Tamil Bible Quiz Matthew Chapter 28

Q ➤ வாரத்தின் முதல் நாளில் கல்லறையைப் பார்க்க வந்தவர்கள் யார்?


Q ➤ வாசலிலிருந்த கல்லைப் புரட்டித்தள்ளி, அதின்மேல் உட்கார்ந்திருந்தவன் யார்?


Q ➤ கர்த்தருடைய தூதனின் ரூபம் எதைப்போல இருந்தது?


Q ➤ உறைந்த மழையைப்போல வெண்மையான வஸ்திரம் தரிந்திருந்தவர் யார்?


Q ➤ கர்த்தருடைய தூதனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டு, செத்தவர்கள் போல ஆனவர்கள் யார்?


Q ➤ ஸ்திரீகளை நோக்கி பயப்படாதிருங்கள் என்று கூறியவர் யார்?


Q ➤ அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடி உயிர்தெழுந்தார் என்று ஸ்திரீகளிடம் கூறியவர் யார்?


Q ➤ உயிர்த்தெழுந்த இயேசு எங்கே போவதாக தூதன் கூறினான்?


Q ➤ இயேசு உயிர்த்தெழுந்தச் செய்தியை சீஷர்களுக்கு அறிவிக்கச் சென்றவர்கள் யார்?


Q ➤ ஸ்திரீகளுக்கு எதிர்ப்பட்டு இயேசு அவர்களிடம் கூறியது என்ன?


Q ➤ இயேசு ஸ்திரீகளிடம் தமது சகோதரர்களை எங்கே போகும்படிக் கூறினார்?


Q ➤ இயேசு உயிர்தெழுந்த சம்பவம் யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தவர்கள் யார்?


Q ➤ இயேசுவைக் களவாய்க் கொண்டுபோய்விட்டார்கள் என்று சொல்லும்படி காவல்சேவகருக்கு பணம் கொடுத்தவர்கள் யார்?


Q ➤ கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனவர்கள் யார்?


Q ➤ "வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது" கூறியவர் யார்?


Q ➤ சகல ஜாதிகளையும் சீஷராக்கும்படி இயேசுவால் கட்டளைப் பெற்றவர்கள் யார்?


Q ➤ பிதா,குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே எதைக்கொடுக்கும்படி இயேசு சீஷர்களிடம் கூறினார்?


Q ➤ மத்தேயு என்ற பெயரின் அர்த்தம் என்ன?


Q ➤ மத்தேயு என்ற நற்செய்தி நூலின் ஆசிரியர் யார்?


Q ➤ மத்தேயு நற்செய்தி நூலின் கருப்பொருள் என்ன?


Q ➤ மத்தேயு என்ற பெயரின் அரமேயிக்கு சொல் என்ன?


Q ➤ மத்தேயு என்ற பெயரின் கிரேக்க வடிவம் என்ன?


Q ➤ மத்தேயு நற்செய்தி நூல் எப்பொழுது எழுதப்பட்டது?


Q ➤ மத்தேயு நற்செய்தி நூலில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?


Q ➤ மத்தேயு நற்செய்தி நூலில் உள்ள மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ மத்தேயு நற்செய்தி நூல் எழுதப்பட்ட மூல மொழி எது?


Q ➤ மத்தேயு நற்செய்தி நூல் யாருக்கு எழுதப்பட்டது?


Q ➤ இயேசு கற்றுத் தந்த ஜெபத்தில் எத்தனை மன்றாட்டுகள் உள்ளன?


Q ➤ மத்தேயு நற்செய்தி நூலில் அடிக்கடி காணப்படும் வார்த்தை எது?


Q ➤ மத்தேயு 1:23ல் கூறப்பட்டுள்ள வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கே கூறப்பட்டுள்ளது?


Q ➤ மத்தேயு நூல் எந்த வகையைச் சார்ந்தது?


Q ➤ மத்தேயு நற்செய்தி நூல் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ மலைப்பிரசங்கம் என்று அழைக்கப்படும் அதிகாரங்கள் எவை?


Q ➤ பரமண்டல ஜெபம் எந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது?


Q ➤ இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்டதைக் குறிப்பிடும் அதிகாரம் எது?


Q ➤ இயேசு கிறிஸ்துவின் 12 சீஷர்களின் பெயர்களைக் குறிப்பிடும் அதிகாரம் எது?


Q ➤ மோசேயும் எலியாவும் இயேசுவோடு பேசிய சம்பவத்தைக் கூறும் அதிகாரம் எது?


Q ➤ புத்தியுள்ள கன்னிகைகள், புத்தியில்லாத கன்னிகைள் பற்றி கூறும் அதிகாரம் எது?


Q ➤ மத்தேயு என்பதன் கிரேக்கச் சொல் என்ன?


Q ➤ மாபெரும் கட்டளையாகக் கருதப்படும் வசனம் எது?