Q ➤ 1. மாற்கு நூல் யாருடைய சுவிசேஷத்தைக் கூறுகிறது?
Q ➤ 2.இயேசு கிறிஸ்து யார்?
Q ➤ 3. இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக அனுப்பப்படுகிறவர் யார்?
Q ➤ 4. இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக அனுப்பப்படுகிற தூதன் எதை ஆயத்தம்பண்ணுவான்?
Q ➤ 5. இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக அனுப்பப்படுகிற தூதன் யாருக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான்?
Q ➤ 6. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று எங்கே சத்தம் உண்டாகும்?
Q ➤ 7. கர்த்தருக்கு எவைகளைச் செவ்வைப்பண்ண வேண்டும் என்று வனாந்தரத்தில் சத்தம் உண்டாகும்?
Q ➤ 8. வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருந்தவன் யார்?
Q ➤ 9. வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகுமென்று எழுதப்பட்டுள்ளது எங்கே?
Q ➤ 10. வனாந்தரத்தில் ஞானஸ்நானம் கொடுத்தவர் யார்?
Q ➤ 11. ஞானஸ்நானத்தைக்குறித்து பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தவன் யார்?
Q ➤ 12. பாவமன்னிப்புக்கென்று எதற்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்து யோவான் பிரசங்கம்பண்ணினான்?
Q ➤ 13. யூதேயா தேசத்தாரும் எருசலேம் நகரத்தாரும் யோவானிடத்திற்குப் போய் எவைகளை அறிக்கையிட்டார்கள்?
Q ➤ 14. பாவங்களை அறிக்கையிட்டவர்கள் எந்த நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்கள்?
Q ➤ 15. யோவான் என்ன உடையைத் தரித்திருந்தான்?
Q ➤ 16. யோவான் தன் அரையில் கட்டியிருந்தது என்ன?
Q ➤ 17. யோவானுடைய உணவு என்ன?
Q ➤ 18. யோவான் தனக்குப்பின் வருபவர் எப்படிப்பட்டவர் என்று கூறினான்?
Q ➤ 19. யோவான் யாருடைய பாதரட்சைகளின் வாரை குனிந்து அவிழ்க்கிறதற்கும் தான் பாத்திரனல்ல என்று கூறினான்?
Q ➤ 20. யோவானுக்குப் பின் வருகிறவர் எதினால் ஞானஸ்நானம் கொடுப்பார்?
Q ➤ 21. யோவான் எதினால் ஞானஸ்நானம் கொடுத்தான்?
Q ➤ 22. நாசரேத்தூரிலிருந்து வந்து யோவானால் ஞானஸ்நானம் பெற்றவர் யார்?
Q ➤ 23. நாசரேத்தூர் எத்தேசத்தில் இருந்தது?
Q ➤ 24. இயேசு ஜலத்திலிருந்து கரையேறினவுடன் திறக்கப்பட்டது எது?
Q ➤ 25. இயேசு கரையேறினவுடன் அவர்மேல் புறாவைப்போல் இறங்கியவர் யார்?
Q ➤ 26. இயேசு ஞானஸ்நானம் பெற்று கரையேறினபோது வானத்திலிருந்து உண்டான சத்தம் என்ன?
Q ➤ 27. இயேசுவை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவியவர் யார்?
Q ➤ 28. இயேசு எத்தனைநாள் வனாந்தரத்தில் இருந்தார்?
Q ➤ 29. இயேசு வனாந்தரத்தில் யாரால் சோதிக்கப்பட்டார்?
Q ➤ 30.இயேசு வனாந்தரத்தில் எவைகளின் நடுவிலே சஞ்சரித்துக் கொண்டிருந்தார்?
Q ➤ 31. வனாந்தரத்தில் இயேசுவுக்கு ஊழியம் செய்தவர்கள் யார்?
Q ➤ 32. யார், காவலில் வைக்கப்பட்ட பின்பு இயேசு கலிலேயாவிலே வந்து பிரசங்கித்தார்?
Q ➤ 33. இயேசு கலிலேயாவில் வந்து எதைப் பிரசங்கித்தார்?
Q ➤ 34. நிறைவேறிற்று,சமீபமாயிற்று?
Q ➤ 35. மனந்திரும்பி எதை விசுவாசியுங்கள் என்று இயேசு கூறினார்?
Q ➤ 36. இயேசு எதின் ஓரமாய் நடந்துபோகையில் சீமோனையும் அவன் சகோதரனையும் கண்டார்?
Q ➤ 37. சீமோன் மற்றும் அவன் சகோதரன் அந்திரேயாவின் தொழில் என்ன?
Q ➤ 38. இயேசு கலிலேயா கடல் ஓரமாய் நடந்துபோகையில், எவர்கள் கடலில் வலை போட்டுக்கொண்டிருந்தனர்?
Q ➤ 39. என் பின்னே வாருங்கள் என்று சீமோன், அந்திரேயாவிடம் கூறியவர் யார்?
Q ➤ 40. மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்று இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ 41. தங்கள் வலைகளைவிட்டு இயேசுவுக்குப் பின் சென்றவர்கள் யார்?
