Q ➤ விதைக்கிறவன் ஒருவன் என்ன செய்யப் புறப்பட்டான்?
Q ➤ வழி அருகே விழுந்த விதைகளைப் பட்சித்துப் போட்டது எது?
Q ➤ சீக்கிரமாய் முளைத்த விதை விழுந்த இடம் எது?
Q ➤ கற்பாறை இடங்களில் விழுந்த விதை என்ன ஆனது?
Q ➤ நெருக்கிப் போடப்பட்ட விதை வளர்ந்தது எங்கே?
Q ➤ 100,60 மற்றும் 30 ஆக பலன் தந்த விதை விழுந்தது எங்கே?
Q ➤ பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி வாய்ப்புப் பெற்றவர்கள் யார்?
Q ➤ உள்ளவன் எவனோ அவனுக்கு......?
Q ➤ பரிபூரணம் அடைபவன் யார்?
Q ➤ யாரிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்?
Q ➤ கண்டும், கேட்டும் உணராதவர்கள் யார்?
Q ➤ ஜனங்களின் இருதயம் கொழுத்திருக்கிறது என்று தீர்க்கதரிசனம் உரைத்தவர் யார்?
Q ➤ கண்கள் காண்கிறதினாலும் காதுகள் கேட்கிறதினாலும் அவைகள் எப்படிப்பட்டவைகள்?
Q ➤ காணாமலும் கேளாமலும் போனவர்கள் யார்?
Q ➤ வசனத்தைக் கேட்டு உடனே ஏற்றுக்கொள்கிறவன் யார்?
Q ➤ எங்கே விதைக்கப்பட்டவன் கொஞ்சக்காலம் மட்டும் நிலைத்திருப்பான்?
Q ➤ வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடன் இடறல் அடைபவன் யார்?
Q ➤ எங்கே விதைக்கப்பட்டவன் உலகக்கவலையினால் பலனற்றுப்போகிறான்?
Q ➤ ஐசுவரியத்தின் மயக்கத்தினால் பலனற்றுப் போகிறவன் எந்த இடத்தில் விதைக்கப்பட்டவன்?
Q ➤ வசனத்தைக் கேட்டு உணருகிறவன் யார்?
Q ➤ தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருப்பது எது?
Q ➤ கோதுமைகளுக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனவன் யார்?
Q ➤ அறுப்புக்காலத்தில் சுட்டெரிக்கப்படுவதற்கு கட்டுகளாகக் கட்டப்படுவது எது?
Q ➤ களஞ்சியத்தில் சேர்த்து வைக்கப்படுவது எது?
Q ➤ கடுகு விதைக்கு ஒப்பானது எது?
Q ➤ ஆகாயத்துப் பறவைகள் தன் கிளைகளில் வந்தடையத் தக்க பூண்டு எது?
Q ➤ புளித்தமாவுக்கு ஒப்பானது எது?
Q ➤ என் வாயை உவமைகளால் திறப்பேன் என்று தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கதரிசி யார்?
Q ➤ நல்ல விதையை விதைக்கிறவன் யார்?
Q ➤ நிலம் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?
Q ➤ நல்ல விதை எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?
Q ➤ பொல்லாங்கனுடைய புத்திரர் எதற்கு சமமானவர்கள்?
Q ➤ களைகளை விதைக்கிற சத்துரு யார்?
Q ➤ அறுப்பு என்பது எதைக் குறிக்கிறது?
Q ➤ அறுப்பு அறுக்கிறவர்கள் யாருக்கு ஒப்பிடப்பட்டுள்ளார்கள்?
Q ➤ அக்கினிச் சூளையில் போடப்படுபவர்கள் யார்?
Q ➤ தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போல பிரகாசிப்பவர்கள் யார்?
Q ➤ நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்திற்கு ஒப்பிடப்படுவது எது?
Q ➤ நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பானது எது?
Q ➤ மீன்களை வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பானது எது?
Q ➤ நீதிமான்களின் நடுவிலிருந்து பிரிக்கப்படுபவர்கள் யார்?
Q ➤ அழுகையும் பற்கடிப்பும் உண்டாவது எங்கே?
Q ➤ பரலோகராஜ்யத்திற்கு அடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டு தேறின வேதபாரகன் யாருக்கு ஒப்பானவன்?
Q ➤ இயேசுவின் சகோதரர்கள் பெயர் என்ன?
Q ➤ தச்சனுடைய குமாரன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
Q ➤ தன் ஊரிலும் தன் வீட்டிலும் கனவீனம் அடைபவன் யார்?
Q ➤ இயேசு வளர்ந்த ஊரிலுள்ளவர்கள் அவரால் அடைந்தது என்ன?
Q ➤ இயேசு எங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை?