Q ➤ வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது எது?
Q ➤ எஜமான் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த எப்பொழுது புறப்பட்டான்?
Q ➤ எஜமான் தன் வேலையாட்களுடன் நாளொன்றுக்கு எவ்வளவு கூலிபேசி அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான்?
Q ➤ எஜமான் தன் வேலையாட்களுடன் நாளொன்றுக்கு எவ்வளவு கூலிபேசி அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான்?
Q ➤ சும்மா நிற்கிறவர்களை எந்தெந்த மணிவேளையிலும் திராட்சத்தோட்டத்துக்கு போங்கள் என்று எஜமான் அனுப்பினான்?
Q ➤ பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள் வரைக்கும் எதைக்கொடுக்க எஜமான் கூறினான்?
Q ➤ முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு எவ்வளவு கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள்?
Q ➤ உன்னுடையதை நீ வாங்கிக் கொண்டு போ, உனக்குக் கொடுத்தது போலப் பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது .........?
Q ➤ அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றவர் யார்?
Q ➤ இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே யாரைத் தனியே அழைத்தார்?
Q ➤ மனுஷகுமாரன் யாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படுவார்?
Q ➤ மனுஷகுமாரன் பரியாசம் பண்ணப்படவும், வாரினால் அடிக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும் யாரிடத்தில் ஒப்புக் கொடுக்கப்படுவார்?
Q ➤ மூன்றாம் நாளிலே மனுஷகுமாரன் எப்படி எழுந்திருப்பார் என்று இயேசு கூறினார்?
Q ➤ இயேசுவினிடத்தில் வந்து உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ண வேண்டும் என்றவள் யார்?
Q ➤ செபெதேயுவின் குமாரருடைய தாய் இயேசுவிடம் தன் குமாரர் இரண்டு பேரும் எங்கே உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்ய வேண்டினாள்?
Q ➤ "நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும் நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா?” - கேட்டவர் யார்?
Q ➤ இயேசுவின் வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்காரும் இடம் யாரால் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறது?
Q ➤ பெரியவனாயிருக்க விரும்புகிறவன் யாராயிருக்க வேண்டுமென்று இயேசு குறிப்பிடுகிறார்?
Q ➤ உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால் அவன் உங்களுக்கு யாராக இருக்கக்கடவன்?
Q ➤ ஊழியங்கொள்ளும்படி வராமல் ஊழியம் செய்ய வந்தவர் யார்?
Q ➤ அநேகரை மீட்கும் பொருளாக எதைக்கொடுக்க இயேசு வந்தார்?
Q ➤ இயேசு எரிகோவிலிருந்து புறப்பட்டுப் போகையில் அவருக்குப் பின் சென்றவர்கள் யார்?
Q ➤ வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள்?
Q ➤ இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டவர்கள் யார்?
Q ➤ குருடர்கள், இயேசுவை ஆண்டவரே, தாவீதின் குமாரனே என்று ஏன் கூப்பிட்டார்கள்?
Q ➤ குருடர்களைப் பேசாதிருக்கும்படி அதட்டினவர்கள் யார்?
Q ➤ இயேசு நின்று குருடர்களைத் தம்மிடத்தில் அழைத்து கேட்டது என்ன?
Q ➤ குருடர்கள் இயேசுவிடம் எதைத்திறக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்கள்?
Q ➤ இயேசு மனதுருகி குருடர்களுக்குத் தந்தது என்ன?
Q ➤ பார்வையடைந்தவர்கள் யாருக்குப் பின்சென்றார்கள்?