Tamil Bible Quiz Mark Chapter 6

Q ➤ 285. இயேசுவின் உபதேசத்தைக் குறித்து இடறலடைந்தவர்கள் யார்?


Q ➤ 286. ஓய்வுநாளில் இயேசு எங்கே உபதேசம்பண்ணத் தொடங்கினார்?


Q ➤ 287. யாருடைய உபதேசத்தைக் கேட்டு அநேகர் ஆச்சரியப்பட்டார்கள்?


Q ➤ 288. இயேசுவின் கைகளினால் பலத்த செய்கைகள் நடக்கும்படி அவருக்கு எது கொடுக்கப்பட்டதாக அநேகர் கேள்வி எழுப்பினர்?


Q ➤ 289. இயேசுவின் தொழில் என்ன?


Q ➤ 290. இயேசுவின் சகோதரர் பெயர்களென்ன?


Q ➤ 291. தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலும் கனவீனமடைபவன் யார்?


Q ➤ 292. இயேசு தம் ஊரில் என்ன அற்புதங்களை மட்டும் செய்தார்?


Q ➤ 293. இயேசு யாருடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்?


Q ➤ 294. இயேசு எங்கே சுற்றித்திரிந்து உபதேசம்பண்ணினார்?


Q ➤ 295. இயேசு பன்னிருவருக்கும் எவைகளைத் துரத்த அதிகாரங்கொடுத்தார்?


Q ➤ 296. இயேசு சீஷர்களிடம் எவைகளை எடுத்துக்கொண்டுபோக வேண்டாம் என்று கூறினார்?


Q ➤ 297. இயேசு சீஷர்களிடம் எதை மாத்திரம் எடுத்துக்கொண்டுபோகச் சொன்னார்?


Q ➤ 298. பாதரட்சைகளை போட்டுக்கொண்டுபோக சீஷர்களிடம் கூறியவர் யார்?


Q ➤ 299. இயேசு சீஷர்களிடம் எத்தனை அங்கிகளைத் தரியாதிருக்கக் கூறினார்?


Q ➤ 300. இயேசு தம் சீஷர்களிடம் எங்கே பிரவேசித்தால், பின் புறப்படும்வரைக்கும் அங்கே தங்கியிருக்கக் கூறினார்?


Q ➤ 301.சீஷர்களை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிற வீட்டின்முன் எதனை உதறிப்போட வேண்டும்?


Q ➤ 302. சீஷர்கள் கூறிய வசனங்களை ஒரு பட்டணம் கேளாமலிருந்தால், சீஷர்கள் எதை உதறிப்போட வேண்டும்?


Q ➤ 303. சீஷர்கள் ஏன் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போட வேண்டும்?


Q ➤ 304. சீஷர்களை ஏற்றுக்கொள்ளாத பட்டணங்களுக்கு எந்தநாளில் அதிக தண்டனை ஏற்படும்?


Q ➤ 305. நியாயத்தீர்ப்புநாளில் சீஷர்களை ஏற்றுக்கொள்ளாத பட்டணத்தைப் பார்க்கிலும் இலகுவான தண்டனை பெறும் பட்டணம் எது?


Q ➤ 306. இயேசு சீஷர்களை எத்தனை பேர்களாக அனுப்பினார்?


Q ➤ 307. சீஷர்கள் புறப்பட்டுபோய் எப்படி பிரசங்கித்தார்கள்?


Q ➤ 308. அநேகம் பிசாசுகளைத் துரத்தினவர்கள் யார்?


Q ➤ 309. சீஷர்கள் யாரை எண்ணெய்பூசி சொஸ்தமாக்கினார்கள்?


Q ➤ 310. யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்ததாக இயேசுவைக் குறித்து கூறியவன் யார்?


Q ➤ 311. ஜனங்கள் இயேசுவை யார் என்று கூறினார்கள்?


Q ➤ 312. இயேசுவை, தான் சிரச்சேதம்பண்ணின யோவான் என்று கூறியவன் யார்?


Q ➤ 313.யார், மரித்தோரிலிருந்து எழுந்ததாக ஏரோது கூறினான்?


Q ➤ 314. ஏரோது யாரை தனக்கு மனைவியாக்கிக் கொண்டான்?


Q ➤ 315. பிலிப்பு ஏரோதுக்கு என்ன உறவு?


Q ➤ 316. நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக் கொள்வது நியாயமல்ல என்று ஏரோதிடம் கூறியவர் யார்?


Q ➤ 317. யோவான்ஸ்நானனைப் பிடித்துக் கட்டி, காவலில் வைத்தவன் யார்?


Q ➤ 318. யோவான்ஸ்நானனுக்கு சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தவள் யார்?


Q ➤ 319. யோவான்ஸ்நானன் அறிந்திருந்தான்?


Q ➤ 320. யோவான்ஸ்நானனுக்குப் பயந்து அவனைப் பாதுகாத்தவன் யார்?


Q ➤ 321. யோவானின் யோசனைப்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தவன் யார்?


Q ➤ 322. தன் ஜென்மநாளில் விருந்து பண்ணியவன் யார்?


Q ➤ 323. சபையின் நடுவே நடனம்பண்ணி, அனைவரையும் சந்தோஷப்படுத்தியவள் யார்?


Q ➤ 324. உனக்கு வேண்டியதை என்னிடத்தில் கேள், அதை உனக்குத் தருவேன் என்று ஏரோது யாரிடம் கூறினான்?


Q ➤ 325. நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும் அதை உனக்குத் தருவேன் என்று ஏரோது யாருக்கு ஆணையிட்டான்?