Q ➤ 42. யார், யார் படவிலே வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது இயேசு அவர்களைக் கண்டு அழைத்தார்?
Q ➤ 43. யாக்கோபு மற்றும் யோவானின் தகப்பன் பெயர் என்ன?
Q ➤ 44. தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டுவிட்டு, இயேசுவுக்குப் பின் சென்றவர்கள் யார்?
Q ➤ 45. இயேசு தாம் அழைத்தவர்களுடன் சென்று எங்கே போதகம் பண்ணினார்?
Q ➤ 46. இயேசு கப்பர்நகூம் ஜெபஆலயத்தில் யாரைப்போல போதிக்கவிலைல?
Q ➤ 47. இயேசு ஜெப ஆலயத்தில் எப்படிப் போதித்தார்?
Q ➤ 48. இயேசுவின் போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டவர்கள் யார்?
Q ➤ 49. அசுத்த ஆவியுள்ள மனுஷன் எங்கே இருந்தான்?
Q ➤ 50. நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன என்று சத்தமிட்டவன் யார்?
Q ➤ 51. அசுத்த ஆவியுள்ள மனுஷன் இயேசுவை யார் என சத்தமிட்டான்?
Q ➤ 52. நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று இயேசு எதை அதட்டினார்?
Q ➤ 53.இயேசு கட்டளையிட்டவுடன் அசுத்த ஆவி அவனை விட்டுப் போகும்போது எப்படி போனது?
Q ➤ 54. இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? என்று சொன்னவர்கள் யார்?
Q ➤ 55. இயேசு அதிகாரத்தோடே எவைகளுக்குக் கட்டளையிடுகிறார் என்று ஜனங்கள் கூறினார்கள்?
Q ➤ 56. எது, இயேசுவுக்குக் கீழ்ப்படிகிறது என்று ஜனங்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்?
Q ➤ 57. இயேசு கிறிஸ்துவின் கீர்த்தி எந்த நாடெங்கும் பிரசித்தமாயிற்று?
Q ➤ 58. இயேசு ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, எவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்?
Q ➤ 60. சீமோனுடைய மாமியின் கையைப்பிடித்து தூக்கி விட்டவர் யார்?
Q ➤ 61. இயேசு சீமோனுடைய மாமியை கையைப்பிடித்து தூக்கி விட்டபோது எது அவளை விட்டு நீங்கினது?
Q ➤ 62. ஜூரம் நீங்கியவுடன் பணிவிடை செய்தவள் யார்?
Q ➤ 63.சகல பிணியாளிகளையும் பிசாசு பிடித்தவர்களையும் யாரிடத்தில் கொண்டு வந்தார்கள்?
Q ➤ 64. சீமோனுடைய வீட்டு வாசலுக்கு முன்பாக கூடிவந்தவர்கள் யார்?
Q ➤ 65. உபத்திரவப்பட்டிருந்த அநேகரை இயேசு சொஸ்தமாக்கினார்?
Q ➤ 66. இயேசுவை அறிந்திருந்தவை எவை?
Q ➤ 67. பிசாசுகள் பேச இயேசு ஏன் இடங்கொடுக்கவில்லை?
Q ➤ 68. இயேசு அதிகாலையில் இருட்டோடே எழுந்து எங்கே போய் ஜெபம் பண்ணினார்?
Q ➤ 69. சீமோனும் அவனோடே இருந்தவர்களும் யாரை பின்தொடர்ந்துபோய் அவரைக் கண்டுகொண்டார்கள்?
Q ➤ 70. உம்மைஎல்லோரும் தேடுகிறார்கள் என்று இயேசுவிடம் சொன்னவர்கள் யார்?
Q ➤ 71. அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டும் என்று கூறியவர் யார்?
Q ➤ 72.பண்ணிக்கொண்டும் பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்?
Q ➤ 73. இயேசுவின் முன்பாக முழங்கால்படியிட்டு தன்னை சுத்தமாக்க வேண்டிக்கொண்டவன் யார்?
Q ➤ 74. உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று இயேசுவிடம் கூறியவன் யார்?
Q ➤ 75. எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்று இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ 76. இயேசு சுத்தமாகச் சொன்னவுடன் குஷ்டரோகியை விட்டு நீங்கியது என்ன?
Q ➤ 77. நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ 78. சுத்தமான குஷ்டரோகியை யாரிடம் போய் காண்பிக்க இயேசு கூறினார்?
Q ➤ 79. சுத்தமானதினிமித்தம் யார் கட்டளையிட்டிருக்கிறவைகளை சாட்சியாக செலுத்தும்படி இயேசு சுத்தமானவனிடம் கூறினார்?
Q ➤ 80.இந்த சங்கதி எங்கும் விளங்கும்படியாக பிரசித்தம்பண்ணினவன் யார்?
Q ➤ 81. வெளியரங்கமாய் பட்டணத்தில் பிரவேசிக்கக் கூடாமலிருந்தவர் யார்?
Q ➤ 82. இயேசு எந்த இடங்களில் தங்கியிருந்தார்?
Q ➤ 83. எத்திசையிலுமிருந்து இயேசுவினிடத்திற்கு வந்தவர்கள் யார்?