Tamil Bible Quiz Mark Chapter 7

Q ➤ 367. இயேசுவிடத்தில் கூடிவந்த எருசலேமிலுள்ளவர்கள் யார்?


Q ➤ 368. கழுவாத அசுத்த கைகளினால் போஜனம்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 369. இயேசுவின் சீஷரை குற்றம் கண்டுபிடித்தவர்கள் யார்?


Q ➤ 370. முன்னோர்களின் பாரம்பரியத்தை கைக்கொண்டு நடப்பவர்கள் யார்?


Q ➤ 371. அடிக்கடி கைகழுவினாலொழிய சாப்பிடாதவர்கள் யார்?


Q ➤ 372. பரிசேயர் முதலிய யூதர் கடையிலிருந்து வரும்போதும் பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள்?


Q ➤ 373. அநேக ஆசாரங்களைக் கைக்கொண்டு வந்தவர்கள் யார்?


Q ➤ 374. இயேசுவின் சீஷர்கள் எதைமீறி கைகழுவாமல் சாப்பிடுவதாக பரிசேயரும் வேதபாரகரும் கூறினார்கள்?


Q ➤ 375. தங்கள் உதடுகளினால் கனம்பண்ணி இருதயத்தை தூரமாக்கியவர்கள் யார்?


Q ➤ 376. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று சொல்லிய தீர்க்கன் யார்?


Q ➤ 377. ஏசாயா யாரைக்குறித்து நன்றாய் தீர்க்கதரிசனம் சொன்னதாக இயேசு கூறினார்?


Q ➤ 378. தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு மனுஷருடைய பாரம்பரியத்தை கைக்கொண்டு வருகிறவர்கள் யார்?


Q ➤ 379. மாயக்காரர் மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு எதை வியர்த்தமாக்கினார்கள்?


Q ➤ 380. தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்பட வேண்டும் என்று கூறியவர் யார்?


Q ➤ 381. தகப்பனையும் தாயையும் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 382. தகப்பனுக்கும் தாய்க்கும் செய்ய வேண்டிய உதவியை எதைக் கொடுப்பதின் மூலம் முடிந்தது என்று எண்ணினார்கள்?


Q ➤ 383. மாயக்காரர் போதித்த தங்கள் பாரம்பரியத்தினால் எதனை அபத்தமாக்கினார்கள்?


Q ➤ 384. மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறது அவனை என்ன செய்யாது?


Q ➤ 385. மனுஷனைத் தீட்டுப்படுத்துகிறவைகள் எவை?


Q ➤ 386. இருதயத்தில் போகாமல் வயிற்றில் போகிறது எது?


Q ➤ 387. மனுஷனுக்குள்ளேயிருந்து புறப்படுகிறது அவனை........?


Q ➤ 388. பொல்லாத சிந்தனைகளும் மதிகேடும் எங்கிருந்து புறப்படும்?


Q ➤ 389. மனுஷனுடைய உள்ளத்திலிருந்து புறப்பட்டு, அவனைத் தீட்டுப் படுத்துவது எது?


Q ➤ 390. அசுத்த ஆவி பிடித்திருந்த சிறுபெண்ணின் தாய் எத்தேசத்தாள்?


Q ➤ 391. தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிட இயேசுவிடம் வேண்டிக்கொண்டவள் யார்?


Q ➤ 392. யார், முந்தி திருப்தியடையட்டும் என்று இயேசு கூறினார்?


Q ➤ 393. பிள்ளைகளின் அப்பத்தை எவைகளுக்குப் போடுகிறது நல்லதல்ல?


Q ➤ 394. பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுபவை எவை?


Q ➤ 395. பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்று இயேசு யாரிடம் கூறினார்?


Q ➤ 396. கிரேக்க ஸ்திரீ தன் வீட்டுக்கு வந்தபோது, பிசாசு போய் கட்டிலில் படுத்திருந்தவள் யார்?


Q ➤ 397. இயேசு கலிலேயா கடலருகே வந்தபோது, யாரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்?


Q ➤ 398, இயேசு யாரை ஜனக்கூட்டத்தைவிட்டு, தனியே அழைத்துக்கொண்டு போனார்?


Q ➤ 399. கொன்னை வாயுடைய செவிடனின் காதுகளில் தம் விரல்களை வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டவர் யார்?


Q ➤ 400. இயேசு கொன்னை வாயுடைய செவிடனைத் தொட்டு, என்ன கூறினார்?


Q ➤ 401. எப்பத்தா என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 402. தன் செவிகள் திறக்கப்பட்டு, நாவின் கட்டும் அவிழ்ந்து செவ்வையாய்ப் பேசியவன் யார்?


Q ➤ 403. கொன்னை வாயுடைய செவிடன் குணமாக்கப்பட்டதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டவர் யார்?


Q ➤ 404. இயேசு கட்டளையிட்டதற்கு அதிகமாய் பிரசித்தம்பண்ணியவர்கள் யார்?