Q ➤ 326. ஏரோதியாளின் குமாரத்தி, தான் ராஜாவிடம் என்ன கேட்க வேண்டுமென்று யாரிடம் யோசனைக் கேட்டாள்?


Q ➤ 327. ஏரோதிடம் எதைக் கேட்கும்படி ஏரோதியாள் தன் குமாரத்தியிடம் கூறினாள்?


Q ➤ 328. யோவான்ஸ்நானனுடைய தலையை ராஜாவிடம் கேட்டவள் யார்?


Q ➤ 329. ஏரோதியாளின் குமாரத்தி யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேட்டவுடன் ராஜா அடைந்தது என்ன?


Q ➤ 330. யோவான்ஸ்நானனின் தலையைக் கொடுக்க ராஜாவினால் ஏன் மறுக்க மனதில்லாதிருந்தது?


Q ➤ 331. யோவான்ஸ்நானனுடைய தலையைக் கொண்டுவரும்படி சேவகனுக்குக் கட்டளையிட்டவன் யார்?


Q ➤ 332. ஏரோதியாளின் குமாரத்தி யோவான்ஸ்நானனின் தலையை யாரிடம் கொடுத்தாள்?


Q ➤ 333. யோவான்ஸ்நானனின் உடலை எடுத்து கல்லறையில் வைத்தவர்கள் யார்?


Q ➤ 334. இயேசுவினிடத்தில் வந்து, தாங்கள் செய்தவைகளையும் உபதேசித்தவைகளையும் அவருக்கு அறிவித்தவர்கள் யார்?


Q ➤ 335. இயேசுவும் அவருடைய சீஷரும், தனித்து சற்று இளைப்பாறும்படி எங்கே போனார்கள்?


Q ➤ 336. வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால், இயேசுவுக்கும் சீஷருக்கும் எதற்கு சமயமில்லாதிருந்தது?


Q ➤ 337. வனாந்தரத்தில் கூடி வந்திருந்த ஜனங்கள் எவைகளைப்போல இருப்பதாக இயேசு கூறினார்?


Q ➤ 338. ஜனங்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கியவர் யார்?


Q ➤ 339. ஜனங்களிடத்தில் புசிக்கிறதற்கு ஒன்றுமில்லையென்று இயேசுவிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ 340. தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி ஜனங்களை அனுப்பிவிடக் கூறியவர்கள் யார்?


Q ➤ 341. நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்று இயேசு யாரிடம் கூறினார்?


Q ➤ 342. சீஷர்கள் இயேசுவிடம் எத்தனை பணத்துக்கு அப்பங்களை வாங்கிக் கொடுக்கக்கூடுமோ என்று கூறினார்கள்?


Q ➤ 344. சீஷர்கள் எத்தனை அப்பங்களும் மீன்களும் உள்ளன என்று கூறினார்கள்?


Q ➤ 345. இயேசு ஜனங்களெல்லாரையும் எப்படி உட்காரவைக்கும்படி சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்?


Q ➤ 346. ஜனங்கள் வரிசைவரிசையாய் எத்தனைபேராக உட்கார்ந்தார்கள்?


Q ➤ 347. இயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து, என்ன செய்து பரிமாறும்படி சீஷர்களிடம் கொடுத்தார்?


Q ➤ 348. कालंाएं ापंज................?


Q ➤ 349. அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தார்கள்?


Q ➤ 350. அப்பம் சாப்பிட்ட புருஷர் எத்தனை பேர்?


Q ➤ 351. இயேசு சீஷர்களை தமக்கு முன்பாக எங்கே போகும்படி துரிதப்படுத்தினார்?


Q ➤ 352. இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு எதற்காக மலையின்மேல் ஏறினார்?


Q ➤ 353. சாயங்காலமானபோது சீஷர்கள் படவிலே எங்கே இருந்தார்கள்?


Q ➤ 354. சீஷர்களுடைய படவுக்கு எதிராய் இருந்தது எது?


Q ➤ 355. தண்டு வலிக்கிறதில் வருத்தப்பட்டவர்கள் யார்?


Q ➤ 356. சீஷர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதைக் கண்டு இயேசு எப்பொழுது அவர்களிடத்தில் வந்தார்?


Q ➤ 357. இயேசு நாலாம் ஜாமத்தில் எப்படி சீஷர்களிடத்தில் வந்தார்?


Q ➤ 358. இயேசு கடலின்மேல் நடக்கிறதைக் கண்டு சீஷர்கள் செய்தது என்ன?


Q ➤ 359. இயேசு கடலின்மேல் நடக்கிறதைக்கண்டு கலக்கமடைந்தவர்கள் யார்?


Q ➤ 360. தம்மைக் கண்டு கலக்கமடைந்த சீஷருக்கு இயேசு சொன்னது என்ன?


Q ➤ 361. சீஷர்கள் இருந்த படவில் யார், ஏறியவுடன் காற்று அமர்ந்தது?


Q ➤ 362. சீஷர்கள் ஏன் அப்பங்களைக்குறித்து உணரவில்லை?


Q ➤ 363. இயேசுவும் சீஷர்களும் கடலைக்கடந்து எந்த நாட்டிற்கு வந்தார்கள்?


Q ➤ 364. ஜனங்கள் யாரை வைத்து, இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொடும்படி உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்?


Q ➤ 365. ஜனங்கள் யாரை படுக்கையில் கிடத்தி, அவர்களை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள்?


Q ➤ 366. இயேசுவைத் தொட்ட யாவரும் என்ன ஆனார்கள்?