Tamil Bible Quiz Luke Chapter 1

Q ➤ 1. லூக்கா சுவிசேஷம் யாருக்கு எழுதப்பட்டது?


Q ➤ 2. தெயோப்பிலு, எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்?


Q ➤ 3. ஆரம்பமுதல் கண்ணாரக் கண்டு, யார் ஒப்புவித்ததைக்குறித்து சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டார்கள்?


Q ➤ 4. அபியா என்னும் ஆசாரிய வகுப்பிலிருந்த ஆசாரியன் யார்?


Q ➤ 5. சகரியாவின் மனைவி பெயர் என்ன?


Q ➤ 6. எலிசபெத்து யாருடைய குமாரத்திகளில் ஒருத்தியாயிருந்தாள்?


Q ➤ 7. சகரியா, எலிசபெத்து தேவனுக்கு முன்பாக நீதி .......உள்ளவர்கள்?


Q ➤ 8. கற்பனைகள், நியமங்களின்படி குற்றமற்றவர்களாய் நடந்தவர்கள் யார்?


Q ➤ 9. யார், மலடியாயிருந்ததினால் பிள்ளையில்லாதிருந்தது?


Q ➤ 10. சகரியா, எலிசபெத்து வயது சென்றவர்கள்?


Q ➤ 11. சகரியா தேவாலயத்தில் தூபங்காட்டுகிறதற்கு சீட்டு பெற்றான்?


Q ➤ 12. சகரியா தூபங்காட்டுகிற வேளையில் ஜனங்கள் கூட்டமாய் வெளியே என்ன செய்து கொண்டிருந்தார்கள்?


Q ➤ 13. சகரியாவுக்குத் தரிசனமானவர் யார்?


Q ➤ 14. தூதன் எங்கே நின்று சகரியாவுக்குத் தரிசனமானார்?


Q ➤ 15. சகரியா யாரைக் கண்டவுடன் கலங்கி, பயமடைந்தான்?


Q ➤ 16. "சகரியாவே பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது"- கூறியவர் யார்?


Q ➤ 17. யார், ஒரு குமாரனைப் பெறுவாள் என சகரியாவிடம் கூறப்பட்டது?


Q ➤ 18. எலிசபெத்து, தன் குமாரனுக்கு என்ன பெயர் இடவேண்டும்?


Q ➤ 19. யோவானின் பிறப்பினால் அநேகருக்கு உண்டாவது என்ன?


Q ➤ 20. யோவானின் பிறப்பினால் சகரியாவுக்கு உண்டாவது என்ன?


Q ➤ 21. கர்த்தருக்கு முன்பாக பெரியவனாயிருப்பவன் யார்?


Q ➤ 22. யோவான் எவைகளைக் குடிக்கமாட்டான்?


Q ➤ 23. யோவான் எதுமுதல் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்?


Q ➤ 24. யோவான் யாரில் அநேகரை கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்?


Q ➤ 25. பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்துக்கும் கீழ்ப்படியா- தவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்புகிறவர் யார்?


Q ➤ 26. யோவான் யாரை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்துவான்?


Q ➤ 27. யோவான், யாருடைய ஆவியும், பலமும் உடையவனாயிருப்பான்?


Q ➤ 28. தான் கிழவனாயிருப்பதாக தேவதூதனிடம் கூறியவன் யார்?


Q ➤ 29. "வயது சென்றவளாயிருக்கிறாள்" - யாரைக் குறிப்பிடுகிறது?


Q ➤ 30. சகரியாவுக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்பட்ட தூதன் யார்?


Q ➤ 31. தகுந்த காலத்தில் நிறைவேறுவதை விசுவாசியாதவன் யார்?


Q ➤ 32. காபிரியேலின் வார்த்தை சம்பவிக்குமட்டும் சகரியா எப்படியிருப்பான்?


Q ➤ 33. ஜனங்கள் சகரியாவைக் குறித்து எதினால் ஆச்சரியப்பட்டார்கள்?


Q ➤ 34. சகரியா தரிசனங்கண்டானென்று ஜனங்கள் எதினால் அறிந்தார்கள்?


Q ➤ 35. எலிசபெத்தின்மேல் உண்டான எதை நீக்க கர்த்தர் அவள்மேல் கடாட்சம் வைத்தார்?


Q ➤ 36. எலிசபெத்து எத்தனை மாதம் வெளிப்படாதிருந்தாள்?


