Tamil Bible Quiz Luke Chapter 2

Q ➤ 94. உலகமெங்கும் என்ன எழுத கட்டளை பிறந்தது?


Q ➤ 95. குடிமதிப்பு எழுத கட்டளை கொண்டு வந்தவன் யார்?


Q ➤ 96. சீரியாவில் யார் தேசாதிபதியாயிருந்தபோது முதலாம் குடிமதிப்பு உண்டானது?


Q ➤ 97. குடிமதிப்பெழுதுவதற்கு எல்லாரும் எங்கே போனார்கள்?


Q ➤ 98. யோசேப்புக்கு மனைவியாக நியமிக்கப்பட்டு கர்ப்பவதியானவள் யார்?


Q ➤ 99. யோசேப்பு மரியாளுடன் எங்கே போனான்?


Q ➤ 100. பெத்லகேமின் இன்னொரு பெயர் என்ன?


Q ➤ 101. பெத்லகேம் எந்த நாட்டில் இருந்தது?


Q ➤ 102. யோசேப்பு எங்கிருந்து பெத்லகேமுக்குப் போனான்?


Q ➤ 103. பெத்லகேமிலிருக்கையில் மரியாளுக்கு நேரிட்டது என்ன?


Q ➤ 104. மரியாள் முதற்பேறான குமாரனைப் பெற்றபோது எங்கே இடமில்லாதிருந்தது?


Q ➤ 105. மரியாள் பிள்ளையை எதில் சுற்றினாள்?


Q ➤ 106. மரியாள் பிள்ளையை எங்கேக் கிடத்தினாள்?


Q ➤ 107. வயல்வெளியில் தங்கி, இராத்திரியில் மந்தையை காத்துக் கொண்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 108. மேய்ப்பர்களிடம் வந்து நின்றவர் யார்?


Q ➤ 109. பயந்திருந்த மேய்ப்பருக்கு தேவதூதன் சொன்னது என்ன?


Q ➤ 110. எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் -தூதன் அறிவித்தான்?


Q ➤ 111. தாவீதின் ஊரில் பிறந்திருப்பவர் யார்?


Q ➤ 112. தூதனுடனே தோன்றி தேவனைத் துதித்தவர்கள் யார்?


Q ➤ 113. "பெத்லகேம் ஊருக்குப் போய், கர்த்தரால் அறிவிக்கப்பட்ட காரியத்தைப் பார்ப்போம்" - கூறியவர்கள் யார்?


Q ➤ 114. மேய்ப்பர்கள் தீவிரமாய் வந்து, மரியாள், யோசேப்பு மற்றும் கண்டார்கள்?


Q ➤ 115. பிள்ளையைக் குறித்துச் சொல்லப்பட்ட சங்கதியை பிரசித்தம் பண்ணியவர்கள் யார்?


Q ➤ 116. பிள்ளையைக் குறித்துச் சொல்லப்பட்டதை மனதில் வைத்து சிந்தனை பண்ணியவள் யார்?


Q ➤ 117. பிள்ளைக்கு என்ன செய்யப்பட்ட நாளில் அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்?


Q ➤ 118. நியாயப்பிரமாணத்தின்படி கர்த்தருக்குப் பரிசுத்தமானது எது?


Q ➤ 119. எதின்படி பலியிட யோசேப்பும் மரியாளும் எருசலேமுக்குப் போனார்கள்?


Q ➤ 120. எருசலேமிலிருந்த சிமியோன். உள்ளவன்?