Q ➤ பிரிந்துபோகிறவன் எதின்படி செய்யப்பார்க்கிறான்?
Q ➤ ஞானத்தில் பிரியங்கொள்ளாமலிருப்பவன் யார்?
Q ➤ மூடன் எவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்?
Q ➤ துன்மார்க்கன் வரும்போது வருவது என்ன?
Q ➤ துன்மார்க்கன் வரும்போது அவமானத்தோடே எது வரும்?
Q ➤ மனுஷனுடைய வாய்மொழிகள் எதைப்போல இருக்கும்?
Q ➤ ஞானத்தின் ஊற்று எதைப்போல இருக்கும்?
Q ➤ யாருடைய உதடுகள் விவாதத்தில் நுழையும்?
Q ➤ மூடனுடைய வாய் எவைகளை வரவழைக்கும்?
Q ➤ மூடனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி எது?
Q ➤ விளையாட்டுப்போலிருந்து, உள்ளத்திற்குள் தைப்பது எது?
Q ➤ 568. பலத்த துருகத்துக்குள் ஓடிச் சுகமாயிருப்பவன் யார்?
Q ➤ அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் எப்படியிருக்கும்?
Q ➤ காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது..?
Q ➤ மனுஷனுடைய ஆவி எதைத் தாங்கும்?
Q ➤ புத்திமானுடைய மனம் எதைச் சம்பாதிக்கும்?
Q ➤ யாருடைய செவி அறிவை நாடுகிறது?
Q ➤ வெகுமதி கொடுப்பது எதை உண்டாக்குகிறது?
Q ➤ வழக்கிலே முதல்பேசுகிறவன் எப்படி காணப்படுவான்?
Q ➤ சீட்டுப்போடுதல் எவைகளை ஒழிக்கிறது?
Q ➤ சீட்டுப்போடுதல் யார் நடுவே சிக்கறுக்கிறது?
Q ➤ கோட்டைத் தாழ்ப்பாழ்களைப் போல இருப்பது எது?
Q ➤ அவனவன் வாயின் பலனால் நிரம்புவது எது?
Q ➤ அவனவன் விளைவினால் அவனவன் திருப்தியாவான்?
Q ➤ நாவின் அதிகாரத்திலிருப்பவை எவை?
Q ➤ எதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்?
Q ➤ யாரைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்?
Q ➤ கர்த்தரால் தயைப் பெற்றுக்கொள்ளுகிறவன் யார்?
Q ➤ ஐசுவரியவான் எப்படி உத்தரவு கொடுக்கிறான்?
Q ➤ சிநேகிதருள்ளவன் பாராட்ட வேண்டுவது என்ன?
Q ➤ யாரிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவன் உண்டு?