Q ➤ 37. ஆறாம் மாதம் காபிரியேல் யாரிடம் அனுப்பப்பட்டான்?


Q ➤ 38. மரியாள் யாருக்கு நியமிக்கப்பட்டிருந்தாள்?


Q ➤ 39. யோசேப்பு எந்த வம்சத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 40. மரியாள் இருந்த வீட்டில் பிரவேசித்தவர் யார்?


Q ➤ 41. தூதன் மரியாளை எப்படி சொல்லி வாழ்த்தினார்?


Q ➤ 42. மரியாள் யாருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள்?


Q ➤ 43. தூதனின் வார்த்தையால் மரியாள் அடைந்தது என்ன?


Q ➤ 44. மரியாள் எதைக்குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தாள்?


Q ➤ 45. "பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 46. "இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 47. மரியாள் பெறப்போகும் குமாரனுக்கு என்ன பெயர்?


Q ➤ 48. இயேசு யாருடைய குமாரன் என்னப்படுவார்?


Q ➤ 49. இயேசுவுக்கு, அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தைக் கொடுப்பவர் யார்?


Q ➤ 50. இயேசு யாருடைய குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்?


Q ➤ 51. இயேசுவின்.........ராஜ்யத்துக்கு முடிவிராது?


Q ➤ 52. மரியாள் யாரை அறியேன் என்று கூறினாள்?


Q ➤ 53. "இது எப்படியாகும்"- கேட்டவள் யார்?


Q ➤ 54. மரியாளின்மேல் வருவது எது?


Q ➤ 55. எது மரியாளின்மேல் நிழலிடும்?


Q ➤ 56. மரியாளிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது..... தேவனுடைய குமாரன் என்னப்படும்?


Q ➤ 57. தன் முதிர்வயதில் ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்தவள் யார்?


Q ➤ 58. 'மலடியென்னப்பட்ட அவள்' - யார்?


Q ➤ 59. யாரால் கூடாதகாரியம் ஒன்றுமில்லை?


Q ➤ 74. மரியாள் எத்தனை மாதம் எலிசபெத்துடன் இருந்தாள்?


Q ➤ 75. नीन............ நிறைவேறினபோது ஒரு புத்திரனைப் பெற்றாள்?


Q ➤ 76. எட்டாம்நாளில் சகரியாவின் பிள்ளைக்கு என்ன செய்யக்கொண்டு வந்தார்கள்?


Q ➤ 77. எலிசபெத்தின் பிள்ளைக்கு என்ன பெயரிடப்போனார்கள்?


Q ➤ 78. எலிசபெத்து தன் குமாரனுக்கு என்ன பெயரிடச் சொன்னாள்?


Q ➤ 79. சகரியா பிள்ளையின் பெயரை எதில் எழுதினான்?


Q ➤ 80. சகரியா எழுத்துப்பலகையில் எழுதினது என்ன?


Q ➤ 81. தன் குமாரனின் பெயர் எழுதினவுடன், நாவு கட்டவிழ்க்கப்பட்டு. தேவனை ஸ்தோத்தரித்தவன் யார்?


Q ➤ 82. யோவானின் பிறப்பினிமித்தம் சுற்றியிருந்தவர்களுக்கு உண்டானது என்ன?


Q ➤ 83. யோவானோடு இருந்தது எது?


Q ➤ 84. சகரியா எதினால் நிரப்பப்பட்டு தீர்க்கதரிசனம் உரைத்தான்?


Q ➤ 85. தாவீதின் வம்சத்தில் தேவன் எதை ஏற்படுத்தினார்?


Q ➤ 86. நீயோ, பாலகனே....... என்னப்படுவாய்?


Q ➤ 87. யோவான் யாருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணுவான்?


Q ➤ 88. யோவான் எதைத் தெரியப்படுத்த கர்த்தருக்கு முன்பாக நடப்பான்?


Q ➤ 89. எங்கே உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தர அருணோதயம் சந்தித்திருக்கிறது?


Q ➤ 90. கால்களை எதிலே நடத்த அருணோதயம் சந்தித்திருக்கிறது?


Q ➤ 91. எங்கிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது?


Q ➤ 92. எலிசபெத்தின் பிள்ளை வளர்ந்து. ஆவியில் பலங்கொண்டது?


Q ➤ 93. பிள்ளை இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரை எங்கே இருந்தான்?