Tamil Bible Quiz Matthew Chapter 21

Q ➤ இயேசுவானவர் சீஷரில் இரண்டு பேரை எதன் அருகில் வந்தபோது அழைத்தார்?


Q ➤ "உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்” - இயேசு கூறியது ஏன்?


Q ➤ கழுதைகள் யாருக்கு வேண்டுமென்று சொல்ல இயேசு கூறினார்?


Q ➤ கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறவர் யார்?


Q ➤ கழுதையின் மேலும், கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் ஏறிவருவதை யாரிடம் சொல்ல இயேசு கூறினார்?


Q ➤ யாரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது என்று இயேசு கூறினார்?


Q ➤ கழுதையையும், குட்டியையும் கொண்டுவந்து அதன்மேல் எதைப் போட்டு, இயேசுவை ஏற்றினார்கள்?


Q ➤ திரளான ஜனங்கள் வழியிலே எவைகளை விரித்தார்கள்? எதை வழியிலே பரப்பினார்கள்?


Q ➤ முன் நடப்பாரும், பின் நடப்பாருமாகிய திரளான ஜனங்கள் இயேசுவைப்பார்த்து என்னவென்று சொன்னார்கள்?


Q ➤ கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் எப்படிப்பட்டவர்?


Q ➤ யாவரும் ஆச்சரியப்பட்டு இவர் யார்? என்று விசாரித்த நகரத்தார் யார்?


Q ➤ "இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசி" – யார், யாரைப் பார்த்துக் கூறினார்கள்?


Q ➤ என்னுடைய வீடு... என்னப்படும் என்று எழுதியிருக்கிறது?


Q ➤ தேவாலயத்திலே இயேசுவால் சொஸ்தமாக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று தேவாலயத்தில் ஆர்ப்பரிக்கிறபிள்ளைகளைக் கண்டு கோபமடைந்தவர்கள் யார்?


Q ➤ எவர்களுடைய வாயினால் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்று இயேசு கேட்டார்?


Q ➤ இயேசு எங்கே இராத்தங்கினார்?


Q ➤ காலையில் இயேசு நகரத்துக்குத் திரும்பி வருகையில் என்ன உண்டாயிற்று?


Q ➤ வழியருகேயிருந்த அத்திமரத்திடம் இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்று இயேசு ஏன் கூறினார்?


Q ➤ சீஷர்கள் எதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்?


Q ➤ மலையைப் பார்த்து நீ பெயர்ந்து எதிலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று இயேசு கூறினார்?


Q ➤ ஜெபத்திலே கேட்பதெல்லாம் பெறுவதற்கு அடிப்படை எது?


Q ➤ "நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தைக் கொடுத்தவர் யார்?' - இயேசுவிடம் கேட்டது யார்?


Q ➤ யோவான் கொடுத்த ஸ்நானம் யாரால் உண்டாயிற்று என்று இயேசு யாரிடம் கேட்டார்?


Q ➤ யோவான் கொடுத்த ஸ்நானம் பற்றி தங்களுக்குத் தெரியாது என்று கூறியவர்கள் யார்?


Q ➤ வேதபாரகர் மூப்பரிடம் தன் அதிகாரத்தைக் குறித்து சொல்லப் போவதில்லை என்று கூறியவர் யார்?


Q ➤ திராட்சத்தோட்டமுடைய மனிதனுக்கு எத்தனை குமாரர் இருந்தார்கள்?


Q ➤ திராட்சத்தோட்டத்தில் வேலை செய்யமாட்டேன் என்று தகப்பனிடம் கூறியது யார்?


Q ➤ மனஸ்தாபப்பட்டு திராட்சத்தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றன் யார்?


Q ➤ திராட்சத்தோட்டத்திற்கு வேலைக்குப் போகிறேன் என்று தகப்பனிடம் கூறியவன் யார்?


Q ➤ போகிறேன் என்று சொல்லியும் திராட்சத்தோட்டத்திற்குப் போகாதவன் யார்?


Q ➤ தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் யார் என பிரதான ஆசாரியர் இயேசுவிடம் கூறினார்கள்?


Q ➤ ஆயக்காரரும் வேசிகளும் எங்கே பிரவேசிக்கிறார்கள் என்று இயேசு கூறினார்?


Q ➤ நீதிமார்க்கமாய் மக்களிடம் வந்தவன் யார்?


Q ➤ யோவானை விசுவாசித்தவர்கள் யார் என்று இயேசு குறிப்பிடுகிறார்?


Q ➤ திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி அதை குத்தகையாக விட்டு, தூரதேசத்திற்குப் போனது யார்?


Q ➤ வீட்டெஜமான் திராட்சத்தோட்டத்தை குத்தகையாக யாருக்குக் கொடுத்தான்?


Q ➤ தோட்டத்தின் எஜமான் கனிகளை வாங்கி வரும்படி யாரை தோட்டக்காரரிடம் அனுப்பினான்?


Q ➤ ஊழியக்காரரைப் பிடித்து, அடித்து, கொலை செய்தவர்கள் யார்?


Q ➤ தோட்டக்காரர்கள் அஞ்சுவார்கள் என்று எஜமானால் அனுப்பப்பட்டவன் யார்?


Q ➤ எஜமானின் குமாரனை தோட்டக்காரர்கள் யார் என்று கூறினார்கள்?


Q ➤ தோட்டக்காரர் சுதந்தரவாளியை என்ன செய்தார்கள்?


Q ➤ கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படுவது எது?


Q ➤ சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு யாரைப் பார்த்து கூறினார்?


Q ➤ இயேசுவைப்பிடிக்க வகை தேடினவர்கள் யார்?


Q ➤ ஜனங்கள் இயேசுவை யார் என்று எண்ணினார்கள்?