Tamil Bible Quiz Philippians Chapter 1

Q ➤ 1. பிலிப்பியர் நிருபத்தை எழுதியவர்கள் யார்?


Q ➤ 2. பிலிப்பியர் நிருபம் எந்த பட்டணத்திலுள்ளவர்களுக்கு எழுதப்பட்டது?


Q ➤ 3. பிலிப்பி பட்டணத்தில் உள்ள எவர்களுக்கு பிலிப்பியர் நிருபம் எழுதப்பட்டது?


Q ➤ 4. யாருக்குள்ளான பரிசுத்தவான்கள், கண்காணிகள் மற்றும் உதவிக்காரருக்கு பிலிப்பியர் நிருபம் எழுதப்பட்டது?


Q ➤ 5. பிலிப்பியருக்கு எவைகள் உண்டாவதாக?


Q ➤ 6. பிலிப்பியருக்கு கிருபையும் சமாதானமும் யாராலே உண்டாவதாக?


Q ➤ 7. சுவிசேஷத்திற்கு உடன்பட்டவர்கள் யார்?


Q ➤ 8. பிலிப்பியர் எதுமுதல் சுவிசேஷத்திற்கு உடன்பட்டவர்கள்?


Q ➤ 9. பிலிப்பியர் அனைவருக்காகவும் விண்ணப்பம் பண்ணியவர் யார்?


Q ➤ 10. பவுல் எப்போதும் பிலிப்பியருக்காக எப்படி விண்ணப்பம்பண்ணினார்?


Q ➤ 11. இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய பிலிப்பியரை நடத்துபவர் யார்?


Q ➤ 12. பிலிப்பியரை நினைக்கிறபொழுதெல்லாம் தேவனை ஸ்தோத்தரித்தவர் யார்?


Q ➤ 13. பவுலின் கட்டுகளில் பங்குள்ளவர்கள் யார்?


Q ➤ 14. பவுல் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்துகிறதில் பங்குள்ளவர்கள் யார்?


Q ➤ 15. பவுலுக்கு அளிக்கப்பட்ட எதில் பிலிப்பியர் பங்குள்ளவர்கள்?


Q ➤ 16. பிலிப்பியரை தன் இருதயத்தில் தரித்துக்கொண்டிருந்தவர் யார்?


Q ➤ 17. பவுலுக்கு யாரைக்குறித்து நினைக்கிறது தகுதியாயிருந்தது?


Q ➤ 18. பிலிப்பியர்மேல் வாஞ்சையாயிருந்தவர் யார்?


Q ➤ 19. பவுல் எதிலே பிலிப்பியர்மேல் வாஞ்சையாயிருந்தார்?


Q ➤ 20. பவுல் பிலிப்பியர்மேல் வாஞ்சையாயிருந்ததற்கு சாட்சி யார்?


Q ➤ 21. பிலிப்பியர் எவைகளை ஒப்புக்கொள்ள வேண்டும்?


Q ➤ 22. பிலிப்பியரின் அன்பானது எவைகளில் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருக வேண்டும்?


Q ➤ 23. பிலிப்பியர் எவைகளால் நிறைந்தவர்களாக வேண்டும்?


Q ➤ 24. நீதியின் கனிகள் யாராலே வருகிறது?


Q ➤ 25. யாருக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி பிலிப்பியர் நீதியின் கனிகளால் நிறைய வேண்டும்?


Q ➤ 26. பிலிப்பியர் துப்புரவானவர்களும் இடறலற்றவர்களாயிருக்கவும் வேண்டுதல் செய்தவர் யார்?


Q ➤ 27. பிலிப்பியர் எதற்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களாயிருக்கவும் பவுல் வேண்டுதல் செய்தார்?


Q ➤ 28. பவுலுக்குச் சம்பவித்தவைகள் எதற்கு ஏதுவாயிற்று?


Q ➤ 29. யாருடைய கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமானது?


Q ➤ 30. பவுலின் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று யாருக்கு வெளியரங்கமானது?


Q ➤ 31. சகோதரரில் அநேகர் எதினாலே கர்த்தருக்குள் திடன்கொண்டார்கள்?


Q ➤ 32. பவுலின் கட்டுகளால் திடன்கொண்ட சகோதரர் எதைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்தார்கள்?


Q ➤ 33. சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும் யாரை பிரசங்கித்தார்கள்?


Q ➤ 34. சிலர் நல்மனதினால் யாரை பிரசங்கித்தார்கள்?


Q ➤ 35. சிலர் பவுலின் கட்டுகளோடே எதைக் கூட்ட நினைத்தார்கள்?


