Tamil Bible Quiz Luke Chapter 24

Q ➤ 919. ஸ்திரீகள் எந்தநாள் அதிகாலையில் கல்லறையிடம் வந்தார்கள்?


Q ➤ 920. தாங்கள் ஆயத்தம்பண்ணின எவைகளை எடுத்துக் கொண்டு ஸ்திரீகள் கல்லறையிடம் வந்தார்கள்?


Q ➤ 921. ஸ்திரீகள் எது புரட்டித் தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள்?


Q ➤ 922. ஸ்திரீகள் கல்லறையின் உள்ளே எதைக் காணவில்லை?


Q ➤ 923. சரீரத்தைக் காணாமல் ஸ்திரீகள் அடைந்தது என்ன?


Q ➤ 924. இயேசுவின் கல்லறையினுள் எத்தனைபேர் வந்து நின்றார்கள்?


Q ➤ 925. இயேசுவின் கல்லறையினுள் வந்தவர்கள் ... தரித்திருந்தனர்?


Q ➤ 926. பிரகாசமுள்ள வஸ்திரம் தரித்திருந்த இருவரும் யாரை மரித்தோரிடம் தேடுவதாக கூறினார்கள்?


Q ➤ 927. இயேசுவைக்குறித்து பிரகாசமுள்ள வஸ்திரம் தரித்திருந்த இருவரும் கூறியது என்ன?


Q ➤ 928. பதினொருவருக்கும் இயேசு உயிர்த்தெழுந்த செய்தியைச் சொன்னவர்கள் யார்?


Q ➤ 929. ஸ்திரீகளின் பேச்சு சீஷர்களுக்கு எப்படியிருந்தது?


Q ➤ 930. ஸ்திரீகளை நம்பாதவர்கள் யார்?


Q ➤ 931. கல்லறைக்கு ஓடி சம்பவித்ததைப் பார்த்த சீஷன் யார்?


Q ➤ 932. சம்பவித்ததைப் பார்த்து பேதுரு அடைந்தது என்ன?


Q ➤ 933. சீஷர்களில் இரண்டுபேர் எங்கே போனார்கள்?


Q ➤ 934. எம்மாவுக்குப்போன சீஷர்களுடன் நடந்துபோனவர் யார்?


Q ➤ 934. எம்மாவுக்குப்போன சீஷர்களுடன் நடந்துபோனவர் யார்?


Q ➤ 935. சீஷர்கள் தங்களுடன் சென்ற.......அறியவில்லை?


Q ➤ 936. சீஷர்கள் எதனால் இயேசுவை அறியவில்லை?


Q ➤ 937. "நீர் அந்நியராயிருக்கிறீரோ”-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 938. யாரைக் குறித்தவைகளை இயேசு அறியவில்லையென்று கிலெயோப்பா கூறினான்?


Q ➤ 939. இயேசு எதை மீட்டு ரட்சிப்பார் என்று சீஷர்கள் நம்பினார்கள்?


Q ➤ 940. இயேசு உயிரோடிருக்கிறார் என்று சொன்ன யாரை ஸ்திரீகள் தரிசித்தார்கள்?


Q ➤ 941. ஸ்திரீகள் சொன்னதினிமித்தம் சீஷருக்கு உண்டானது என்ன?


Q ➤ 942. "புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே" யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 943. இயேசு தம்மைக்குறித்து எழுதின எவைகளை விவரித்துக் காண்பித்தார்?


Q ➤ 944. இயேசு பந்தியிருக்கையில் எதை சீஷர்களுக்குக் கொடுத்தார்?


Q ➤ 945. சீஷர்கள் எப்பொழுது இயேசுவை அறிந்தார்கள்?


Q ➤ 946. எப்பொழுது சீஷரின் கண்கள் திறக்கப்பட்டது?


Q ➤ 947. எவர்கள் தம்மை அறிந்தவுடன் இயேசு மறைந்து போனார்?


Q ➤ 948. கர்த்தர் உயிர்தெழுந்து யாருக்குத் தரிசனமானார்?


Q ➤ 949. இயேசு சீஷர்கள் நடுவே நின்று சொன்னது என்ன?


Q ➤ 950. இயேசுவைக் கண்டவர்கள் எதைக் காண்பதாக நினைத்தார்கள்?


Q ➤ 951. சீஷர்களின் இருதயங்களில் எழும்பினது என்ன?


Q ➤ 952. தம்முடைய கை, கால்களைப் பார்க்க இயேசு யாரிடம் கூறினார்?


