Q ➤ எது அறிவில்லாமலிருப்பது நல்லதல்லை?
Q ➤ துரிதமானவன் தப்பி நடக்கிறான்?
Q ➤ மனுஷனுடைய மதியீனம் அவன் வழியை என்னச் செய்யும்?
Q ➤ மதியீனனின் மனம் யாருக்கு விரோதமாய் தாங்கலடையும்?
Q ➤ அநேக சிநேகிதரைச் சேர்ப்பது எது?
Q ➤ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுபவன் யார்?
Q ➤ பொய்ச்சாட்சிக்காரன் எதற்குத் தப்பமாட்டான்?
Q ➤ யாருடைய தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்?
Q ➤ கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் .?
Q ➤ தரித்திரனுக்கு யாருடைய வார்த்தைகள் வெறும் வார்த்தைகள்?
Q ➤ ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் எதைச் சிநேகிக்கிறான்?
Q ➤ எதைக் காக்கிறவன் நன்மையடைவான்?
Q ➤ மூடனுக்குத் தகாதது எது?
Q ➤ பிரபுக்களை ஆண்டுகொள்வது யாருக்குத் தகாது?
Q ➤ மனுஷனுடைய கோபத்தை அடக்குவது எது?
Q ➤ குற்றத்தை மன்னிப்பது மனுஷனுக்கு........?
Q ➤ ராஜாவின் கோபம் எதற்குச் சமானமானது?
Q ➤ ராஜாவின் தயை எதைப்போல இருக்கும்?
Q ➤ மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு..........?
Q ➤ ஓயாத ஒழுக்காயிருப்பது எது?
Q ➤ பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்?
Q ➤ கர்த்தர் அருளும் ஈவு?
Q ➤ தூங்கிவிழப்பண்ணுவது எது?
Q ➤ எது பட்டினியாயிருக்கப்பண்ணும்?
Q ➤ எவைகளை அவமதிக்கிறவன் சாவான்?
Q ➤ ஏழைக்கு இரங்குகிறவன் யாருக்குக் கடன் கொடுக்கிறான்?
Q ➤ நம்பிக்கையிருக்குமட்டும் மகனை என்ன செய்ய வேண்டும்?
Q ➤ ஆக்கினைக்குள்ளாவது யார்?
Q ➤ மனுஷனுடைய இருதயத்தின் அநேகம்?
Q ➤ நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே.........?
Q ➤ யாரைப் பார்க்கிலும் தரித்திரன் வாசி?
Q ➤ கர்த்தருக்குப் பயப்படுதல் எதற்கு ஏதுவானது?
Q ➤ சோம்பேறி தன் வாயண்டைக்கு எடுக்காமலிருப்பான்?
Q ➤ பரியாசக்காரனை அடிக்கும்போது எச்சரிக்கப்படுவது யார்?
Q ➤ யாரை கடிந்துகொள்ளும்போது அவன் அறிவுள்ளவனாவான்?
Q ➤ எதைவிட்டு விலகச்செய்யும் போதகங்களை கேட்கக்கூடாது?
Q ➤ யாருடைய சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்?
Q ➤ துன்மார்க்கருடைய வாய் எதை விழுங்கும்?
Q ➤ பரியாசக்காரருக்கு ஆயத்தமாயிருப்பது எது?
Q ➤ மூடருடைய முதுகுக்கு எது ஆயத்தமாயிருக்கிறது?