுக்கு கண்ணியாயிருக்கும்?
Q ➤ மனுஷனுக்குக் கண்ணியாய் இருப்பது எது?
Q ➤ ஞானமுள்ள ராஜா யாரைச் சிதறடிக்கிறான்?
Q ➤ ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரின்மேல் எதை உருட்டுவான்?
Q ➤ மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த இருக்கிறது?
Q ➤ ராஜாவைக் காப்பவை எவை?
Q ➤ ராஜா தயையினாலே எதை நிற்கப்பண்ணுவான்?
Q ➤ வாலிபரின் அலங்காரம் எது?
Q ➤ முதிர்வயதானவர்களின் மகிமைஎது?
Q ➤ காயத்தின் தழும்புகள் யாரை அழுக்கறத் துடைக்கும்?