Q ➤ கர்த்தருக்கு அருவருப்பானது எது?
Q ➤ கர்த்தருக்குப் பிரியமானது எது?
Q ➤ அகந்தை வந்தால் வருவது எது?
Q ➤ செம்மையானவர்களை நடத்துவது எது?
Q ➤ யாருடைய மாறுபாடு அவர்களைப் பாழாக்கும்?
Q ➤ கோபாக்கினை நாளில் உதவாதது எது?
Q ➤ உத்தமனுடைய வழியைச் செம்மைப்படுத்துவது எது?
Q ➤ துன்மார்க்கன் எதினால் விழுவான்?
Q ➤ செம்மையானவர்களைத் தப்புவிப்பது எது?
Q ➤ தங்கள் தீவினையிலே பிடிபடுபவர்கள் யார்?
Q ➤ துன்மார்க்கன் மரிக்கும்போது அழிவது எது?
Q ➤ நீதிமான் எதிலிருந்து விடுவிக்கப்படுவான்?
Q ➤ தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுப்பவன் யார்?
Q ➤ அறிவினால் தப்புகிறவன் யார்?
Q ➤ யார் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்?
Q ➤ துன்மார்க்கர் அழிந்தால் உண்டாவது எது?
Q ➤ யாருடைய வாயினால் பட்டணம் இடிந்து விழும்?
Q ➤ தன் வாயை அடக்கிக்கொண்டிருப்பவன் யார்?
Q ➤ புறங்கூறித் திரிகிறவன் எதை வெளிப்படுத்துகிறான்?
Q ➤ ஆவியில் உண்மையுள்ளவனோ அடக்குகிறான்?
Q ➤ எது இல்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்?
Q ➤ அநேக ஆலோசனைக்காரரால் உண்டாவது எது?
Q ➤ நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ எதைக் காப்பாள்?
Q ➤ பராக்கிரமசாலிகள் எதைக் காப்பார்கள்?
Q ➤ தன் உடலை அலைக்கழிக்கிறவன் யார்?
Q ➤ எதை விதைக்கிறவன் மெய்ப்பலனைப் பெறுவான்?
Q ➤ ஜீவனுக்கு ஏதுவாகிறது எது?
Q ➤ தீமையைப் பின்தொடருகிறவன் எதற்கு ஏதுவாகிறான்?
Q ➤ உத்தமமார்க்கத்தார் யாருக்குப் பிரியமானவர்கள்?
Q ➤ கையோடே கைகோத்தாலும் தண்டனைக்குத் தப்பாதவன் யார்?
Q ➤ பன்றியின் மூக்கிலுள்ள பொன்மூக்குத்திக்குச் சமானமானவள் யார்?
Q ➤ நீதிமான்களுடைய ஆசை எப்படிப்பட்டது?
Q ➤ துன்மார்க்கருடைய நம்பிக்கை எப்படி முடியும்?
Q ➤ எப்படிப்பட்ட ஆத்துமா செழிக்கும்?
Q ➤ தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் என்ன செய்வார்கள்?
Q ➤ விற்கிறவனுடைய தலையின்மேல் தங்குவது எது?
Q ➤ நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் எதைப் பெறுவான்?
Q ➤ தீமையைத் தேடுகிறவனுக்கு வருவது என்ன?
Q ➤ எதை நம்புகிறவன் விழுவான்?
Q ➤ நீதிமான்கள் எதைப்போல தழைப்பார்கள்?
Q ➤ தன் வீட்டைக் கலைக்கிறவன் எதைச் சுதந்தரிப்பான்?
Q ➤ மூடன் யாருக்கு அடிமையாயிருக்கிறான்?
Q ➤ நீதிமானுடைய பலன் என்ன?
Q ➤ எவைகளை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்?