Q ➤ நாம் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடி செய்ய வேண்டியது என்ன?
Q ➤ நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற.....படியே உங்களுக்கு அளக்கப்படும்?
Q ➤ நீ உன் கண்ணில் உத்திரத்தை வைத்துக்கொண்டு, உன் சகோதரன் கண்ணில் எதைப் பார்ப்பதாக இயேசு கூறுகிறார்?
Q ➤ நம் கண்ணிலிருக்கிற எதை நாம் முதலில் எடுத்துப்போட வேண்டும்?
Q ➤ பரிசுத்தமானதை எதற்குக் கொடுக்கக்கூடாது?
Q ➤ உங்கள் முத்துக்களை..........முன் போடாதேயுங்கள்?
Q ➤ கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு..........?
Q ➤ தேடுங்கள், அப்பொழுது........?
Q ➤ தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்கு......?
Q ➤ பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு எப்படிப்பட்டவைகளைக் கொடுக்கிறார்?
Q ➤ மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ,அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள், இதுவே.........?
Q ➤ எப்படிப்பட்ட வாசல்வழியாய் நாம் பிரவேசிக்க வேண்டும்?
Q ➤ கேட்டுக்குப் போகிற வாசல் எப்படிப்பட்டதாயிருக்கிறது?
Q ➤ கேட்டுக்குப் போகிற வாசல் வழியாய் பிரவேசிக்கிறவர்கள்.......?
Q ➤ எதற்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது?
Q ➤ ஜீவனுக்குப் போகிற வழியைக் கண்டுபிடிக்கிறவர்கள்.....?
Q ➤ நாம் யாருக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
Q ➤ ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு வருபவர்கள் யார்?
Q ➤ கள்ளத் தீர்க்கதரிசிகள் தங்கள் உள்ளத்தில் எப்படிப்பட்டவர்கள்?
Q ➤ கள்ளத் தீர்க்கதரிசிகளை அவர்களுடைய களினாலே அறியமுடியும்?
Q ➤ நல்ல மரம் எப்படிப்பட்ட கனிகளைக் கொடுக்கும்?
Q ➤ நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு எதில் போடப்படும்?
Q ➤ பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பவன் யார்?
Q ➤ இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் எதின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனாவான்?
Q ➤ இயேசுவின் வார்த்தைகளின்படி செய்யாதவன் எதின்மேல் தன் வீட்டைக்கட்டிய புத்தியில்லாத மனிதனாவான்?