Q ➤ 170. இயேசு ஆவியானவரால் எங்கே கொண்டு போகப்பட்டார்?
Q ➤ 171. இயேசு எத்தனை நாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார்?
Q ➤ 172. 40 நாட்கள் முடிந்தபின் இயேசுவுக்கு உண்டானது என்ன?
Q ➤ 173. பிசாசு இயேசுவிடம் எவைகளை அப்பமாக்கச் சொன்னான்?
Q ➤ 174. மனுஷன் அப்பத்தினாலன்றி எதினாலும் பிழைப்பான்?
Q ➤ 175. உலகத்தின் சகல ராஜ்யங்களும் யாருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது?
Q ➤ 176. இயேசு தன்னைப் பணிந்தால் எவைகளைத் தருவதாக பிசாசு கூறினான்?
Q ➤ 177. யார், ஒருவருக்கே ஆராதனை செய்ய வேண்டும்?
Q ➤ 178. இயேசுவை எதின்மேல் நிறுத்தி, அதிலிருந்து தாழக்குதிக்க பிசாசு கூறினான்?
Q ➤ 179.யாரைப் பரீட்சைப் பார்க்கக் கூடாது?
Q ➤ 180.பிசாசு எந்த வார்த்தையை பயன்படுத்தி இயேசுவுக்கு சோதனைகளைக் கொடுத்தான்?
Q ➤ 181. யாருடைய கீர்த்தி கலிலேயா சுற்றியுள்ள தேசத்தில் பரவியது?
Q ➤ 182. நாசரேத் ஜெபஆலயத்தில் வாசிக்கும்படி எந்த தீர்க்கதரிசியின் புஸ்தகம் இயேசுவிடம் கொடுக்கப்பட்டது?
Q ➤ 183. இயேசு, தாம் வாசித்த வாக்கியங்களைக் குறித்து சொன்னது என்ன?
Q ➤ 184. எல்லாரும் யாருக்கு நற்சாட்சிக் கொடுத்தார்கள்?
Q ➤ 185. தீர்க்கதரிசி ஒருவனும் எங்கே அங்கீகரிக்கப்படமாட்டான்?
Q ➤ 186. எலியாவின் நாட்களில் எவ்வளவு நாள் வானம் அடைப்பட்டது?
Q ➤ 187. தேசத்தில் பஞ்சம் உண்டானபோது இருந்தவர்கள் யார்?
Q ➤ 188. எலியா எந்த ஊரிலிருந்த ஒரு விதவையிடம் மட்டும் அனுப்பப்பட்டார்?
Q ➤ 189. எலிசா காலத்தில் யாருக்குள் அநேகம் குஷ்டரோகிகள் இருந்தனர்?
Q ➤ 190. இஸ்ரவேல் குஷ்டரோகிகளில் சுகமாக்கப்பட்ட ஒருவன் யார்?
Q ➤ 191. ஜெபஆலயத்திலிருந்தவர்களுக்கு மூண்டது என்ன?
Q ➤ 192. இயேசுவை எதின் சிகரத்திலிருந்து தள்ளிவிடப்போனார்கள்?
Q ➤ 193. எத்தேசத்தார் இயேசுவின் அதிகாரமுள்ள போதகத்தால் ஆச்சரியப்பட்டார்கள்?
Q ➤ 194. ஜெபஆலயத்தில் அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்?
Q ➤ 195. "நீர் தேவனுடைய பரிசுத்தர்" - சத்தமிட்டவன் யார்?
Q ➤ 196. அசுத்த ஆவி பிடித்திருந்த மனுஷனை கீழேவிழத் தள்ளிவிட்டுச் சென்றது எது?
Q ➤ 197. எந்த அற்புதத்தினிமித்தம் இயேசுவின் கீர்த்தி சுற்றியுள்ள நாடுகளில் பிரசித்தமானது?
Q ➤ 198. சீமோனின் வீட்டில் ஜூரமாய்க் கிடந்தவள் யார்?
Q ➤ 199. சீமோனின் மாமிக்கு இயேசு கட்டளையிட்டவுடன் நீங்கியது எது?
Q ➤ 200. சூரியன் அஸ்தமானபோது யாரை இயேசுவிடம் கொண்டு வந்தனர்?
Q ➤ 201. "நீர் தேவனுடைய குமாரனுடைய கிறிஸ்து”- சத்தமிட்டவை எவை?
Q ➤ 202. இயேசுவைக் கிறிஸ்து என்று அறிந்திருந்தவை எவை?
Q ➤ 203. மற்ற ஊர்களிலும் இயேசு எதைக்குறித்து பிரசங்கம் பண்ணவேண்டும்?