Q ➤ 901. ஓய்வு நாளானபின்பு இயேசுவுக்கு சுகந்தவர்க்கமிடும்படிப் போனவர்கள் யார்?
Q ➤ 902. இயேசுவுக்கு சுகந்தவர்க்கமிடும்படிப் போனவர்கள் எந்தநாள் கல்லறைக்குப் போனார்கள்?
Q ➤ 903. இயேசுவுக்கு சுகந்தவர்க்கமிடும்படிப் போனவர்கள் எந்நேரத்தில்
Q ➤ 904, சுகந்தவர்க்கமிட வந்த மூன்று பேரும் எதை தங்களுக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று சொல்லிக் கொண்டார்கள்?
Q ➤ 905. சுகந்தவர்க்கமிடப் போனவர்கள் ஏறிட்டுப் பார்க்கிறபோது கண்டது என்ன?
Q ➤ 906. சுகந்தவர்க்கமிடப் போனவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்தபோது யாரைக் கண்டார்கள்?
Q ➤ 907. வெள்ளையங்கி தரித்திருந்த வாலிபன் எப்பக்கம் உட்கார்ந்திருந்தான்?
Q ➤ 908. வெள்ளையங்கி தரித்திருந்த வாலிபனைக் கண்டுப் பயந்தவர்கள் யார்?
Q ➤ 909. கல்லறையில் உட்கார்ந்திருந்த வாலிபன் இயேசுவைக் குறித்து சொன்னது என்ன?
Q ➤ 910. வாலிபன் ஸ்திரீகளிடம் இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை யார், யாரிடம் சொல்லச் சொன்னான்?
Q ➤ 911. இயேசு சீஷர்களுக்கு முன்னே எங்கே போகிறார் என்று வாலிபன் கூறினான்?
Q ➤ 912. சுகந்தவர்க்கமிட சென்ற ஸ்திரீகளைப் பிடித்தவை எவை?
Q ➤ 913. இயேசு எழுந்திருந்த பின் முதல்முதல் யாருக்குத் தரிசனமானார்?
Q ➤ 914. இயேசு எந்தநாளில் உயிர்த்தெழுந்தார்?
Q ➤ 915. இயேசு மகதலேனா மரியாளிடமிருந்து எத்தனை பிசாசுகளைத் துரத்தியிருந்தார்?
Q ➤ 916. துக்கப்பட்டு அழுதுகொண்டிருந்தவர்கள் யார்?
Q ➤ 917. இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை இயேசுவோடிருந்தவர்களுக்கு அறிவித்தவள் யார்?
Q ➤ 918. இயேசு உயிரோடிருக்கிறார் என்று கேட்டபொழுது நம்பாதவர்கள் யார்?
Q ➤ 919. இயேசுவோடிருந்த இரண்டுபேர் நடந்துபோகிறபொழுது அவர்களுக்குத் தரிசனமானவர் யார்?
Q ➤ 920. இயேசுவோடிருந்த இரண்டுபேருக்கு இயேசு எப்படி தரிசனமானார்?
Q ➤ 921. பதினொருவரும் என்ன செய்து கொண்டிருக்கையில் இயேசு அவர்களுக்குத் தரிசனமானார்?
Q ➤ 922. உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற் போனதினிமித்தம் இயேசு யாரைக் கடிந்து கொண்டார்?
Q ➤ 923. இயேசு பதினொருவரையும் அவர்களின் எவைகளைக்குறித்து கடிந்து கொண்டார்?
Q ➤ 924. இயேசு தமது பதினொரு சீஷர்களிடம், உலகமெங்கும் போய் எதை பிரசங்கிக்கக் கூறினார்?
Q ➤ 925. இயேசு யாருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கக் கூறினார்?
Q ➤ 927. சுவிசேஷத்தை விசுவாசியாதவன் எதற்குள்ளாகத் தீர்க்கப்படுவான்?
Q ➤ 928. விசுவாசிக்கிறவர்கள் இயேசுவின் நாமத்தினால் துரத்துவார்கள்?
Q ➤ 929. நவமான பாஷைகளைப் பேசுகிறவர்கள் யார்?
Q ➤ 930. சர்ப்பங்களை எடுக்கிறவர்கள் யார்?
Q ➤ 931. விசுவாசிக்கிறவர்கள் எவைகளைக் குடித்தாலும் சேதமடையாதிருப்பார்கள்?
Q ➤ 932. விசுவாசிக்கிறவர்கள் வியாதியஸ்தர்மேல் கைகளை வைக்கும்போது நடப்பது என்ன?
Q ➤ 933. மாற்கு 16-ம் அதிகாரத்தில் விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் எத்தனை கூறப்பட்டுள்ளன?
Q ➤ 934, இயேசு சீஷருடனே பேசினபின்பு எங்கே எடுத்துக் கொள்ளப்பட்டார்?
Q ➤ 935, இயேசு பரலோகத்தில் எங்கே உட்கார்ந்தார்?
Q ➤ 936. சீஷர்கள் புறப்பட்டுப்போய் என்ன செய்தார்கள்?
