Q ➤ படுக்கையில் கிடந்த யாரை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள்?
Q ➤ மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ இயேசு தேவதூஷணம் சொல்வதாக தங்கள் உள்ளத்தில் சொல்லிக் கொண்டவர்கள் யார்?
Q ➤ பூமியிலே பாவங்களை மன்னிக்க அதிகாரம் உடையவர் யார்?
Q ➤ தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து சென்றவன் யார்?
Q ➤ ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த எந்த மனிதனை இயேசு தம்மைப் பின்பற்றும்படி அழைத்தார்?
Q ➤ அநேக ஆயக்காரரோடும் பாவிகளோடும் இயேசு யாருடைய வீட்டிலே போஜனம் பண்ணினார்?
Q ➤ இயேசுவானவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதைக்கண்டு சீஷர்களிடம் கேள்வி கேட்டவர்கள் யார்?
Q ➤ வைத்தியன் யாருக்குத் தேவை என்று இயேசு கூறினார்?
Q ➤ யாரை மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்ததாக இயேசு கூறினார்?
Q ➤ யாருடைய சீஷர்கள் இயேசுவிடம் வந்து தாங்கள் அநேகந்தரம் உபவாசிப்பதாகக் கூறினார்கள்?
Q ➤ யாருடைய சீஷர்கள் உபவாசியாமலிருப்பதாக யோவானின் சீஷர்கள் கூறினார்கள்?
Q ➤ யோவானின் சீஷர்களிடம் இயேசு தன்னை எவ்விதம் அறிமுகப் படுத்தினார்?
Q ➤ மரித்துப்போன தன் மகளின் மேல் கையை வைக்கும்படி தலைவன் ஒருவன் யாரிடம் வேண்டினான்?
Q ➤ எத்தனை வருடம் பெரும்பாடுள்ள ஸ்திரீ இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டாள்?
Q ➤ தலைவனின் மகளை உயிர்பெறச் செய்தவர் யார்?
Q ➤ தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும்" - கூப்பிட்டவர்கள் யார்?
Q ➤ "எனக்கு வல்லமைஉண்டென்று விசுவாசிக்கிறீர்களா?- இயேசு யாரிடம் கேட்டார்?
Q ➤ பிசாசுபிடித்த ஊமையனை பேசச் செய்தவர் யார்?
Q ➤ இயேசுவின் அற்புதத்தைக் கண்ட ஜனங்கள், எங்கே இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்?
Q ➤ பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்று
Q ➤ மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல தொய்ந்துபோனவர்கள் யார்?
Q ➤ சிதறப்பட்டவர்களாய் இருந்த எவர்கள் மேல் இயேசு மனதுருகினார்?
Q ➤ இயேசு தமது சீஷர்களிடம் எது மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம் என்றார்?
Q ➤ "அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள்".- இயேசு யாரிடம் கூறினார்?