Tamil Bible Quiz John Chapter 1

Q ➤ 1. ஆதியிலே இருந்தது எது?


Q ➤ 2. ஆதியிலே இருந்த வார்த்தை யாரிடத்திலிருந்தது?


Q ➤ 3. சகலமும் யார் மூலமாய் உண்டாயிற்று?


Q ➤ 4. ஆதியிலே இருந்தவருக்குள் இருந்தது எது?


Q ➤ 5. ஜீவன் யாருக்கு ஒளியாயிருந்தது?


Q ➤ 6. ஒளி பிரகாசிக்கும் இடம் எது?


Q ➤ 7. ஒளியை பற்றிக் கொள்ளாதது எது?


Q ➤ 8. தேவனால் அனுப்பப்பட்ட மனுஷன் யார்?


Q ➤ 9. ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவன் யார்?


Q ➤ 10. உலகம் யார் மூலமாய் உண்டாயிற்று?


Q ➤ 11. இயேசுவை அறியாதது எது?


Q ➤ 12. தமக்கு சொந்தமானதினாலே உலகத்திற்கு வந்தவர் யார்?


Q ➤ 13. இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் யார்?


Q ➤ 14. தேவனுடைய பிள்ளைகளாகும்படி அதிகாரம் பெற்றவர்கள் யார்?


Q ➤ 15. தேவனாலே பிறந்தவர்கள் யார்?


Q ➤ 16. மாம்சம் ஆனது எது?


Q ➤ 17. மாம்சமான வார்த்தை எவைகளினால் நிறைந்தது?


Q ➤ 18. நமக்குள்ளே வாசம் பண்ணினவர் யார்?


Q ➤ 19. இயேசுவைக் குறித்து சாட்சிகொடுத்தவர் யார்?


Q ➤ 20. யோவானுக்கு முன்னிருந்து அவருக்கு பின்வருகிறவர் யார்?


Q ➤ 21. தன்னிலும் மேன்மையுள்ளவர் என்று யோவான் யாரைக் குறித்து குறிப்பிடுகிறார்?


Q ➤ 22. இயேசுவின் பரிபூரணத்தினால் நாம் பெற்றுக்கொண்டது என்ன?


Q ➤ 23. நியாயப்பிரமாணம் யார் மூலமாகக் கொடுக்கப்பட்டது?


Q ➤ 24. கிருபையும் சத்தியமும் யார் மூலமாய் உண்டாயின?


Q ➤ 25. யாரை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை?


Q ➤ 26. பிதாவின் மடியிலிருக்கிறவர் யார்?


Q ➤ 27. தேவனை வெளிப்படுத்தியவர் யார்?


Q ➤ 28. யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யாரிடம் அனுப்பினர்?


Q ➤ 29. நீர் யார்? என்று யோவானிடம் கேட்டவர்கள் யார்?


Q ➤ 30. நான் கிறிஸ்து அல்ல என்று அறிக்கையிட்டவர் யார்?


Q ➤ 31. நான், வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 32. ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுத்தவர் யார்?


Q ➤ 33. யோவான் ஞானஸ்நானம் கொடுத்த இடம் எது?


Q ➤ 34. உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி யார்?


Q ➤ 35. யோவானிலும் மேன்மையுள்ளவர் யார்?


Q ➤ 36. இயேசுவின்மேல் புறாவைப்போல இறங்கியவர் யார்?


Q ➤ 37. பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் யார்?


Q ➤ 38. இயேசுவை தேவனுடைய குமாரன் என்று கூறியவர் யார்?


Q ➤ 39. 'ரபீ - என்பதன் பொருள் என்ன?


Q ➤ 40. "வந்து பாருங்கள்" - யார் யாரிடம் கூறியது?


Q ➤ 41. இயேசுவுக்குப் பின் சென்ற 2 சீஷர்களில் ஒருவன் யார்?


Q ➤ 42. மேசியா என்பதற்கு அர்த்தம் என்ன?


Q ➤ 43. யோனாவின் மகன் யார்?


Q ➤ 44. கேபா என்பதற்கு அர்த்தம் என்ன?


Q ➤ 45. "நீ எனக்குப் பின்சென்று வா"- இயேசு யாரை அழைத்தார்?


Q ➤ 46. பிலிப்பு எந்த பட்டணத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 47. நியாயப்பிரமாணத்திலே மோசே, தீர்க்கதரிசிகள் என்பவர்களால் எழுதப்பட்டிருக்கிறவர் யார்?


Q ➤ 48. யோசேப்பின் குமாரன் யார்?


Q ➤ 49. நாசரேத்திலிருந்து யாதொரு நன்மைஉண்டாகக் கூடுமா என்று கூறியவன் யார்?


Q ➤ 50. "வந்து பார்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ 51. கபடற்ற உத்தமஇஸ்ரவேலன் யார்?


Q ➤ 52. “நீர் என்னை எப்படி அறிவீர்" - யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 53. அத்திமரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தவன் யார்?


Q ➤ 54. "பெரிதானவைகளைக் காண்பாய்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 55. மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களும் யார்?