Q ➤ 171. ஜனங்களெல்லாரும் கரையிலிருக்க, இயேசு எதின்மேல் ஏறி உட்கார்ந்து போதகம்பண்ணத் தொடங்கினார்?
Q ➤ 172. இயேசு அநேக விசேஷங்களை எவைகளாகப் போதித்தார்?
Q ➤ 173. விதைக்கப் புறப்பட்டவன் யார்?
Q ➤ 174. வழியருகே விழுந்த விதைகளை எவைகள் பட்சித்துப் போட்டன?
Q ➤ 175. விதைக்கப்படுகையில் மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்த விதை என்ன ஆனது?
Q ➤ 176. கற்பாறை நிலத்தில் விழுந்த விதை ஏன் சீக்கிரத்தில் முளைத்தது?
Q ➤ 177. எங்கே விழுந்த விதைகள் வெயில் ஏறினபோது தீய்ந்துபோயின?
Q ➤ 178. எங்கே விழுந்த விதை வெயில் ஏறினபோது உலர்ந்துபோனது?
Q ➤ 179. கற்பாறை நிலத்தில் விழுந்த விதைகள் ஏன் உலர்ந்துபோனது?
Q ➤ 180. எங்கே விழுந்த விதைகள் பலன் கொடாதபடி நெருக்கிப் போடப்பட்டன?
Q ➤ 181. விதைகளை பலன்கொடாதபடி நெருக்கிப் போட்டது எது?
Q ➤ 182. ஓங்கி வளருகிற பயிரான விதைகள் எங்கே விழுந்தவை?
Q ➤ 183. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் எப்படி பலன் தந்தது?
Q ➤ 184. ...... உள்ளவன் கேட்கக்கடவன்?
Q ➤ 185. இயேசு தனித்திருக்கும்போது உவமையைக்குறித்து அவரிடம் கேட்டவர்கள் யார்?
Q ➤ 186. எதின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது என்று இயேசு சீஷர்களிடம் கூறினார்?
Q ➤ 187. தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியம் யாருக்கு உவமைகளாக சொல்லப்படுகிறது?
Q ➤ 188. யார், குணப்படாதபடிக்கு தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியம் உவமைகளாக சொல்லப்படுகிறது?
Q ➤ 189. பாவங்கள் மன்னிக்கப்படாதபடிக்கு புறம்பே இருக்கிறவர்களுக்கு உவமைகளாக சொல்லப்படுவது எது?
Q ➤ 190. புறம்பே இருக்கிறவர்கள் கண்டும் காணாதவர்களாக இருக்கும்படி உவமைகளாக சொல்லப்படுவது எது?
Q ➤ 191. தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியம் யார், கேட்டும் உணராதபடிக்கு உவமைகளாக சொல்லப்படுகிறது?
Q ➤ 192. விதைக்கிறவன் எதை விதைக்கிறான்?
Q ➤ 193. இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறவன் யார்?
Q ➤ 194. யாருடைய இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை சாத்தான் எடுத்துப் போடுகிறான்?
Q ➤ 195. கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தை எப்படி ஏற்றுக் கொள்ளுகிறார்கள்?
Q ➤ 196. வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடன் இடறலடைகிறவர்கள் யார்?
Q ➤ 197. உலகக்கவலைகள் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால் பலனற்றுப் போகிறவர்கள் யார்?
Q ➤ 198. ஐசுவரியத்தின் மயக்கமும் மற்றவைகளைப் பற்றி உண்டாகிற இச்சைகளும் எதை நெருக்கிப்போடுகிறது?
Q ➤ 199. உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால் பலனற்றுப் போகிறவர்கள் யார்?
Q ➤ 200. முப்பதும், அறுபதும், நூறுமாக பலன் தருகிறவர்கள் எந்த நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்?
Q ➤ 201. தண்டின்மேல் வைக்கப்பட வேண்டியது எது?
Q ➤ 202. வெளியரங்கமாகாத எது இல்லை?
Q ➤ 203. வெளிக்கு வராத மறைபொருள் இல்லை?
Q ➤ 204. எதை கவனியுங்கள் என்று இயேசு கூறினார்?
Q ➤ 205. எந்த அளவின்படி நமக்கு அளக்கப்படும்?
Q ➤ 206. யாருக்கு அதிகம் கொடுக்கப்படும்?
Q ➤ 208. யாரிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்?
Q ➤ 209. விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருப்பது எது?
Q ➤ 210. கதிரிலே நிறைந்த தானியத்தை பலனாகத் தானாய்க் கொடுப்பது எது?
Q ➤ 211. விதையை விதைக்கிறவன் எப்போது அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான்?
Q ➤ 212. கடுகுவிதைக்கு ஒப்பாயிருப்பது எது?
Q ➤ 213. இயேசு எதற்குத்தக்கதாக அநேக உவமைகளினாலே வசனத்தைச் சொன்னார்?
Q ➤ 214. எவைகளினாலேயன்றி இயேசு மக்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை?
Q ➤ 215. இயேசு எப்பொழுது எல்லாவற்றையும் விவரித்துச் சொன்னார்?
Q ➤ 216. இயேசுவும் சீஷரும் படவில் அக்கரைக்குப் போகும்போது கடலில் உண்டானது என்ன?
Q ➤ 217. படவு நிரம்பத்தக்கதாக அதின்மேல் மோதியவை எவை?
Q ➤ 218. கடலில் சுழல்காற்று உண்டானபோது, இயேசு கப்பலில் என்ன செய்து கொண்டிருந்தார்?
Q ➤ 219. போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்று இயேசுவை எழுப்பியவர்கள் யார்?
Q ➤ 220. இயேசு எழுந்து, கடலைப்பார்த்து என்ன சொன்னார்?
Q ➤ 221. இயேசு கட்டளையிட, காற்றும் கடலும் என்ன ஆனது?
Q ➤ 222. இயேசு சீஷர்களிடம் அவர்களுக்கு இல்லையென்று கூறியது எது?
Q ➤ 223. இயேசுவுக்கு எவைகள் கீழ்ப்படிகிறதென்று சீஷர்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்?