Tamil Bible Quiz Luke Chapter 3

Q ➤ 121. இஸ்ரவேலில் ஆறுதல் வரக் காத்திருந்தவன் யார்?


Q ➤ 122. சிமியோன் யாரைக் கைகளில் ஏந்தி தேவனை ஸ்தோத்தரித்தான்?


Q ➤ 123. இயேசு யாருக்கு, பிரகாசிக்கிற ஒளியாகவும் இஸ்ரவேலுக்கு, மகிமையாகவும் இருப்பார்?


Q ➤ 124. சிமியோன், தன் கண்கள் எதைக் கண்டது என்றான்?


Q ➤ 125. இயேசுவைக் குறித்து சொல்லப்பட்டவைகளால் மரியாள் மற்றும் யோசேப்புக்கு உண்டானது என்ன?


Q ➤ 126. அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருப்பதற்கும் விரோதமாய் பேசப்படும் இயேசு நியமிக்கப்பட்டிருந்தார்?


Q ➤ 127. மரியாளின் ஆத்துமாவை எது உருவிப்போகும்?


Q ➤ 128. தேவாலயத்தைவிட்டு நீங்காதிருந்த அதிக வயதும், விதவையுமான தீர்க்கதரிசி யார்?


Q ➤ 129. அன்னாளின் வயது என்ன?


Q ➤ 130. அன்னாள் எது உண்டாகக் காத்திருந்தவர்களுக்கு இயேசுவைக் குறித்துப் பேசினாள்?


Q ➤ 131. ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்த பிள்ளை யார்?


Q ➤ 132. யோசேப்பும், மரியாளும் வருஷந்தோறும் எருசலேமுக்கு எப்போது போவார்கள்?


Q ➤ 133. இயேசுவுக்கு எத்தனை வயதாகும்போது எருசலேமுக்குப் போனார்கள்?


Q ➤ 134. தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாமல் இயேசு எங்கே இருந்தார்?


Q ➤ 135. இயேசு தேவாலயத்தில் யார் நடுவில் உட்கார்ந்து, அவர்களை வினவிக் கொண்டிருந்தார்?


Q ➤ 136. இயேசுவின் ........குறித்து யாவரும் பிரமித்தார்கள்?


Q ➤ 137. "மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்?"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 138. "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்?" யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 139. தாம் யாருக்கடுத்தவைகளில் இருக்கவேண்டுமென்று இயேசு கூறினார்?


Q ➤ 140. இயேசு நாசரேத்தூரில் சேர்ந்து பெற்றோருக்கு எப்படியிருந்தார்?


Q ➤ 141. இயேசுவானவர் எவைகளில் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்?


Q ➤ 142. திபேரியுராயனின் 15ம் வருஷத்தில் யூதேயாவின் தேசாதிபதி யார்?


Q ➤ 143. காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதி யார்?


Q ➤ 144. ஏரோதின் சகோதரன் பிலிப்பு, எந்த நாடுகளுக்கு அதிபதியாயிருந்தான்?


Q ➤ 145. திபேரியுராயனின் 15ம் வருஷத்தில் பிரதான ஆசாரியர்களாய் இருந்தவர்கள் யார்?


Q ➤ 146. வனாந்தரத்தில் யோவானுக்கு உண்டானது எது?


Q ➤ 147. வனாந்தரத்தில் கூப்பிடுகிற சத்தத்தைப்பற்றி எழுதியிருப்பவர் யார்?


Q ➤ 148. யோவான், எதற்கு அருகான தேசமெங்கும் ஞானஸ்நானத்தைக் குறித்து பிரசங்கித்தார்?


Q ➤ 149. யோவான் எதற்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைப் பிரசங்கித்தார்?


Q ➤ 150. யோவான் ஞானஸ்நானம் பெற வந்தவர்களை எப்படி அழைத்தார்?


Q ➤ 151. எதற்கேற்ற கனிகளைக் கொடுக்க வேண்டும்?


Q ➤ 152. தேவன் எவைகளால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவர்?


Q ➤ 153. மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருப்பது எது?


Q ➤ 154. வெட்டுண்டு அக்கினியில் போடப்படுபவை எவை?


Q ➤ 155. எத்தனை அங்கிகள் உடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்க வேண்டும்?


Q ➤ 156. கட்டளையிட்டதற்கு அதிகமாய் வாங்கக்கூடாதவர்கள் யார்?


Q ➤ 157. யோவான் எதினால் ஞானஸ்நானம் கொடுத்தார்?


Q ➤ 158. தன்னிலும் வல்லவரின் எதை அவிழ்க்க தான் பாத்திரன் அல்ல என்று யோவான் கூறினார்?


Q ➤ 159. யோவானிலும் வல்லவர் எதினால் ஞானஸ்நானம் கொடுப்பார்?


Q ➤ 160. யோவானுக்குப் பின்னால் வருபவரின் கையில் இருப்பது என்ன?


Q ➤ 161. கோதுமையை தமது களஞ்சியத்தில் சேர்த்து, பதரை அக்கினியில் சுட்டெரிப்பவர் யார்?


Q ➤ 162. யோவானால் கடிந்துக் கொள்ளப்பட்டு, அவனை காவலில் வைத்தவன் யார்?


Q ➤ 163. இயேசு ஞானஸ்நானம் பெற்று ஜெபம்பண்ணுகையில் திறக்கப்பட்டது எது?


Q ➤ 164. பரிசுத்த ஆவியானவர் இயேசுவின்மேல் எதைப்போல இறங்கினார்?


Q ➤ 165. “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்" - யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 166. இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அவர் வயது என்ன?


Q ➤ 167. இயேசு யாருடைய குமாரனென்று எண்ணப்பட்டார்?


Q ➤ 168. யோசேப்பின் தகப்பன் யார்?


Q ➤ 169. தேவனால் உண்டானவன் யார்?