Q ➤ 953. தமக்கு எவைகள் உண்டாயிருப்பதாக இயேசு கூறினார்?


Q ➤ 954. எதற்கு மாம்சமும் எலும்பும் உண்டாயிராது?


Q ➤ 955. சீஷர்கள் எதினால் இன்னும் விசுவாசியாமலிருந்தனர்?


Q ➤ 956. புசிப்பதற்கு ஏதாகிலும் உண்டா என்று கேட்டவர் யார்?


Q ➤ 957. சீஷர்கள், எதை இயேசுவுக்கு புசிக்கக் கொடுத்தார்கள்?


Q ➤ 958. தம்மைக்குறித்து எழுதியிருப்பதாகக்கூறி, இயேசு சீஷர்களை நினைவுபடுத்தினவை எத்தனை காரியங்கள்?


Q ➤ 959. இயேசு எதை அறிந்துகொள்ளும்படி சீஷர்களின் மனதைத் திறந்தார்?


Q ➤ 960. எருசலேம் தொடங்கி சகல தேசத்தாருக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டியவை எவை?


Q ➤ 961. மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் யாருடைய நாமத்தினால் பிரசங்கிக்கப்பட வேண்டும்?


Q ➤ 962. "நீங்கள் இவைகளுக்குச் சாட்சியாயிருக்கிறீர்கள்"- யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 963. எதை சீஷருக்கு அனுப்புவதாக இயேசு கூறினார்?


Q ➤ 964. சீஷர்கள் எதனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருக்க இயேசு கூறினார்?


Q ➤ 965. இயேசு எதுவரைக்கும் சீஷர்களை அழைத்துக்கொண்டு போனார்?


Q ➤ 966. இயேசு எங்கே சீஷர்களை ஆசீர்வதித்தார்?


Q ➤ 967. இயேசு சீஷரை விட்டுப்பிரிந்து, எங்கே எடுத்துக் கொள்ளப்பட்டார்?


Q ➤ 968. இயேசு எப்பொழுது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்?


Q ➤ 969. சீஷர்கள் எவ்வாறு எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்?


Q ➤ 970. சீஷர்கள் நாடோறும் எங்கே தேவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருந்தார்கள்?


Q ➤ 971. லூக்கா புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 972. லூக்கா புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 973. லூக்கா புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 974, லூக்கா புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 975. லூக்கா புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 976. லூக்கா புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு என்ன?


Q ➤ 977. லூக்கா புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 978, லூக்கா புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 979. லூக்கா புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 981. லூக்கா புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார், யார்?


Q ➤ 982. லூக்கா புத்தகத்தின் முக்கிய இடங்கள் என்ன?


Q ➤ 983. லூக்கா நூலின் தன்மை என்ன?


Q ➤ 984. கண்ணாரக்கண்டு (1:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 985. உபதேசிக்கப்பட்டவை (1:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 986. கடாட்சம் வைத்து (1:24) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 987. வளிப்படாதிருந்தாள் (1:25) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 988. பராக்கிரமஞ் செய்தார் (1:51) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 989. முன்னணையிலே (2:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 990. அந்த ஷணமே(2:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 991. சங்கதியைப் பிரசித்தம் பண்ணினார்கள் (2:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 992. சுத்திகரிப்பின் நாட்கள் (2:22) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 993. மாறுத்தரங்கள் (2:47) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 994. விசாரத்தோடே (2:48) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 995. பிதாவுக்கடுத்தவைகளில் இருக்க வேண்டியதென்று (2:49) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 996. செவ்வை பண்ணுங்கள் (3:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 997. பரீட்சை பாராதிருப்பாயாக (4:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 998. நருங்குண்டவர்களை (4:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 999. அநுக்கிரக வருஷத்தை (4:19) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1000. போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று (5:30) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1001. பிரதியுத்தரமாக (5:31) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1002. திருப்தியுள்ளவர்களாயிருக்கிற (6:25) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1003. மரண அவஸ்தையாயிருந்தான் (7:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1004. ஆயக்காரர் (7:29) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1005. வேவுக்காரரை (20:20) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1006. பந்து ஜனங்களாலும் (21:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1007. பட்டயக்கருக்கினாலே (21:24) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1008. பெருந்திண்டியினாலும் (21:34) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1009. தூஷணவார்த்தைகளையும் (22:65) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1010. ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் (23:40) என்ப தன் அர்த்தம் என்ன?