Q ➤ 694, இயேசு எப்படிப்பட்டவரோ என்று பார்க்க வகைதேடியவன் யார்?
Q ➤ 695. இயேசு சகேயுவை சந்தித்த ஊர் எது?
Q ➤ 696, ஐசுவரியவானாயிருந்த சகேயு யார்?
Q ➤ 697. சகேயு இயேசுவை காணக்கூடாததின் காரணம் என்ன?
Q ➤ 698. சகேயு இயேசுவைப் பார்க்க எங்கே ஏறினான்?
Q ➤ 699. "சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா"- கூறியவர் யார்?
Q ➤ 700. இயேசு யாருடைய வீட்டில் தங்கவேண்டும் என்று கூறினார்?
Q ➤ 701. சகேயு எவ்வாறு இயேசுவை அழைத்துக்கொண்டு சென்றான்?
Q ➤ 702. இயேசு யாரிடம் தங்கப்போனதாக மனுஷர் முறுமுறுத்தார்கள்?
Q ➤ 703. தன் ஆஸ்திகளில் பாதியை யாருக்குக் கொடுப்பதாக சகேயு கூறினான்?
Q ➤ 704. அநியாயமாய் வாங்கினவனிடம் எப்படி திரும்பக் கொடுப்பதாக சகேயு கூறினான்?
Q ➤ 705. இன்றைக்கு இந்த வீட்டுக்கு.........வந்தது?
Q ➤ 706. சகேயு யாருக்குக் குமாரனாயிருக்கிறான்?
Q ➤ 707. எதைத் தேடவும் இரட்சிக்கவும் மனுஷகுமாரன் வந்தார்?
Q ➤ 708. ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு, திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போனவன் யார்?
Q ➤ 709. பிரபு புறப்படும்போது தன் ஊழியக்காரனிடம் கொடுத்தது என்ன?
Q ➤ 710. தான் கொடுத்த திரவியத்தை என்ன செய்ய பிரபு கூறினான்?
Q ➤ 711. முதலில் வந்தவனுக்குக் கிடைத்திருந்த ஆதாயம் எவ்வளவு?
Q ➤ 712. 10 ராத்தல் ஆதாயம் பெற்றவன் எத்தனை பட்டணங்களுக்கு அதிகாரியாக்கப்பட்டான்?
Q ➤ 713. இரண்டாம் ஊழியக்காரனின் ஆதாயம் எவ்வளவு?
Q ➤ 714. 5 ராத்தல் ஆதாயம் பெற்றவனுக்குக் கொடுக்கப்பட்ட பட்டணங்கள் எத்தனை?
Q ➤ 715. பிரபுவின் ராத்தலை சீலையிலே வைத்திருந்தவன் யார்?
Q ➤ 716. மூன்றாம் ஊழியக்காரனை பிரபு எவ்வாறு அழைத்தான்?
Q ➤ 717. மூன்றாம் ஊழியக்காரனின் ராத்தல் யாருக்குக் கொடுக்கப்பட்டது?
Q ➤ 718. யாருக்குக் கொடுக்கப்படும்?
Q ➤ 719. யாரிடத்தில் உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும்?
Q ➤ 720. தான் ராஜாவாயிருக்க மனதில்லாத சத்துருக்களை பிரபு என்ன செய்ய சொன்னான்?
Q ➤ 721. எதற்கு சமீபமான இடத்தில் இயேசு சீஷர்களைக் கிராமத்துக்கு அனுப்பினார்?
Q ➤ 722. இயேசு இரண்டு சீஷரை எங்கே அனுப்பினார்?
Q ➤ 723. பெத்பகே, பெத்தானியா ஊர்கள் எந்த மலையருகே இருந்தன?
Q ➤ 724. சீஷர்கள் கிராமத்துக்குள் எதைக் கட்டியிருக்கக் கண்டார்கள்?
Q ➤ 725. மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராதது எது?
Q ➤ 726. கழுதைக்குட்டி யாருக்கு வேண்டுமென்று சொல்ல வேண்டும்?
Q ➤ 727. தங்கள் வஸ்திரங்களைக் கழுதைக்குட்டியின்மேல் போட்டு இயேசுவை ஏற்றினவர்கள் யார்?
Q ➤ 728. இயேசு போகையில் வஸ்திரங்களை எங்கே விரித்தார்கள்?
Q ➤ 729. யார், ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று தேவனைப் புகழ்ந்தார்கள்?
Q ➤ 730. சீஷரை அதட்டும்படி இயேசுவிடம் கூறியவர்கள் யார்?
Q ➤ 731. சீஷர்கள் பேசாவிட்டால் கூப்பிடுவது எது?
Q ➤ 732. இயேசு எதைப் பார்த்து கண்ணீர் விட்டழுதார்?
Q ➤ 733. இந்த நாளிலாகிலும் எதற்கு ஏற்றவைகளை அறிந்திருந்தால் நலமாயிருக்கும் என்று இயேசு நகரத்தைப் பார்த்து கூறினார்?
Q ➤ 734. நகரத்தை எப்பக்கத்திலும் நெருக்குகிறவர்கள் யார்?
Q ➤ 735. நகரத்தை எப்படியிராதபடிக்குச் செய்யும் நாட்கள் வரும்?
Q ➤ 736. விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் எங்கிருந்து இயேசு துரத்தினார்?
Q ➤ 737. என்னுடைய வீடு .. எழுதியிருக்கிறது?
Q ➤ 738. விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களும் தேவாலயத்தை எப்படி மாற்றினார்கள்?
Q ➤ 739. இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடியவர்கள் யார்?