Tamil Bible Quiz Ephesians Chapter 6

Q ➤ 292. பிள்ளைகள் யாருக்கு கர்த்தருக்குள் கீழ்ப்படிய வேண்டும்?


Q ➤ 293. பிள்ளைகள் பெற்றாருக்கு கீழ்ப்படிவது.............?


Q ➤ 294. நன்மை உண்டாயிருப்பதற்கு யாரை கனம்பண்ண வேண்டும்?


Q ➤ 295. பூமியிலே வாழ்நாள் நீடித்திருப்பதற்கு யாரை கனம்பண்ண வேண்டும்?


Q ➤ 296. வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனை எது?


Q ➤ 297. பிதாக்கள் யாரைக் கோபப்படுத்தக் கூடாது?


Q ➤ 298. பிள்ளைகளை கர்த்தருக்கேற்ற எவைகளில் வளர்க்க வேண்டும்?


Q ➤ 299. வேலைக்காரர் யாருக்கு கீழ்ப்படிய வேண்டும்?


Q ➤ 300. வேலைக்காரர் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எப்படி கீழ்ப்படிய வேண்டும்?


Q ➤ 301. மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாக ஊழியஞ்செய்யக் கூடாது?


Q ➤ 302. யாருடைய ஊழியக்காரராக மனப்பூர்வமாய் ஊழியம் செய்ய வேண்டும்?


Q ➤ 303. யாருடைய சித்தத்தின்படி ஊழியம் செய்ய வேண்டும்?


Q ➤ 304. அவனவன் செய்கிற எதின்படி கர்த்தரிடத்தில் பலனை அடைவான்?


Q ➤ 305. தாங்கள் செய்கிற நன்மையின்படி கர்த்தரிடத்தில் பலனை அடைபவர்கள் யார்?


Q ➤ 306. மனுஷருக்கென்று ஊழியம் செய்யாமல் யாருக்கென்று ஊழியம் செய்ய வேண்டும்?


Q ➤ 307. கர்த்தருக்கென்று எப்படி ஊழியம் செய்ய வேண்டும்?


Q ➤ 308. வேலைக்காரருக்கு செய்ய வேண்டியவைகளைச் செய்ய வேண்டியவர்கள் யார்?


Q ➤ 309. வேலைக்காரருக்கும் எஜமான்களுக்கும் எஜமானானவர் எங்கே இருக்கிறார்?


Q ➤ 310. பரலோகத்தில் இருக்கிற எஜமானிடத்தில் எது இல்லை?


Q ➤ 311. எப்படிப்பட்ட சொல்லை விட்டு விடவேண்டும்?


Q ➤ 312. கர்த்தரிலும் அவருடைய.........பலப்படுங்கள்?


Q ➤ 313. நாம் எதற்கு எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாக வேண்டும்?


Q ➤ 314. தேவனுடைய ........ தரித்துக்கொள்ளுங்கள்?


Q ➤ 315. மாம்சத்தோடு நமக்கு ......உண்டு?


Q ➤ 316, இரத்தத்தோடு நமக்கு ......உண்டு?


Q ➤ 317. துரைத்தனங்களோடு நமக்கு என்ன உண்டு?


Q ➤ 318. அதிகாரங்களோடு நமக்கு உள்ளது என்ன?


Q ➤ 319. இப்பிரபஞ்சத்தின் எவர்களோடு நமக்கு போராட்டம் உண்டு?


Q ➤ 320. வானமண்டலத்திலுள்ள எவைகளோடு நமக்கு போராட்டம் உண்டு?


Q ➤ 321. நமக்குப் போராட்டமானவைகளை எந்த நாளிலே எதிர்க்க வேண்டும்?


Q ➤ 322. சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்க திராணியுள்ளவர் களாகும்படி எதை எடுத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 323. நம்முடைய அரையிலே எதைக் கட்ட வேண்டும்?


Q ➤ 324. எந்த மார்க்கவசத்தை தரித்துக் கொள்ள வேண்டும்?


Q ➤ 325. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய எதை கால்களிலே தொடுக்க வேண்டும்?


Q ➤ 326. அக்கினியாஸ்திரங்களை எய்பவன் யார்?


Q ➤ 327. எல்லாவற்றிற்கும் மேலாக எதைப் பிடித்துக் கொள்ள வேண்டும்?


Q ➤ 328. இரட்சணியமென்னும் எதை எடுத்துக் கொள்ளுங்கள்?


Q ➤ 329. ஆவியின் பட்டயம் என்பது எது?


Q ➤ 330. சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் எதினாலே ஜெபிக்க வேண்டும்?


Q ➤ 331. மிகுந்த மனஉறுதியோடும் யாருக்காக பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருக்க வேண்டும்?


Q ➤ 332. சுவிசேஷத்திற்காக சங்கிலியால் கட்டப்பட்ட ஸ்தானாபதி யார்?


Q ➤ 333. எதை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்கு கொடுக்கப்படும்படி வேண்டிக் கொள்ளுங்கள் என்று பவுல் கூறினார்?


Q ➤ 334. கர்த்தருக்கு உண்மையுள்ள ஊழியக்காரன் என்று பவுல் யாரைக் குறிப்பிட்டார்?


Q ➤ 335. எபேசியரின் இருதயங்களை ஆறுதல் செய்ய பவுலால் அனுப்பப்பட்டவன் யார்?


Q ➤ 336. சகோதரருக்கு சமாதானம் உண்டாவதாக என்று எபேசியருக்கு கூறியவர் யார்?


Q ➤ 337. சகோதரருக்கு விசுவாசத்தோடு கூடிய அன்பு உண்டாவதாக என்று எபேசியருக்கு கூறியவர் யார்?


Q ➤ 338. யாரிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக என்று பவுல் கூறினார்?


Q ➤ 339. எபேசியர் புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 340. எபேசியர் புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 341. எபேசியர் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 342, எபேசியர் புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 343. எபேசியர் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 344. எபேசியர் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 345. எபேசியர் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 346, எபேசியர் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது? அதின் மைய கருத்து என்ன?


Q ➤ 347. எபேசியர் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 348. எபேசியர் புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?


Q ➤ 349. எபேசியர் புத்தகத்தின் முக்கிய இடங்கள் எவை?


Q ➤ 350. எபேசியர் நூலின் தன்மை என்ன?


Q ➤ 351. எபேசியர் நிருபம் என்பதன் கிரேக்கபதம் என்ன?


Q ➤ 352. அச்சாரம் (1:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 353. துரைத்தனத்துக்கும் (1:20) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 354. கர்த்தத்துவம் (1:20) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 355. காணியாட்சிக்கு (2:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 356. சிலாக்கியத்தை (2:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 357. பலத்த சத்துவத்தால் (3:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 358. பூரண புருஷர் (4:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 359. காமவிகாரம் (4:19) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 360. அந்தகாரம் (5:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 361. அவயவங்கள் (5:30) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 362. சிட்சை (6:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 363. திராணியுள்ளவர்களாகும்படி (6:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 364. அநந்த (3:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 365. கணுக்களினாலும் (4:16) என்பதன் அர்த்தம் என்ன?