Q ➤ 358. இயேசு 12 சீஷருக்கும் எதற்காக வல்லமையும் அதிகாரமும் கொடுத்தார்?
Q ➤ 359. எதைக்குறித்துப் பிரசங்கிக்க இயேசு சீஷர்களை அனுப்பினார்?
Q ➤ 360. இயேசு சீஷர்களிடம் எவைகளை எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்றார்?
Q ➤ 361. சீஷர்கள் தங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு சாட்சியாக உதறிப்போட வேண்டியது என்ன?
Q ➤ 362. இயேசுவைக் குறித்து சொல்லிக் கொண்டவைகளால் கலக்கமடைந்தவன் யார்?
Q ➤ 363. ஜனங்களை எதற்காக அனுப்பிவிட சீஷர்கள் வேண்டினார்கள்?
Q ➤ 364. இயேசு யாரிடம் ஜனங்களுக்குப் போஜனம் கொடுக்கச் சொன்னார்?
Q ➤ 365. சீஷர்களிடம் இருந்தது என்ன?
Q ➤ 366. 5 அப்பம், 2 மீனை இயேசு ஆசீர்வதித்தபின் எத்தனைபேர் சாப்பிட்டனர்?
Q ➤ 367. 5 அப்பம், 2 மீனின் அற்புதம் எந்த பட்டணத்தின் வனாந்தரத்தில் நடந்தது?
Q ➤ 368. 5 அப்பம், 2 மீனில் மீதியான துணிக்கைகள் எவ்வளவு?
Q ➤ 369. "நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்" - கேட்டவர் யார்?
Q ➤ 370. "நீர் தேவனுடைய கிறிஸ்து"- கூறியவன் யார்?
Q ➤ 371. தாம் கொல்லப்படவும் மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டியதை சீஷர்களிடம் கூறியவர் யார்?
Q ➤ 372. இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறவன் வெறுக்க வேண்டும்?
Q ➤ 373. இயேசுவை பின்பற்ற விரும்புகிறவன் அனுதினமும் எதை எடுக்க வேண்டும்?
Q ➤ 374. இயேசுவினிமித்தம் எதை இழக்கிறவன் அதை இரட்சித்துக் கொள்ளுவான்?
Q ➤ 375. மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் கெடுத்து நஷ்டப்படுத்தினால் லாபம் என்ன?
Q ➤ 376. இயேசுவையும் அவர் வார்த்தையையும் குறித்து வெட்கப்படுபவனைக் குறித்து வெட்கப்படுபவர் யார்?
Q ➤ 377. பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானுடன் இயேசு எதற்காக மலையின்மேல் ஏறினார்?
Q ➤ 378. இயேசு ஜெபம்பண்ணுகையில் அவருடைய வெண்மையாகிப் பிரகாசித்தது?
Q ➤ 379. மகிமையோடே காணப்பட்டு இயேசுவின் மரணத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தவர்கள் யார்?
Q ➤ 380. எவர்களுக்கு கூடாரங்கள் போடுவோம் என்று பேதுரு கூறினான்?
Q ➤ 381. பேதுரு பேசுகையில் அவர்களை நிழலிட்டது எது?
Q ➤ 382. "இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவி கொடுங்கள்"- சத்தம் உண்டான இடம் எது?
Q ➤ 383. மகனைக் கடாட்சித்தருள வேண்டுமென்று வேண்டியவனின் குமாரனைப் பிடித்தது எது?
Q ➤ 384. விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே என்று இயேசு யாரை அழைத்தார்?
Q ➤ 385. குமாரனைப் பிடித்திருந்த ஆவியை துரத்தாதவர்கள் யார்?
Q ➤ 386. சீஷர்களுக்குள் எதைப்பற்றின வாக்குவாதம் உண்டானது?
Q ➤ 387. சிறுபிள்ளையை ஏற்றுக்கொள்ளுகிறவன் யாரை ஏற்றுக் கொள்ளுகிறான்?
Q ➤ 388. இயேசுவை ஏற்றுக்கொள்ளுகிறவன்....ஏற்றுக்கொள்ளுகிறான்
Q ➤ 389. பட்சத்திலிருக்கிறவன் யார் என்று இயேசு கூறினார்?
Q ➤ 390. எந்த ஊரார் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை?
Q ➤ 391. எது இறங்கி ஜனங்களை அழித்துப்போடுவது இயேசுவுக்குச் சித்தமா என்று யாக்கோபும் யோவானும் கேட்டார்கள்?
Q ➤ 392. மனுஷகுமாரன் எதை அழிக்காமல் அதை இரட்சிக்க வந்தார்?
Q ➤ 393. தலைசாய்க்க இடமில்லாதவர் யார்?
Q ➤ 394. ............தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்?
Q ➤ 395. கலப்பையின்மேல் கைவைத்து, பின்னிட்டுப்பார்க்கிறவன் எதற்குத் தகுதியானவன் இல்லை?