Q ➤ 937. சீஷர்களுடன் கிரியை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களாலே வசனத்தை உறுதிப்படுத்தினவர் யார்?
Q ➤ 938. மாற்கு நற்செய்தி நூலின் ஆசிரியர் யார்?
Q ➤ 939. மாற்கு என்பதின் பொருள் என்ன?
Q ➤ 940. மாற்கு நற்செய்தி நூலின் கருப்பொருள் என்ன?
Q ➤ 941. மாற்கு நற்செய்தி நூலின் காலம் என்ன?
Q ➤ 943. மாற்கு நற்செய்தி நூல் எழுதப்பட்ட இடம் எது?
Q ➤ 944. மாற்கு நற்செய்தி நூலின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
Q ➤ 945, மாற்கு நற்செய்தி நூலின் முக்கிய அதிகாரம் எது?
Q ➤ 946. மாற்கு நற்செய்தி நூலின் மொத்த வசனங்கள் எத்தனை?
Q ➤ 948. மாற்கு நற்செய்தி நூலின் முக்கிய நபர்கள் யார்?
Q ➤ 949. மாற்கு நற்செய்தி நூலின் முக்கிய இடங்கள் எவை?
Q ➤ 950. மாற்கு நற்செய்தி நூலின் சிறப்பு என்ன?
Q ➤ 951. மாற்குவின் வேறு பெயர் என்ன?
Q ➤ 952. மாற்குவின் தாயின் பெயர் என்ன?
Q ➤ 953. மாற்குவின் ஊர் எது?
Q ➤ 954. மாற்கு நற்செய்தி நூலின் கிரேக்க பெயர் என்ன?
Q ➤ 955. இயேசு என்பதன் கிரேக்க பெயர் என்ன?
Q ➤ 956. கிறிஸ்து என்பதன் கிரேக்க சொல் என்ன?
Q ➤ 957. ஆயக்காரர்கள் என்பவர்கள் யார்?
Q ➤ 958. தேவதூஷணம் என்பது என்ன?
Q ➤ 959. சந்தடி என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 960. துணிக்கைகள் என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 961. மாயக்காரர் என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 962. பேதுரு என்பதன் கிரேக்க பெயர் என்ன?
Q ➤ 963. தள்ளுதற் சீட்டு என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 964. சந்தானம் இல்லாமல் (12:19) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 965. கொள்வனையும், கொடுப்பனையும் (12:25) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 966. சுதந்தரவாளி என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 967. துப்பட்டியை (15:46) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 968. சுகந்த வர்க்கம் என்பது என்ன?
Q ➤ 969. வார்க்கச்சை (1:6) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 969. வார்க்கச்சை (1:6) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 970. பாதரட்சை (1:7) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 971. அலைக்கழித்து (1:26) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 972. பழந்துருத்தி (2:22) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 973. இடறல் (4:17) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 974. திருஷ்டாந்தப்படுத்துதல் (4:30) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 975. சிரச்சேதம் (6:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 976. கை கழுவினாலொழிய (7:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 977. வியர்த்தமாக்கினது (7:9) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 978. நூறத்தனையாக (10:30) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 979. காசுக்காரர் (11:15) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 980. முகதாட்சிணியம் (12:14) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 981. வந்தனங்களை (12:38) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 982. வியாகுலப்படுதல் (14:33) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 983. ஒவ்வவில்லை (14:56) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 984. பலவந்தம் (15:21) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 985. அந்தகாரம் (15:33) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 986. ஆக்கினைக்குள்ளாக (16:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 987. வஞ்சியாதபடிக்கு (13:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 988. ஆசனங்கள் (11:15) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 989. இரசத்தொட்டி (12:1) என்பது என்ன?
Q ➤ 990. எருசலேமிலிருந்து ஒலிவமலை எவ்வளவு தூரம்?
Q ➤ 991. எருசலேமிலிருந்து எத்தனை மைல் தூரத்தில் பெத்பகே, பெத்தானியா கிராமங்கள் இருந்தன?
Q ➤ 992. எருசலேமிலிருந்து எங்கே போகும் பாதையில் பெத்பகே, பெத்தானியா கிராமங்கள் இருந்தன?
Q ➤ 993. பெத்தானியா என்பதன் தற்போதுள்ள பெயர் என்ன?
Q ➤ 994. எல்-அசாரியே என்பதன் பொருள் என்ன?
Q ➤ 995, பெத்பகே என்பதன் பொருள் என்ன?
Q ➤ 996. பெத்தானியா என்பதன் பொருள் என்ன?
Q ➤ 997. இயேசு சிலுவை சுமந்து சென்ற எருசலேம் தெரு பாதை எப்படி அழைக்கப்படுகிறது?
Q ➤ 998, வயாடோலொரோசாஎன்பதன் பொருள் என்ன?
Q ➤ 999. மாற்கு நற்செய்தி நூலில் எத்தனை பழைய ஏற்பாட்டு வசனங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன?
Q ➤ 1000. இயேசுவின் சீஷர்களின் பெயர்களை எழுதுக?