Q ➤ தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமானவர் யார்?
Q ➤ சாலொமோன் மூலம் மக்களுக்குக் கிடைத்த பொக்கிஷம் எது?
Q ➤ ஞானத்தையும் போதகத்தையும் எவைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்?
Q ➤ நீதிமொழிகள் மூலம் எவைகளை உணர்ந்து கொள்ளலாம்?
Q ➤ நீதிமொழிகள் எவைகளைப் பற்றிய உபதேசத்தைத் தருகிறது?
Q ➤ பேதைகளுக்கு வினாவைக் கொடுப்பது எது?
Q ➤ வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுப்பது எது?
Q ➤ நீதிமொழிகளைக் கேட்டு அறிவில் தேறுபவன் யார்?
Q ➤ நீதிமொழிகள் மூலம் நல்லாலோசனைகளை அடைபவன் யார்?
Q ➤ ஞானிகள் உரைத்த புதைபொருள்களை அறிந்து கொள்பவன் யார்?
Q ➤ கர்த்தருக்குப் பயப்படுதல் எதின் ஆரம்பம்?
Q ➤ ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைப்பண்ணுகிறவர்கள் யார்?
Q ➤ யாருடைய புத்தியைக் கேட்க வேண்டும்?
Q ➤ யாருடைய போதகத்தைத் தள்ளக்கூடாது?
Q ➤ சிரசுக்கு அலங்காரமான முடியாய் இருப்பவை எவை?
Q ➤ எவர்கள் நயங்காட்டினாலும் சம்மதிக்கக்கூடாது?
Q ➤ பாவிகள் யாரை முகாந்தரமின்றி பிடிக்கும்படி ஒளித்திருப்போம் என்று சொல்லுகிறார்கள்?
Q ➤ பாவிகள் தங்களுடைய வீடுகளை எவைகளால் நிரப்புவதாக சொல்லுவார்கள்?
Q ➤ எவைகளைக் கண்டடைவோம் என்று பாவிகள் சொல்லுவார்கள்?
Q ➤ நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்கும் என்று சொல்பவர்கள் யார்?
Q ➤ யாருடைய கால்கள் தீங்கு செய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது?
Q ➤ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறவர்கள் யார்?
Q ➤ தன்னையுடையவர்களின் உயிரை வாங்குவது எது?
Q ➤ வெளியே நின்று கூப்பிட்டு, வீதிகளில் சத்தமிடுவது எது?
Q ➤ .....கடிந்துகொள்ளுதலுக்கு நாம் திரும்ப வேண்டும்?
Q ➤ ஞானம் எதை நமக்குத் தருகின்றது?
Q ➤ ஞானத்திற்குச் செவிகொடுக்காதவர்களை ஞானம் என்ன செய்யும்?
Q ➤ பேதைகளின் மாறுபாடு அவர்களை....... ?
Q ➤ ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பவன் யார்?