Q ➤ 36. பவுலின் கட்டுகளோடே உபத்திரவத்தைக் கூட்ட நினைத்தவர்கள் எதோடே கிறிஸ்துவை அறிவிக்கவில்லை?


Q ➤ 37. பவுலின் கட்டுகளோடே உபத்திரவத்தைக் கூட்ட நினைத்தவர்கள் எதினாலே கிறிஸ்துவை அறிவித்தார்கள்?


Q ➤ 38. சுவிசேஷத்திற்காக உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவர் யார்?


Q ➤ 39. பவுல் சுவிசேஷத்திற்காக உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டதை அறிந்து.சிலர் எதினாலே கிறிஸ்துவை அறிவித்தார்கள்?


Q ➤ 40. வஞ்சகத்தினாலாவது உண்மையினாலாவது அறிவிக்கப்பட்டவர் யார்?


Q ➤ 41. கிறிஸ்து அறிவிக்கப்பட்டதினால் சந்தோஷப்பட்டவர் யார்?


Q ➤ 42. கிறிஸ்து அறிவிக்கப்பட்டதினால் இன்னமும் சந்தோஷப்படுவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 43. யாருடைய வேண்டுதலினால் பவுலுக்கு இரட்சிப்பாக முடியும்?


Q ➤ 44. யாருடைய ஆவியின் உதவியினால் பவுலுக்கு இரட்சிப்பாக முடியும்?


Q ➤ 45. யார் தன் சரீரத்தில் மகிமைப்படுவார் என்று பவுல் நம்பினார்?


Q ➤ 46. பவுலுக்கு ஜீவன் யார்?


Q ➤ 47. பவுலுக்கு ஆதாயமாயிருப்பது எது?


Q ➤ 48. பவுல் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினால் எதற்கு பலனுண்டாயிருந்தது?


Q ➤ 49. தான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியாதவர் யார்?


Q ➤ 50. எவை இரண்டிலும் பவுல் நெருக்கப்பட்டார்?


Q ➤ 51. தேகத்தைவிட்டுப் பிரிந்து யாருடனே இருக்க பவுலுக்கு ஆசையாயிருந்தது?


Q ➤ 52. கிறிஸ்துவுடனேகூட இருப்பது பவுலுக்கு எப்படியிருக்கும்?


Q ➤ 53. பவுல் சரீரத்தில் தரித்திருப்பது யாருக்கு அதிக அவசியம்?


Q ➤ 54. மறுபடியும் பிலிப்பியரிடத்தில் வந்தவர் யார்?


Q ➤ 55. பிலிப்பியருக்கு பவுலைக்குறித்த மகிழ்ச்சி யாருக்குள் பெருகும் என்று பவுல் கூறினார்?


Q ➤ 56. பவுல் யாருடைய விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் பிழைத்தார்?


Q ➤ 57. பிலிப்பியர் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருந்தவர் யார்?


Q ➤ 58. பிலிப்பியர் எதிலே உறுதியாய் நிற்க பவுல் கூறினார்?


Q ➤ 59. பிலிப்பியர் ஒரே ஆத்துமாவினாலே எதற்காக போராட பவுல் கூறினார்?


Q ➤ 60. பிலிப்பியர் எவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்க பவுல் கூறினார்?


Q ➤ 61. பிலிப்பியர் எதற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ள பவுல் கூறினார்?


Q ➤ 62. பிலிப்பியர் மருளாதிருக்கிறது யார் கெட்டுப்போகிறதற்கு அத்தாட்சியாயிருக்கும்?


Q ➤ 63. பிலிப்பியர் மருளாதிருக்கிறது யார் இரட்சிக்கப்படுகிறதற்கு அத்தாட்சியாயிருக்கும்?


Q ➤ 64. எதிர்க்கிறவர்கள் கெட்டுப்போகிறதற்கும் பிலிப்பியர் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருப்பது யாருடைய செயல்?


Q ➤ 65. கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு அருளப்பட்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 66. பிலிப்பியருக்கு யார் நிமித்தமாக பாடுபடுகிறதற்கும் அருளப்பட்டிருந்தது?


Q ➤ 67. பிலிப்பியர் பவுலினிடத்தில் கண்டது என்ன?


Q ➤ 68. பிலிப்பியர் பவுலினிடத்தில் உண்டென்று கேள்விப்பட்டது என்ன?


Q ➤ 69. பவுலினிடத்தில் பிலிப்பியர் கண்டதும் கேள்விப்பட்டதுமான எது பிலிப்பியருக்கும் உண்டு?