Tamil Bible Quiz Exodus Chapter 40

Q ➤ வாசஸ்தலத்தை எப்பொழுது ஸ்தாபனம்பண்ண கர்த்தர் மோசேயிடம் கூறினார்?


Q ➤ சாட்சிப்பெட்டியை எதனால் மறைக்க வேண்டும்?


Q ➤ பொன் தூபபீடத்தை வைக்கவேண்டியது எங்கே?


Q ➤ தகனபலிபீடத்தை எதற்கு முன்பாக வைக்க வேண்டும்?


Q ➤ தொட்டியை எவைகளுக்கு நடுவே வைக்க வேண்டும்?


Q ➤ வாசஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும் எதினால் அபிஷேகம்பண்ணி பரிசுத்தப்படுத்த வேண்டும்?


Q ➤ தகனபலிபீடத்தையும் அதின் பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி பரிசுத்தப்படுத்தும்போது அது எப்படியிருக்கும்?


Q ➤ ஆரோனும் அவன் குமாரரும் பெறும் அபிஷேகம் தலைமுறைதோறும் எதற்கு ஏதுவாயிருக்கும்?


Q ➤ எந்த நாளில் வாசஸ்தலம் ஸ்தாபனம் பண்ணப்பட்டது?


Q ➤ வாசஸ்தலத்துக்குள்ளே திரைச்சீலையால் மறைத்து வைக்கப்பட்டது எது?


Q ➤ ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாக எதை வைத்து, அதின்மேல் சுகந்தவர்க்கத்தினால் தூபங்காட்டப்பட்டது?


Q ➤ ஆசரிப்புக் கூடாரத்தின் வேலையெல்லாம் முடித்தபின், ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது எது?


Q ➤ வாசஸ்தலத்தை நிரப்பினது எது?


Q ➤ இஸ்ரவேல் புத்திரர் எப்பொழுது பிரயாணம் பண்ணப் புறப்படுவார்கள்?


Q ➤ ......எழும்பாதிருந்தால் அது எழும்பும் நாள் வரைக்கும் இஸ்ரவேலர் பிரயாணம் பண்ணாதிருப்பார்கள்?


Q ➤ இஸ்ரவேல் புத்திரர் பண்ணும் எல்லா பிரயாணங்களிலும் அவர்கள் கண்களுக்குப் பிரத்தியட்சமாக பகலிலும் இரவிலும் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருந்தவை எவை?


Q ➤ யாத்திராகமம் புத்தகத்தை எழுதியவர் யார்?


Q ➤ யாத்திராகமம் புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ யாத்திராகமம் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ யாத்திராகமம் புத்தகம் எழுதப்பட்ட இடம் எங்கே?


Q ➤ யாத்திராகமம் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ யாத்திராகமம் புத்தகத்தின் முக்கிய அதிகாரங்கள் எவை?


Q ➤ யாத்திராகமம் புத்தகத்தின் முக்கிய அதிகாரங்கள் கூறுவது என்ன?


Q ➤ யாத்திராகமம் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ யாத்திராகமம் புத்தகத்தின் முக்கிய இடங்கள் எவை?


Q ➤ யாத்திராகமம் நூலின் தன்மை என்ன?


Q ➤ யாத்திராகமம் என்பதன் கிரேக்கச் சொல் என்ன?


Q ➤ எக்ஸோடஸ் என்பதன் பொருள் என்ன?


Q ➤ இஸ்ரவேல் என்று அழைக்கப்படுபவன் யார்?


Q ➤ மீதியானியர் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?


Q ➤ யாத்திராகமத்தில் கூறப்பட்டுள்ள பெண் தீர்க்கதரிசி யார்?


Q ➤ மாரா என்பதற்கு பொருள் என்ன?


Q ➤ மன்னா என்பதன் பொருள் என்ன?


Q ➤ ஊரீம், தும்மீம் என்பதன் பொருள் என்ன?


Q ➤ ஊரீம், தும்மீம் என்பவை எதற்காக பயன்பட்டன?


Q ➤ பஸ்கா என்பதன் பொருள் என்ன?


Q ➤ யேகோவா என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ யெகோவா நிசி என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ மாசா என்பதன் பொருள் என்ன?


Q ➤ மேரிபா என்பதன் பொருள் என்ன?