Q ➤ தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறவன் யார்?
Q ➤ பரியாசக்காரன் எதற்கு செவிகொடுக்கமாட்டான்?
Q ➤ தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பவன் யார்?
Q ➤ துரோகிகளின் ஆத்துமா எதைப் புசிக்கும்?
Q ➤ தன் வாயைக் காக்கிறவன் எதைக் காக்கிறான்?
Q ➤ தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ........?
Q ➤ யாருடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது?
Q ➤ யாருடைய ஆத்துமா புஷ்டியாகும்?
Q ➤ பொய்ப்பேச்சை வெறுப்பவன் யார்?
Q ➤ வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறவன் யார்?
Q ➤ உத்தமமார்க்கத்தானை தற்காப்பது எது?
Q ➤ பாவியைக் கவிழ்த்துப் போடுவது எது?
Q ➤ மனுஷனுடைய பிராணனை மீட்பது எது?
Q ➤ மிரட்டுதலைக் கேளாதிருப்பவன் யார்?
Q ➤ யாருடைய தீபம் அணைந்துபோம்?
Q ➤ நீதிமான்களின் சந்தோஷிப்பிக்கும்?
Q ➤ ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்தில் உள்ளது எது?
Q ➤ எதினால் தேடின பொருள் குறைந்துபோம்?
Q ➤ கைப்பாடாய்ச் சேர்க்கிறவன் .....அடைவான்?
Q ➤ நெடுங்காலமாய் காத்திருக்குதல் எதை இளைக்கப்பண்ணும்?
Q ➤ விரும்பினது வரும்போது எதைப்போல் இருக்கும்?
Q ➤ எதை அவமதிக்கிறவன் நாசமடைவான்?
Q ➤ எதற்குப் பயப்படுகிறவன் பலனடைவான்?
Q ➤ ஞானவான்களுடைய போதகத்தினால் எதற்குத் தப்பலாம்?
Q ➤ நற்புத்தி எதை உண்டாக்கும்?
Q ➤ துரோகிகளுடைய வழி எப்படிப்பட்டது?
Q ➤ விவேகியானவன் எப்படி நடந்துகொள்வான்?
Q ➤ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறவன் யார்?
Q ➤ துரோகமுள்ள தூதன் எதில் விழுவான்?
Q ➤ தரித்திரத்தையும் இலச்சையையும் அடைபவன் யார்?
Q ➤ எதை கவனித்து நடக்கிறவன் கனமடைவான்?
Q ➤ எது நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிதானது?
Q ➤ தீமையை விட்டு விலகுவது யாருக்கு அருவருப்பு?
Q ➤ யாருக்குத் தோழனாயிருக்கிறவன் நாசமடைவான்?
Q ➤ பாவிகளைத் தொடருவது எது?
Q ➤ நீதிமான்களுக்கு பலனாக வருவது எது?
Q ➤ தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப் போகிறவன் யார்?
Q ➤ யாருடைய ஆஸ்தி நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்?
Q ➤ யாருடைய வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்?
Q ➤ எதைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்?
Q ➤ தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறவன் யார்?
Q ➤ எவர்களுடைய வயிறு பசித்திருக்கும்?