Tamil Bible Quiz Mark Chapter 3

Q ➤ 129. இயேசு ஜெபஆலயத்தில் பிரவேசிக்கும்போது எப்படிப்பட்ட கையையுடைய மனுஷன் இருந்தான்?


Q ➤ 130. இயேசு எந்நாளில் சூம்பின கையையுடைய மனுஷனை சொஸ்தமாக்கினால் அவரை குற்றஞ்சாட்ட நோக்கமாயிருந்தார்கள்?


Q ➤ 131. எழுந்து நடுவே நில், என்று இயேசு யாரிடம் கூறினார்?


Q ➤ 132. ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ அழிப்பதோ, எது நியாயம் என கேட்டவர் யார்?


Q ➤ 133. பரிசேயர்களுடைய நிமித்தம் இயேசு விசனப்பட்டார்?


Q ➤ 134. இயேசு சூம்பின கையையுடையவனிடம் கூறியது என்ன?


Q ➤ 135. சூம்பின கையையுடைய மனுஷன் கையை நீட்டியவுடன் நடந்தது என்ன?


Q ➤ 136. இயேசுவை கொலை செய்யும்படி ஆலோசனைப் பண்ணியவர்கள் யார்?


Q ➤ 137. பரிசேயர் இயேசுவை கொலைசெய்ய யாரோடே ஆலோசனைப் பண்ணினார்கள்?


Q ➤ 138. திரளான ஜனங்கள் எவ்விடங்களிலிருந்து வந்து இயேசுவுக்குப் பின்சென்றார்கள்?


Q ➤ 139. எந்த திசைகளிலிருந்து ஜனங்கள் இயேசு செய்த அற்புதங்களைக் குறித்து கேள்விப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்?


Q ➤ 140. இயேசுவைத் தொட வேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கி வந்தவர்கள் யார்?


Q ➤ 141. ஜனங்கள் தம்மைநெருக்காதபடிக்கு, இயேசு தமக்கு எதை ஆயத்தம் பண்ணச் சொன்னார்?


Q ➤ 142. இயேசுவைக் கண்டபோது அவருக்கு முன்பாக விழுந்தவை எவை?


Q ➤ 143. அசுத்த ஆவிகள் இயேசுவை நோக்கி எப்படி சத்தமிட்டன?


Q ➤ 144. இயேசு அசுத்த ஆவிகளுக்கு என்ன கட்டளையிட்டார்?


Q ➤ 145. இயேசு மலையின்மேல் ஏறி எவர்களை தம்மிடத்தில் வரவழைத்தார்?


Q ➤ 146. இயேசு எத்தனை பேரைத் தெரிந்துகொண்டார்?


Q ➤ 147. தம்மோடுகூட இருக்கவும் பண்ணும்படியாகவும் இயேசு பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டார்?


Q ➤ 148. எவைகளைக் குணமாக்க பன்னிரண்டுபேர் தெரிந்து கொள்ளப்பட்டனர்?


Q ➤ 149. எவ்வித அதிகாரமுடையவர்களாயிருக்கும்படி இயேசு பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டார்?


Q ➤ 150. இயேசு சீமோனுக்கு என்ன பெயரிட்டார்?


Q ➤ 151. இயேசுவின் சீஷராயிருந்த செபெதேயுவின் குமாரர் யார்?


Q ➤ 152. யாக்கோபு, யோவானுக்கு இயேசு என்ன பெயரிட்டார்?


Q ➤ 153. பொவனெர்கேஸ் என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 154. இயேசு சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு மறுபடியும் கூடி வந்தவர்கள் யார்?


Q ➤ 155. யார், மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி அவரை பிடித்துக் கொள்ளும்படி வந்தார்கள்?


Q ➤ 156. இயேசு மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி அவரைப் பிடித்துக் கொள்ளும்படி வந்தவர்கள் யார்?


Q ➤ 157. எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர் இயேசு எதைக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள்?


Q ➤ 158. இயேசு எதினாலே பிசாசுகளைத் துரத்துகிறார் என்று வேதபாரகர் கூறினார்கள்?


Q ➤ 159. சாத்தானை சாத்தான் துரத்துவது எப்படி என்று கேட்டவர் யார்?


Q ➤ 160. தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற ராஜ்யம் ....?


Q ➤ 161. தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற வீடு என்ன ஆகும்?


Q ➤ 162. சாத்தான் தனக்குத்தானே பிரிந்திருந்தால் என்ன ஆவான்?


Q ➤ 163. யாரை முந்திக்கட்டினாலொழிய ஒருவனும் அவன் உடைமைகளை கொள்ளையிடக் கூடாது?


Q ➤ 164. மனுஷர்கள் செய்யும் எல்லா பாவங்களும், அவர்களுக்கு .....?


Q ➤ 165. எதற்கு விரோதமாக தூஷணஞ்சொல்லுகிறவன் மன்னிப்படைய மாட்டான்?


Q ➤ 166. என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக் குள்ளாயிருப்பவன் யார்?


Q ➤ 167. இயேசு எந்த ஆவியைக் கொண்டிருக்கிறார் என்று வேதபாரகர் சொன்னார்கள்?


Q ➤ 168. இயேசுவை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பியவர்கள் யார்?


Q ➤ 169. என் தாயும், என் சகோதரரும் இவர்களே என்று இயேசு யாரைப் பார்த்து கூறினார்?


Q ➤ 170. எதின்படி செய்கிறவன் இயேசுவுக்கு சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான்?