Tamil Bible Quiz Matthew Chapter 19

Q ➤ இயேசு இந்த வசனங்களைச் சொல்லும்போது எங்கிருந்தார்?


Q ➤ இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அக்கரையான எந்த எல்லைகளில் வந்தார்?


Q ➤ திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்ற போது இயேசு அவர்களை என்ன செய்தார்?


Q ➤ இயேசுவை சோதிக்கும்படி அவரிடத்தில் வந்தவர்கள் யார்?


Q ➤ புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று இயேசுவிடம் கேட்டவர்கள் யார்?


Q ➤ ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை எப்படி உண்டாக்கினார்?


Q ➤ தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பவன் யார்?


Q ➤ புருஷனும், மனைவியும் எப்படி இருப்பார்கள் என்று இயேசு கூறினார்?


Q ➤ கணவனும் மனைவியும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை யார் பிரிக்காதிருக்கக்கடவன்?


Q ➤ தள்ளுதற்சீட்டைக் கொடுத்து தள்ளிவிடலாமென்று கட்டளையிட்டது யார்?


Q ➤ தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவன் எப்படிப்பட்டவனாக இருக்கிறான்?


Q ➤ விவாகம் பண்ணுகிறது நல்லதல்ல என்றவர்கள் யார்?


Q ➤ இந்த வசனத்தை ஏற்றுக்கொள்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க முடியும் என்று இயேசு கூறுகின்றார்?


Q ➤ பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களைமாற்றிக் கொண்டவர்களும் உண்டு என்று இயேசு யாரைக் குறிப்பிடுகின்றார்?


Q ➤ சிறு பிள்ளைகளை யாரிடத்தில் கொண்டுவந்தார்கள்?


Q ➤ பரலோகராஜ்யம் யாருடையது என்று இயேசு சொன்னார்?


Q ➤ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் எவற்றை கைக்கொள்ள வேண்டும் என்று இயேசு கூறினார்?


Q ➤ நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால் போய் உனக்கு உண்டான வைகளை விற்று யாருக்கு கொடு என்று இயேசு கூறினார்?


Q ➤ வாலிபன், இயேசு சொன்ன வார்த்தைகளைக் கேட்டபொழுது துக்கம் அடைந்தவனாய்ப் போய்விட்டது ஏன்?


Q ➤ யார், பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று இயேசு தம் சீஷர்களிடம் கூறினார்?


Q ➤ ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் எது எளிதாயிருக்கும்?


Q ➤ மனுஷரால் கூடாதது யாரால் கூடும் என்று இயேசு குறிப்பிடுகின்றார்?


Q ➤ இஸ்ரவேலின் 12 கோத்திரங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக 12 சிங்காசனங்கள்மேல் வீற்றிருப்பீர்கள் என்று இயேசு யாரிடம் கூறினார்?