Q ➤ 84. இயேசு எவ்விடத்திலுள்ள வீட்டில் இருக்கிறார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்?
Q ➤ 85. வாசலுக்கு முன்னும் நிற்க இடம் போதாதபடிக்கு கூடி வந்தவர்கள் யார்?
Q ➤ 86. வீட்டிற்கு முன் வந்தவர்களுக்கு இயேசு எதைப் போதித்தார்?
Q ➤ 88. திமிர்வாதக்காரனை சுமந்து வந்தவர்கள் ஏன் இயேசுவிடம் சேர முடியவில்லை?
Q ➤ 89. இயேசு இருந்த வீட்டின் மேற்கூரையை பிரித்துத் திறப்பாக்கியவர்கள் யார்?
Q ➤ 90. வீட்டின் மேற்கூரை வழியாக உள்ளே இறக்கப்பட்டவன் யார்?
Q ➤ 91. இயேசு திமிர்வாதக்காரனிடம் கூறியது என்ன?
Q ➤ 92. இயேசு எதைக் கண்டு திமிர்வாதக்காரனுக்கு சுகம்கொடுத்தார்?
Q ➤ 93. இயேசு தேவதூஷணம் சொல்வதாக தங்கள் இருதயத்தில் சிந்தித்தவர்கள் யார்?
Q ➤ 94. .......... ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று வேதபாரகர் தங்கள் இருதயங்களில் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்?
Q ➤ 95. வேதபாரகர் சிந்திக்கிறதை இயேசு தம்முடைய அறிந்துகொண்டார்?
Q ➤ 96. நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படி சிந்திக்கிறதென்ன என்று இயேசு யாரிடம் கேட்டார்?
Q ➤ 97. பூமியிலே பாவங்களை மன்னிக்க அதிகாரம் உள்ளவர் யார்?
Q ➤ 98. "நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ"- இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ 99. திமிர்வாதக்காரன் படுக்கையை எடுத்துக்கொண்டு போனதைப் பார்த்து, ஆச்சரியப்பட்ட ஜனங்கள் யாரை மகிமைப்படுத்தினார்கள்?
Q ➤ 100. நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லை என்று சொன்னவர்கள் யார்?
Q ➤ 101. ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தவன் யார்?
Q ➤ 102. லேவி யாருடைய குமாரன்?
Q ➤ 103. லேவியை தமக்கு பின் செல்லும்படி அழைத்தவர் யார்?
Q ➤ 104. எனக்குப் பின்சென்றுவா என்றவுடன் எழுந்து இயேசுவுக்குப் பின்சென்றவன் யார்?
Q ➤ 105. இயேசு லேவியின் வீட்டில் போஜனபந்தியிருக்கையில் அவருடைய சீஷரோடுங்கூட பந்தியிருந்தவர்கள் யார்?
Q ➤ 106. இயேசு ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்ன என்று சீஷர்களிடம் கேட்டவர்கள் யார்?
Q ➤ 107. யாருக்கு வைத்தியன் வேண்டும் என்று இயேசு கூறினார்?
Q ➤ 108. யாருக்கு வைத்தியன் வேண்டியதில்லையென்று இயேசு கூறினார்?
Q ➤ 109. நீதிமான்களையல்ல யே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்று இயேசு கூறினார்?
Q ➤ 110. யார், யாருடைய சீஷர்கள் உபவாசம்பண்ணி வந்தார்கள்?
Q ➤ 111. யாருடைய சீஷர்கள் உபவாசியாமலிருந்தார்கள்?
Q ➤ 112. யார், தங்களோடிருக்கையில் அவருடைய தோழர் உபவாசிக்கமாட்டார்கள் என்று இயேசு கூறினார்?
Q ➤ 113. யார், தங்களை விட்டு எடுபடும் நாட்களில் சீஷர்கள் உபவாசிப்பார்கள்?
Q ➤ 114. ஒருவனும் எதை பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான்?
Q ➤ 115. கோடித்துண்டை பழைய வஸ்திரத்தோடே இணைத்தால் அதிகமாய் கிழிக்கப்படுவது எது?
Q ➤ 116. ஒருவனும் புது திராட்சரசத்தை எவைகளில் வார்த்துவைக்க மாட்டான்?
Q ➤ 117. புதுரசத்தை பழந்துருத்திகளில் வார்த்துவைத்தால், கிழிந்தும் கெட்டும் போவது எது?
Q ➤ 118. பழந்துருத்திகளைக் கிழிப்பது எது?
Q ➤ 119. புதுரசத்தை எவைகளில் வார்த்துவைக்க வேண்டும்?
Q ➤ 120. இயேசு எந்த நாளில் பயிர்வழியே நடந்துபோனார்?
Q ➤ 121. இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போகையில் அவருடைய சீஷர்கள் எதைக் கொய்தார்கள்?
Q ➤ 122. இயேசுவின் சீஷர்கள் ஓய்வுநாளில் செய்யத்தகாததை ஏன் செய்கிறார்கள் என்று கேட்டவர்கள் யார்?
Q ➤ 123. தனக்கு உண்டான ஆபத்தில் தாவீது பசியாயிருந்தபோது எவைகளைப் புசித்து, தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தான்?
Q ➤ 124. தெய்வசமுகத்து அப்பங்களை யார் தவிர, வேறொருவரும் புசிக்கலாகாது?
Q ➤ 125. தாவீது தெய்வசமுகத்து அப்பங்களை புசித்தபோது இருந்த பிரதான ஆசாரியன் யார்?
Q ➤ 126. மனுஷன் எதற்காக உண்டாக்கப்படவில்லை?
Q ➤ 127. ஓய்வுநாள் யாருக்காக உண்டாக்கப்பட்டது?
Q ➤ 128. ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறவர் யார்?