Tamil Bible Quiz Luke Chapter 7

Q ➤ 277. நூற்றுக்கதிபதியிடம் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தவன் யார்?


Q ➤ 278. நூற்றுக்கதிபதி யாரை இயேசுவிடம் அனுப்பினான்?


Q ➤ 279. இயேசு தயைசெய்ய பாத்திரனாயிருப்பவன் யார்?


Q ➤ 280. நூற்றுக்கதிபதி எதைக் கட்டியிருந்தான்?


Q ➤ 281. இயேசு என்ன சொல்லும்படி வேண்டிக்கொள்ள நூற்றுக்கதிபதி தன் சிநேகிதரை அனுப்பினான்?


Q ➤ 282. நூற்றுக்கதிபதியின் விசுவாசத்தை இயேசு யாரிடமும் காணவில்லை?


Q ➤ 283. நூற்றுக்கதிபதியினால் அனுப்பப்பட்டவர்கள் திரும்பிவந்து வேலைக்காரனை எப்படிக் கண்டார்கள்?


Q ➤ 284. எந்த ஊரில் மரித்துப்போனவனை அடக்கம்பண்ண கொண்டு வந்தார்கள்?


Q ➤ 285. மரித்தவனின் தாய்க்கு எத்தனை பிள்ளைகள்?


Q ➤ 286. மரித்தவனின் தாய் கைம்பெண்ணாய் இருந்தாள்?


Q ➤ 287. மரித்தவனின் தாய்மேல் மனதுருகினவர் யார்?


Q ➤ 288. இயேசு பாடையைத் தொட்டு, கூறியது என்ன?


Q ➤ 289. இயேசு சொன்னவுடன் எழுந்து உட்கார்ந்து பேசியவன் யார்?


Q ➤ 290. இயேசு மரித்தவனை எழுப்பினது எந்த தேசத்திலும் அதைச் சுற்றிலும் பிரசித்தமானது?


Q ➤ 291. யோவான் எத்தனை சீஷரை இயேசுவிடம் அனுப்பினான்?


Q ➤ 292. என்று கேட்க யோவான் தன் சீஷரை இயேசுவிடம் அனுப்பினான்?


Q ➤ 293. இயேசு எவைகளை யோவானுக்கு அறிவிக்கக் கூறினார்?


Q ➤ 294. யோவான் யாரைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவன்?


Q ➤ 295. இதோ, நான் என் உமக்கு முன்பாக அனுப்புகிறேன்?


Q ➤ 296. தூதன் முன்னே வந்து எதை ஆயத்தம் பண்ணுவான்?


Q ➤ 297. ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யாரைவிட பெரிய தீர்க்கதரிசி இல்லை?


Q ➤ 298. எங்கே சிறியவனாயிருக்கிறவன் யோவான்ஸ்நானனைவிட பெரியவன்?


Q ➤ 299. தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டவர்கள் யார்?


Q ➤ 300. இந்த சந்ததியை யாருக்கு ஒப்பிடுவதாக இயேசு கூறினார்?


Q ➤ 301. யோவான் அப்பம், ரசம் புசியாததால் ஜனங்கள் அவனை யார், என்று சொன்னார்கள்?


Q ➤ 302. மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணியதால் அவரை எவ்விதம் அழைத்தார்கள்?


Q ➤ 303. அதின் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக் கொள்ளப்படுவது எது?


Q ➤ 304. இயேசு சீமோன் வீட்டில் பந்தியிருக்கையில் பாவியான ஸ்திரீ எதைக் கொண்டு வந்தாள்?


Q ➤ 305. ஸ்திரீ இயேசுவின் பாதங்களை எதினால் நனைத்தாள்?


Q ➤ 306. ஸ்திரீ இயேசுவின் பாதத்தை எதினால் துடைத்தாள்?


Q ➤ 307. ஸ்திரீ இயேசுவின் பாதத்தை முத்தஞ்செய்து, எதைப் பூசினாள்?


Q ➤ 308. இயேசு பிரவேசித்தது முதல் சீமோன் அவருக்குத் தராதது எது?


Q ➤ 309. சீமோன் இயேசுவின் தலையில் என்ன பூசவில்லை?


Q ➤ 310. ஒவ்வொருவனும் தான் மன்னிக்கப்பட்ட அளவுக்கு கொஞ்சமாயும், அதிகமாயும் செய்வது என்ன?


Q ➤ 311. "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 312. பாவியான ஸ்திரீயை இரட்சித்தது எது?