Tamil Bible Quiz Mark Chapter 8

Q ➤ 405. ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 406. இயேசு ஏன் ஜனங்களுக்காகப் பரிதபித்தார்?


Q ➤ 407. இயேசுவினிடத்தில் வந்திருந்த ஜனங்கள் எத்தனைநாளாய் சாப்பிட ஒன்றுமில்லாதிருந்தார்கள்?


Q ➤ 408. சீஷர்கள் எத்தனை அப்பங்கள் இருக்கிறதாக இயேசுவிடம் கூறினார்கள்?


Q ➤ 409. அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டவர் யார்?


Q ➤ 410. இயேசு அப்பங்களைப் பரிமாறும்படி யாரிடம் கொடுத்தார்?


Q ➤ 411. சீஷர்களிடம் எத்தனை மீன்கள் இருந்தன?


Q ➤ 412. ஜனங்கள் சாப்பிட்டபின் மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தார்கள்?


Q ➤ 413. சாப்பிட்டுத் திருப்தியடைந்தவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 414. இயேசு சீஷர்களுடன் படவில் ஏறி, எங்கே போனார்?


Q ➤ 415. இயேசுவோடே தர்க்கிக்கத் தொடங்கியவர்கள் யார்?


Q ➤ 416. இயேசுவிடம் அடையாளத்தைக் காண்பிக்கக் கேட்டவர்கள் யார்?


Q ➤ 417. பரிசேயர் இயேசுவிடம் எங்கிருந்து அடையாளத்தைக் கேட்டார்கள்?


Q ➤ 418. பரிசேயர் ஏன் இயேசுவிடம் அடையாளத்தைக் கேட்டார்கள்?


Q ➤ 419. இந்த சந்ததியாருக்கு என்ன கொடுக்கப்படுவதில்லையென்று இயேசு கூறினார்?


Q ➤ 420. படவில் சீஷர்களிடம் எத்தனை அப்பங்கள் இருந்தன?


Q ➤ 421. இயேசு சீஷர்களிடம் யார், யாருடைய புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கச் சொன்னார்?


Q ➤ 422. தங்களிடம் அப்பங்கள் இல்லாததால் இயேசு இப்படி சொல்லுகிறார் என்று யோசனை பண்ணியவர்கள் யார்?


Q ➤ 423. சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா என்று இயேசு யாரிடம் கேட்டார்?


Q ➤ 424. "இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா?" - யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 425. கண்களிருந்தும் காணாமலும் காதுகளிருந்தும் கேளாமலும் நினைவுகூராமலும் இருக்கிறீர்களா என்று இயேசு யாரிடம் கேட்டார்?


Q ➤ 426. இயேசு ஐந்து அப்பங்களை எத்தனை பேருக்குப் பங்கிட்டார்?


Q ➤ 427. இயேசு ஐந்து அப்பங்களை 5,000 பேருக்குப் பங்கிட்டபோது மீதியான துணிக்கைகள் எவ்வளவு?


Q ➤ 428. பெத்சாயிதா ஊரில் இயேசுவிடம் கொண்டுவரப்பட்டவன் யார்?


Q ➤ 429. குருடனை கிராமத்துக்கு வெளியே அழைத்துக் கொண்டுபோனவர் யார்?


Q ➤ 430. இயேசு குருடனுக்கு எப்படி சுகம் தந்தார்?


Q ➤ 431. நடக்கிற மனுஷரை எவைகளைப் போல காண்பதாக குருடன் இயேசுவிடம் கூறினான்?


Q ➤ 432. இயேசு குருடனின் கண்களின்மேல் கைகளை வைத்து அவனிடம் என்ன செய்யும்படி சொன்னார்?


Q ➤ 433. குருடன் ஏறிட்டுப் பார்த்த பொழுது நடந்தது என்ன?


Q ➤ 434. சொஸ்தமடைந்து யாவரையும் தெளிவாகக் கண்டவன் யார்?


Q ➤ 435. கிராமத்தில் பிரவேசியாமலிருக்க இயேசு யாரிடம் கூறினார்?


Q ➤ 436. தாம் சொஸ்தமாக்கியதை ஒருவருக்கும் சொல்லாதிருக்க இயேசு யாரிடம் கூறினார்?


Q ➤ 437. ஜனங்கள் தம்மை யார் என்று சொல்லுகிறார்கள் என்று சீஷர்களிடம் கேட்டவர் யார்?


Q ➤ 438. இயேசுவை ஜனங்கள் யார் என்று கூறியதாக சீஷர்கள் கூறினார்கள்?


Q ➤ 439. இயேசு தம்மை யார் என்று சீஷர்களிடம் கேட்டபொழுது பேதுரு கூறியது என்ன?


Q ➤ 440. தம்மைக் குறித்து ஒருவருக்கும் சொல்லாதிருக்க இயேசு யாருக்குக் கட்டளையிட்டார்?


Q ➤ 441. இயேசு சீஷர்களுக்கு எதை உபதேசிக்கத் தொடங்கினார்?


Q ➤ 442. இயேசு தம் மரணத்தைக் குறித்துக் கூறியவுடன், அவரைக் கடிந்து கொண்டவன் யார்?


Q ➤ 443. "எனக்குப் பின்னாகப் போ சாத்தானே"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 444. பேதுரு யாருக்கேற்றவைகளை சிந்திக்கவில்லை?


Q ➤ 445. பேதுரு யாருக்கேற்றவைகளை சிந்தித்தான்?


Q ➤ 446. ஒருவன் இயேசுவின் பின்னே வர விரும்பினால் எதை வெறுக்க வேண்டும்?


Q ➤ 447. இயேசுவின் பின்னே வர விரும்புகிறவன் எதை எடுத்துக் கொண்டு இயேசுவை பின்பற்ற வேண்டும்?


Q ➤ 448. எதை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்?


Q ➤ 449. எவைகளினிமித்தம் தன் ஜீவனை இழக்கிறவன் அதை இரட்சித்துக் கொள்ளுவான்?


Q ➤ 450. மனுஷன் எதை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? என்று இயேசு கேட்டார்?


Q ➤ 451. இயேசுவைக் குறித்தும் அவர் வார்த்தையைக் குறித்தும் வெட்கப்படுகிறவனைக் குறித்து வெட்கப்படுபவர் யார்?


Q ➤ 452. இயேசுவைக் குறித்து வெட்கப்படுகிறவனைக் குறித்து மனுஷகுமாரன் எப்போது வெட்கப்படுவார்?