Tamil Bible Quiz Luke Chapter 8

Q ➤ 313. இயேசு பட்டணங்கள் மற்றும் கிராமங்களில் எதற்குரிய நற்செய்தியைப் பிரசங்கித்தார்?


Q ➤ 314. இயேசு யாருடைய செய்தியை உவமையாகச் சொன்னார்?


Q ➤ 315. விதைக்கையில் வழியருகே விழுந்த விதை என்ன ஆனது?


Q ➤ 316. கற்பாறையில் விழுந்த விதை முளைத்தும், ஏன் உலர்ந்து போனது?


Q ➤ 317. எங்கே விழுந்த விதையை, முள் வளர்ந்து நெருக்கிப்போட்டது?


Q ➤ 318. நல்ல நிலத்தில் விழுந்த விதை எப்படி பலன் தந்தது?


Q ➤ 319. தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி யாருக்கு அருளப்பட்டது?


Q ➤ 320. ஜனங்களுக்கு உவமைகளாக சொல்லப்பட்டது எது?


Q ➤ 321. உவமையில் கூறப்படும் விதை என்பது எதைக் குறிக்கிறது?


Q ➤ 322. வழியருகே விதைக்கப்பட்டவர்களின் வசனத்தை எடுத்துப் போடுகிறவன் யார்?


Q ➤ 323. கற்பாறையில் விதைக்கப்பட்டவர்கள் வேரில்லாததினால், எப்பொழுது பின்வாங்குவார்கள்?


Q ➤ 324, முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் எவைகளால் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருப்பார்கள்?


Q ➤ 325. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் எப்படி பலன் கொடுப்பார்கள்?


Q ➤ 326. விளக்கைக் கொளுத்துகிறவன் அதை எதன்மேல் வைப்பான்?


Q ➤ 327. வெளியரங்கமாகாத இல்லை? இல்லை, அறியப்பட்டு வெளிக்குவராத


Q ➤ 328. யாருக்குக் கொடுக்கப்படும் என்று இயேசு கூறினார்?


Q ➤ 329. யார், தனக்கு உண்டென்று நினைப்பது எடுத்துக் கொள்ளப்படும்?


Q ➤ 330. தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்கள் இயேசுவுக்கு யாராயிருப்பார்கள்?


Q ➤ 331. இயேசு படவில் நித்திரை செய்துகொண்டிருக்கும்போது, கடலில் உண்டானது என்ன?


Q ➤ 332. "ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம்" கூறியவர்கள் யார்?


Q ➤ 333. இயேசு காற்றையும் ஜலத்தையும் அதட்டினவுடன் உண்டானது என்ன?


Q ➤ 334. கதரேனரின் நாட்டில் இயேசுவுக்கு எதிரே வந்தவன் யார்?


Q ➤ 335. வஸ்திரந்தரியாமல், பிரேதக் கல்லறைகளில் தங்கினவன் யார்?


Q ➤ 335. வஸ்திரந்தரியாமல், பிரேதக் கல்லறைகளில் தங்கினவன் யார்?


Q ➤ 336. தங்களை வேதனைப்படுத்தாதபடியும் பாதாளத்தில் போகக் கட்டளையிடாதபடியும் இயேசுவிடம் வேண்டிக் கொண்டவை எவை?


Q ➤ 337. பிசாசு பிடித்திருந்தவன் பிசாசினால் எங்கே துரத்தப்பட்டான்?


Q ➤ 338. பிசாசுகள் பிடித்திருந்தவன் தன் பெயரை என்னவென்று சொன்னான்?


Q ➤ 339. பிசாசு பிடித்தவன் எதனால் தன் பெயரை லேகியோன் என்று சொன்னான்?


Q ➤ 340. பிசாசுகள் எங்கே போக உத்தரவு கொடுக்க இயேசுவிடம் வேண்டின?


Q ➤ 341. பன்றிக்கூட்டம் எங்கிருந்து கடலில் பாய்ந்து அமிழ்ந்து மாண்டன?


Q ➤ 342. பிசாசு பிடித்து தெளிந்தவனைக் கண்டு பயந்தவர்கள் யார்?


Q ➤ 343. கதரேனர் எதினால் இயேசுவை தங்களை விட்டுப்போக வேண்டினார்கள்?


Q ➤ 344, பிசாசுகள் நீங்கினவனை இயேசு தம்மோடிருக்க அனுமதிக்காமல் அவனிடம் கூறியது என்ன?


Q ➤ 345. இயேசுவின் பாதத்தில் விழுந்த ஜெபஆலயத்தலைவன் யார்?


Q ➤ 346. 12 வயதுள்ள யார், மரண அவஸ்தையாயிருப்பதாக யவீரு கூறினான்?


Q ➤ 347. ஆஸ்திகளைச் செலவழித்தும், சொஸ்தமடையாத ஸ்திரீக்கு என்ன வியாதி இருந்தது?


Q ➤ 348. ஸ்திரீக்கு எத்தனை வருஷங்கள் பெரும்பாடு இருந்தது?


Q ➤ 349. ஸ்திரீ இயேசுவிடம் வந்து........தொட்டாள்?


Q ➤ 350. ஸ்திரீக்கு பெரும்பாடு எப்பொழுது நின்றது?


Q ➤ 351. ஸ்திரீ வஸ்திரத்தை தொட்டவுடன் இயேசுவிடமிருந்து புறப்பட்டது என்ன?


Q ➤ 352. பெரும்பாடுள்ள ஸ்திரீயை இரட்சித்தது எது?


Q ➤ 353. யாரிடம் அவன் குமாரத்தி மரித்துப்போனாள் என்று கூறப்பட்டது?


Q ➤ 354. இயேசு யவீருவின் வீட்டினுள் தம்முடன் யார், யாரை அழைத்துச் சென்றார்?


Q ➤ 355. யார், நித்திரையாயிருப்பதாகச் சொன்னதற்கு ஜனங்கள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர்?


Q ➤ 356. யவீருவின் குமாரத்தியின் கையைப்பிடித்து, இயேசு சொன்னது என்ன?


Q ➤ 357. இயேசு பிள்ளைக்கு எதைக் கொடுக்க கட்டளையிட்டார்?