Q ➤ 514. இயேசு யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் எங்கே வந்தார்?
Q ➤ 515. இயேசுவை சோதிக்க வேண்டுமென்று இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் யார்?
Q ➤ 516. எது நியாயமா என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டார்கள்?
Q ➤ 517. மனைவியை தள்ளுதற்சீட்டை எழுதிக் கொடுத்து தள்ளிவிடலாம் என்று கட்டளைக் கொடுத்தவர் யார்?
Q ➤ 518, மோசே ஏன் மனைவியைத் தள்ளிவிடலாமென்ற கட்டளையைக் கொடுத்தார்?
Q ➤ 519. ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்தவர் யார்?
Q ➤ 520. ஆதியிலே தேவன் மனுஷரை எப்படி சிருஷ்டித்தார்?
Q ➤ 521. புருஷனானவன் யாரோடே இசைந்திருப்பான்?
Q ➤ 522. புருஷனானவன் யாரைவிட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்?
Q ➤ 523. ஒரே மாம்சமாயிருப்பவர்கள் யார்?
Q ➤ 524. இருவராயிராமலிருப்பவர்கள் யார்?
Q ➤ 525. शुक्रωπού, இணைத்ததை தேவன், மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்?
Q ➤ 526. புருஷன், மனைவி பற்றிய காரியத்தைக் குறித்து மறுபடியும் இயேசுவிடம் விசாரித்தவர்கள் யார்?
Q ➤ 527. மனைவியைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணுகிறவன் செய்கிறது என்ன?
Q ➤ 528. மனைவியைவிட்டு, வேறொரு விவாகம் செய்கிறவன் யாருக்கு விரோதமாக விபசாரஞ்செய்கிறான்?
Q ➤ 529. தன் புருஷனைத் தள்ளிவிட்டு வேறொரு விவாகம் பண்ணுகிறவள் செய்கிறவளாயிருப்பாள்?
Q ➤ 530. யாரை, இயேசு தொடும்படிக்கு அவரிடம் கொண்டு வந்தார்கள்?
Q ➤ 531. சிறு பிள்ளைகளைக் கொண்டுவந்தவர்களை அதட்டியவர்கள் யார்?
Q ➤ 532. சிறு பிள்ளைகளைக் கொண்டுவந்தவர்களை சீஷர்கள் அதட்டினதைக் கண்டு விசனமடைந்தவர் யார்?
Q ➤ 533....... என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்?
Q ➤ 534. தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டவர்களுக்குரியது?
Q ➤ 535. சிறு பிள்ளைகளைப் போல எதை ஏற்றுக்கொள்ள வேண்டும்?
Q ➤ 536. யாரைப் போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாதவன் அதில் பிரவேசிப்பதில்லை?
Q ➤ 537. இயேசுவின் முன்னால் முழங்கால்படியிட்டவன் அவரிடம் வேண்டிக் கொண்டது என்ன?
Q ➤ 538. யார் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லை?
Q ➤ 539. இயேசுவுக்கு முன்பாக முழங்கால்படியிட்டவன் இயேசு சொன்ன கற்பனைகளை எதுமுதல் கடைபிடித்து வந்தான்?
Q ➤ 540. இயேசு தனக்கு முன்பாக முழங்கால்படியிட்டவனிடம் அவனுக்கு உண்டான எல்லாவற்யுைம் விற்று யாருக்குக் கொடுக்கக் கூறினார்?
Q ➤ 541. எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்குக் கொடுக்கும்போது அவனுக்கு பரலோகத்தில் உண்டாயிருப்பது என்ன?
Q ➤ 542. நித்திய ஜீவனைப்பற்றி விசாரித்தவனிடம் இயேசு எதை எடுத்துக் கொண்டு பின்பற்றிவரக் கூறினார்?
Q ➤ 543. இயேசு சொன்ன வார்த்தையைக் கேட்டவன் எப்படி போனான்?
Q ➤ 544. இயேசு கூறியதைக் கேட்டவன் ஏன் துக்கத்தோடே போனான்?
Q ➤ 545. யார், தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதாயிருக்கும்?
Q ➤ 546. எதின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதாயிருக்கிறது?
Q ➤ 547. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் எளிதாயிருப்பது எது?
Q ➤ 548. யார் இரட்சிக்கப்படக்கூடும்? என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டவர்கள் யார்?
Q ➤ 549. யாராலே எல்லாம் கூடும்?
Q ➤ 550. "இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே" - கூறியவன் யார்?
Q ➤ 551. இயேசுவினிமித்தமும் சுவிசேஷத்தினிமித்தமும் எதையாவது விட்டவன் இம்மையிலே அடைவது என்ன?
Q ➤ 552. இயேசுவினிமித்தமும் சுவிசேஷத்தினிமித்தமும் எதையாவது விட்டவன் மறுமையிலே அடைவது என்ன?
Q ➤ 553. முந்தினோர் அநேகர் எப்படியிருப்பார்கள்?
Q ➤ 554. பிந்தினோர் அநேகர் எப்படியிருப்பார்கள்?
Q ➤ 555. எருசலேமிலுள்ள பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் இயேசுவை எதற்குள்ளாகத் தீர்ப்பார்கள்?
Q ➤ 556. எருசலேமிலுள்ள பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் இயேசுவை யாரிடத்தில் ஒப்புக் கொடுப்பார்கள்?
Q ➤ 557. புறத்தேசத்தார் இயேசுவை என்ன செய்வார்கள்?
Q ➤ 558. இயேசு எந்த நாளில் உயிரோடே எழுந்திருப்பார்?
Q ➤ 559. இயேசுவின் மகிமையிலே அவருடைய இடது மற்றும் வலது பாரிசங்களில் உட்கார வேண்டிக்கொண்டவர்கள் யார்?
Q ➤ 560. இயேசுவின் வலது மற்றும் இடது பக்கங்களில் உட்கார்ந்திருப்பவர்கள் யார்?
Q ➤ 561. பெரியவனாயிருக்க விரும்புகிறவன் எப்படியிருக்க வேண்டும்?
Q ➤ 562. முதன்மையானவனாயிருக்க விரும்புகிறவன் எப்படியிருக்க வேண்டும்?
Q ➤ 563. ஊழியங்கொள்ளும்படி வராதவர் யார்?
Q ➤ 565. தம் ஜீவனைக் கொடுக்கும்படி வந்தவர் யார்?
Q ➤ 566. மனுஷகுமாரன் எதற்காக தம் ஜீவனைக் கொடுக்க வந்தார்?
Q ➤ 567. எரிகோவில் வழியருகே உட்கார்ந்து பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்த குருடன் யார்?
Q ➤ 568. பர்திமேயு யாருடைய குமாரன்?
Q ➤ 569. "இயேசுவே, தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்"-கூப்பிட்டவன் யார்?
Q ➤ 570. குருடன் பேசாதிருக்கும்படி அவனை அதட்டியவர்கள் யார்?
Q ➤ 571. ஜனங்கள் அதட்டியவுடன் குருடன் செய்தது என்ன?
Q ➤ 572. இயேசு அழைத்தவுடன் குருடன் எதை எறிந்துவிட்டு, எழுந்து. இயேசுவிடம் வந்தான்?
Q ➤ 573. பர்திமேயு குருடன் இயேசுவிடம் வேண்டிக்கொண்டது என்ன?
Q ➤ 574. இயேசு குருடனிடம் எது அவனை இரட்சித்தது என்று கூறினார்?
Q ➤ 575. பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றவன் யார்?