Tamil Bible Quiz Luke Chapter 23

Q ➤ 869. இயேசுவை யாரிடம் கொண்டு போனார்கள்?


Q ➤ 870. ஜனங்கள் என்ன செய்ததாக இயேசுவை குற்றஞ்சாட்டினார்கள்?


Q ➤ 871. "நீ யூதருடைய ராஜாவா" -யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 872. இயேசுவிடம் குற்றம் காணவில்லையென்று கூறியவன் யார்?


Q ➤ 873. பிலாத்து இயேசுவை யாரிடம் அனுப்பினான்?


Q ➤ 874. இயேசு யாருடைய அதிகாரத்துக்குட்பட்டவராயிருந்தார்?


Q ➤ 875. இயேசுவைக் காண வெகுநாள் ஆசையாயிருந்தவன் யார்?


Q ➤ 876. இயேசுவைக் கண்டபோது சந்தோஷம் கொண்டவன் யார்?


Q ➤ 877. இயேசு யாருக்கு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை?


Q ➤ 878. ஏரோது இயேசுவுக்கு எதை உடுத்தி, அவரைப் பிலாத்துவிடம் அனுப்பினான்?


Q ➤ 879. பகைவராயிருந்த இவர்கள், இயேசுவினால் சிநேகிதரானார்கள் - அவர்கள் யார்?


Q ➤ 880. இயேசு எதற்கேதுவாக ஒன்றும் செய்யவில்லை?


Q ➤ 881. இயேசுவைத் தண்டித்து விடுதலையாக்குவதாகக் கூறியவன் யார்?


Q ➤ 882. எப்பொழுதெல்லாம் ஒருவனை விடுதலையாக்குவார்கள்?


Q ➤ 883. ஜனங்கள் யாரை விடுதலையாக்க கேட்டார்கள்?


Q ➤ 884. ஜனங்கள் யாரை அகற்றும்படிக் கூறினார்கள்?


Q ➤ 885. பரபாஸ் எதினிமித்தம் காவல் வைக்கப்பட்டிருந்தான்?


Q ➤ 886. இயேசுவை விடுதலையாக்க மனதாய் மறுபடியும் பேசினவன் யார்?


Q ➤ 887. "அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்"- கூக்குரலிட்டவர்கள் யார்?


Q ➤ 888. பிலாத்து யாரை விடுதலையாக்கினான்?


Q ➤ 889. இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அதை யார்மேல் வைத்தார்கள்?


Q ➤ 890. சீமோனின் ஊர் எது?


Q ➤ 891. தமக்காக அழவேண்டாம் என்று கூறியவர் யார்?


Q ➤ 892. இயேசு யாருக்காக அழச் சொன்னார்?


Q ➤ 893. எவைகள் பாக்கியமுள்ளவைகளென்று சொல்லப்படும் நாட்கள் வரும்? பிள்ளைபெறாத கர்ப்பங்கள்.


Q ➤ 894. பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால்........என்னசெய்யமாட்டார்கள்?


Q ➤ 895. எந்த இடத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்?


Q ➤ 896. இயேசுவின் வலது இடது புறங்களில் யாரை அறைந்தார்கள்?


Q ➤ 897. "பிதாவே இவர்களுக்கு மன்னியும்" ஜெபித்தவர் யார்?


Q ➤ 898. இயேசுவின் வஸ்திரத்தைப் பங்கிட்டு என்ன போட்டார்கள்?


Q ➤ 899. போர்ச்சேவகர் இயேசுவுக்கு என்ன கொடுத்தார்கள்?


Q ➤ 900. எப்படி எழுதி இயேசுவுக்கு மேலாக வைத்தார்கள்?


Q ➤ 901. யூதருடைய ராஜா என்று என்னென்ன மொழிகளில் எழுதினார்கள்?


Q ➤ 902. இயேசு யாரானால் அனைவரையும் இரட்சிக்கும்படி ஒரு குற்றவாளி இகழ்ந்தான்?


Q ➤ 903. இயேசு எங்கே வரும்போது தன்னை நினைத்துக்கொள்ள ஒரு கள்ளன் வேண்டினான்?


Q ➤ 904. கள்ளன் தன்னுடன் எங்கே இருக்கப்போவதாக இயேசு கூறினார்?


Q ➤ 905. ஆறுமுதல் ஒன்பதாம்மணி வேளைவரை பூமியெங்கும் உண்டானது என்ன?


Q ➤ 906. இயேசுவை சிலுவையிலறைந்தபோது இருளடைந்தது எது?


Q ➤ 907. நடுவில் இரண்டாகக் கிழிந்தது எது?


Q ➤ 908. யாருடைய கைகளில் ஆவியை ஒப்புவிப்பதாக இயேசு மகாசத்தமாய்க் கூப்பிட்டார்?


Q ➤ 909. இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று கூறி தேவனை மகிமைப்படுத்தியவன் யார்?


Q ➤ 910. யோசேப்பு யாராய் இருந்தான்?


Q ➤ 911. யோசேப்பின் ஊர் எது?


Q ➤ 912. யோசேப்பு எதற்குக் காத்திருந்தான்?


Q ➤ 913. பிலாத்துவிடம் இயேசுவின் சரீரத்தைக் கேட்டவன் யார்?


Q ➤ 914. யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எதில் சுற்றினான்?


Q ➤ 915. யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எங்கே வைத்தான்?


Q ➤ 916. இயேசுவை அடக்கம்பண்ணிய நாள்........?


Q ➤ 917. கலிலேயாவிலிருந்து வந்து, கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணினவர்கள் யார்?


Q ➤ 918. ஸ்திரீகள் எதன்படி ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்?