Q ➤ 576. இயேசுவும் சீஷரும் ஒலிவமலைக்கு அருகான எந்த ஊரில் வந்தார்கள்?
Q ➤ 577. இயேசு எங்கே போகும்படி இரண்டு சீஷரை அனுப்பினார்?
Q ➤ 578. கிராமத்தில் எதைக் கட்டியிருக்கக் காண்பீர்கள் என்று இயேசு கூறினார்?
Q ➤ 579. சீஷர்கள் கட்டியிருக்கக் காண்கிற கழுதைக்குட்டி எப்படிப்பட்டது?
Q ➤ 580. கழுதைக்குட்டியை என்ன செய்ய இயேசு கூறினார்?
Q ➤ 581. ஏன் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள் என்று யாராகிலும் கேட்டால் சீஷர்கள் சொல்ல வேண்டியது என்ன?
Q ➤ 582. இருவழிச்சந்தியில் கட்டப்பட்டிருந்தது எது?
Q ➤ 583. கழுதைக்குட்டி இருவழிச்சந்தியில் எங்கே கட்டப்பட்டிருந்தது?
Q ➤ 584. கழுதைக்குட்டியின்மேல் சீஷர்கள் எதைப் போட்டார்கள்?
Q ➤ 585. கழுதைக்குட்டியின்மேல் ஏறிப்போனவர் யார்?
Q ➤ 586. வழியிலே எவைகள் விரிக்கப்பட்டன?
Q ➤ 587. முன்நடப்பாரும் பின்நடப்பாரும் என்னசொல்லி ஆர்ப்பரித்தார்கள்?
Q ➤ 588. இயேசு பன்னிருவரோடுங்கூட எங்கே போனார்?
Q ➤ 589. இயேசுவும் சீஷரும் பெத்தானியாவிலிருந்து புறப்படும்போது இயேசுவுக்கு உண்டானது என்ன?
Q ➤ 590. இயேசு எதிலே ஏதாகிலும் அகப்படுமா என்று பார்த்தார்?
Q ➤ 591. அத்திமரத்தில் இருந்தது என்ன?
Q ➤ 592. அத்திமரத்தில் பழம் காணப்படாத காலம் எந்த காலமல்ல?
Q ➤ 593. "இது முதல் ஒருவனும் ஒருக்காலும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன்" - யார், யாரிடம் கூறியது?
Q ➤ 594. இயேசு எங்கேயிருந்து விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டார்?
Q ➤ 595. இயேசு தேவாலயத்தில் எவைகளை கவிழ்த்துப் போட்டார்?
Q ➤ 596. இயேசு ஒருவரையும் எதன் வழியாய் யாதொரு பண்டத்தையும் கொண்டுபோக விடவில்லை?
Q ➤ 597. என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் எழுதியிருக்கவில்லையா? என்னப்படும் என்று
Q ➤ 598. ஜெபவீட்டை ஜனங்கள் என்னவாக்கினார்கள் என்று இயேசு கூறினார்?
Q ➤ 599. இயேசுவை கொலைசெய்ய வகைதேடியவர்கள் யார்?
Q ➤ 600. வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் ஏன் இயேசுவுக்குப் பயந்திருந்தார்கள்?
Q ➤ 601. மறுநாள் இயேசு சபித்திருந்த அத்திமரம் எப்படியிருந்தது?
Q ➤ 602. இயேசு அத்திமரத்தை சபித்ததை நினைவுகூர்ந்தவன் யார்?
Q ➤ 603. “ரபீ, இதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று" - கூறியவன் யார்?
Q ➤ 604. யாரிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருக்க வேண்டும்?
Q ➤ 605. எவனாகிலும் தான் சொன்னபடி நடக்கும் என்று என்ன படக்கூடாது?
Q ➤ 606. ஜெபம் பண்ணும்போது கேட்டுக்கொள்வதை பெற்றுக் கொள்வோமென்று வேண்டும்?
Q ➤ 607. ஜெபம்பண்ணும்போது ஒருவன் பேரில் குறை உண்டானால் அதை என்ன செய்ய வேண்டும்?
Q ➤ 608. நாம் ஜெபம்பண்ணும்போது மற்றவன்பேரில் உள்ள குறையை ஏன் மன்னிக்கவேண்டும்?
Q ➤ 609. பிதா எப்பொழுது நமது தப்பிதங்களை மன்னிக்கமாட்டார்?
Q ➤ 610. இயேசுவின் அதிகாரத்தைப் பற்றி இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் யார்?
Q ➤ 611.எது யாரால் உண்டாயிற்று என்று இயேசு பிரதான ஆசாரியரிடம் கேட்டார்?
Q ➤ 612. எல்லாரும் யாரை மெய்யான தீர்க்கதரிசி என்று எண்ணினார்கள்?
Q ➤ 613. யோவான் கொடுத்த ஸ்நானத்தைப்பற்றிய இயேசுவின் கேள்விக்கு பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் சொன்ன பதில் என்ன?
Q ➤ 614. இயேசு தமக்கு அதிகாரத்தைக் கொடுத்தவர் யார் என்ற கேள்விக்குப் யாரிடம் பதில் அளிக்கவில்லை?