Tamil Bible Quiz Mark Chapter 15

Q ➤ 832. இயேசுவை யாரிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்?


Q ➤ 833. பிலாத்து இயேசுவிடம் கேட்டது என்ன?


Q ➤ 834. "நீர் சொல்லுகிறபடி தான்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ 835. பிரதான ஆசாரியர்கள் இயேசுவின்மேல் எவைகளை சுமத்தினார்கள்?


Q ➤ 836. இயேசு உத்தரவு ஒன்றுஞ்சொல்லாததினால் ஆச்சரியப்பட்டவன் யார்?


Q ➤ 837. ஜனங்கள் கேட்டுக்கொள்வதின் பேரில் யாரை விடுதலையாக்குவது பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது?


Q ➤ 838. காவல் பண்ணப்பட்டவர்களில் ஒருவனை எப்பொழுதெல்லாம் பிலாத்து விடுதலைப்பண்ணுவான்?


Q ➤ 839. கலகத்தில் கொலைசெய்து அதற்காக காவல் பண்ணப்பட்டிருந்தவன் யார்?


Q ➤ 840. வழக்கத்தின்படி ஒருவனை விடுதலையாக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 841. பிரதான ஆசாரியர்கள் பொறாமையினாலே இயேசுவை ஒப்புக்கொடுத்தார்கள் என்று அறிந்தவன் யார்?


Q ➤ 842. பரபாசை விடுதலையாக்க வேண்டுமென்று கேட்க ஜனங்களை ஏவி விட்டவர்கள் யார்?


Q ➤ 843. யூதருடைய ராஜா என்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டவன் யார்?


Q ➤ 844. இயேசுவை என்ன செய்யும்படி ஜனங்கள் பிலாத்துவிடம் சொன்னார்கள்?


Q ➤ 845. இயேசு என்ன பொல்லாப்பு செய்தார் என்று ஜனங்களிடம் கேட்டவன் யார்?


Q ➤ 846. பிலாத்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய் யாரை விடுதலையாக்கினான்?


Q ➤ 847. பிலாத்து இயேசுவை வாரினால் அடிப்பித்து எதற்கு ஒப்புக்கொடுத்தான்?


Q ➤ 848. போர்ச்சேவகர் இயேசுவை யாருடைய மாளிகையில் கொண்டு போனார்கள்?


Q ➤ 849. தேசாதிபதியின் அரமனையிலே யாரை கூடிவரச்செய்தார்கள்?


Q ➤ 850. போர்ச்சேவகர் இயேசுவுக்கு எதை உடுத்தினார்கள்?


Q ➤ 851. போர்ச்சேவகர் இயேசுவுக்கு எதைச் சூட்டினார்கள்?


Q ➤ 852. போர்ச்சேவகர் இயேசுவை எப்படி வாழ்த்தினார்கள்?


Q ➤ 853. இயேசுவை கோலினால் சிரசில் அடித்தவர்கள் யார்?


Q ➤ 854. போர்ச்சேவகர் இயேசுவின்மேல் துப்பினபின்பு என்ன செய்தார்கள்?


Q ➤ 871. இயேசுவின் வலது இடது பக்கங்களில் யாரை அறைந்தார்கள்?


Q ➤ 872. இயேசு யாரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் நிறைவேறினது?


Q ➤ 873. உன்னை நீயே இரட்சித்துக் கொள் என்று இயேசுவை தூஷித்தவர்கள் யார்?


Q ➤ 874. அந்த வழியாய் நடந்து போனவர்கள் யாரை சிலுவையிலிருந்து இறங்கிவா என்று தூஷித்தார்கள்?


Q ➤ 875. மற்றவர்களை இரட்சித்தான் என்று சொல்லி இயேசுவை தூஷித்தவர்கள் யார்?


Q ➤ 876. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் இயேசுவுக்கு எதற்குத் திராணியில்லை என்று சொல்லி தூஷித்தார்கள்?


Q ➤ 877. கிறிஸ்து எதற்காக சிலுவையிலிருந்து இறங்கட்டும் என்று பிரதான ஆசாரியர் கூறினார்கள்?


Q ➤ 878. இயேசுவோடு சிலுவையிலறையப்பட்டவர்கள் அவரை என்ன செய்தார்கள்?


Q ➤ 879. ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் உண்டானது என்ன?


Q ➤ 880. ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு எவ்வாறு மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்?


Q ➤ 881. எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 882. இயேசு கூப்பிட்டதைக் கேட்டு, அங்கே நின்றவர்கள், இவர் யாரைக் கூப்பிடுகிறார் என்றார்கள்?


Q ➤ 883. அங்கே நின்றவர்களிலொருவன் இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தது என்ன?


Q ➤ 884. யார். இயேசுவை இறக்க வருவானோ பார்ப்போம் என்று அங்கே நின்றவர்கள் கூறினார்கள்?


Q ➤ 886. இயேசு ஜீவனை விட்டவுடன் இரண்டாகக் கிழிந்தது எது?


Q ➤ 887. தேவாலயத்தின் திரைச்சீலை எப்படி கிழிந்தது?


Q ➤ 888. இயேசுவுக்கு எதிரே நின்ற நூற்றுக்கதிபதி சொன்னது என்ன?


Q ➤ 889. ஓய்வு நாளுக்கு முந்தினநாள் என்னநாள்?


Q ➤ 890. பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டவன் யார்?


Q ➤ 891. யோசேப்பின் ஊர் எது?


Q ➤ 892. யோசேப்பு எப்படிப்பட்டவன்?


Q ➤ 893. யோசேப்பு எது வரக் காத்திருந்தான்?


Q ➤ 894. இயேசு இத்தனை சீக்கிரத்தில் மரித்துப் போனாரோ என்று ஆச்சரியப்பட்டவன் யார்?


Q ➤ 895. இயேசு இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று பிலாத்து யாரிடம் கேட்டான்?


Q ➤ 896. பிலாத்து இயேசுவின் சரீரத்தை யாரிடம் கொடுத்தான்?


Q ➤ 897. யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எதில் சுற்றினான்?


Q ➤ 898. யோசேப்பு எங்கே வெட்டியிருந்த கல்லறையில் இயேசுவின் சரீரத்தை வைத்தான்?


Q ➤ 899. கல்லறை வாசலில் யோசேப்பு எதைப் புரட்டி வைத்தான்?


Q ➤ 900. இயேசுவின் சரீரத்தை வைத்த இடத்தைப் பார்த்தவர்கள் யார்?