Q ➤ 531. இயேசு ஒரு ஓய்வுநாளில் யார் வீட்டில் போஜனம் பண்ணினார்?
Q ➤ 532. பரிசேயரில் தலைவனின் வீட்டில் என்ன வியாதியுள்ளவன் இருந்தான்?
Q ➤ 533. இயேசு பரிசேயரில் தலைவனின் வீட்டில் யாரை சொஸ்தமாக்கினார்?
Q ➤ 534. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் எதைத் தெரிந்து கொண்டனர்?
Q ➤ 535. கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தால் எங்கே உட்காரக்கூடாது?
Q ➤ 536. கலியாணத்துக்குப் போகும்போது எங்கே உட்கார வேண்டும்?
Q ➤ 537. தாழ்ந்த இடத்தில் இருப்பவனை எங்கே வரச்சொல்லும் போது அவனுக்கு கனமுண்டாகும்?
Q ➤ 539. कुणालं पुंច់ ញ....................?
Q ➤ 540. விருந்துண்ணும்போது யாரை அழைக்க வேண்டும்?
Q ➤ 541. ஏழை, ஊனர், சப்பாணி மற்றும் குருடரை விருந்துக்கு அழைத்தால் எப்போது பதில் செய்யப்படும்?
Q ➤ 542. இயேசுவோடு பந்தியிருந்தவர்களில் ஒருவன், எங்கே போஜனம் பண்ணுகிறவன் பாக்கியவான் என்றான்?
Q ➤ 543. ஒரு மனுஷன் ஆயத்தம்பண்ணி அநேகரை அழைப்பித்தான்?
Q ➤ 544. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் சொன்னது என்ன?
Q ➤ 545. முதலில் விருந்துக்கு அழைக்கப்பட்டவன் சொன்ன போக்கு என்ன?
Q ➤ 546. இரண்டாவது விருந்துக்கு அழைக்கப்பட்டவன் சொன்ன போக்கு என்ன?
Q ➤ 547. மூன்றாவது விருந்துக்கு அழைக்கப்பட்டவன் சொன்ன போக்கு என்ன?
Q ➤ 548. எஜமான் எங்கிருந்து ஏழை, சப்பாணி, ஊனர் மற்றும் குருடரை அழைத்துவரச் சொன்னான்?
Q ➤ 549. எஜமான் இரண்டாம்முறை எங்குள்ள ஜனங்களை அழைத்துவரச் சொன்னான்?
Q ➤ 550. யாரில் ஒருவனும் விருந்தை ருசிபார்ப்பதில்லை என்று எஜமான் கூறினான்?
Q ➤ 551. லூக்கா 14:26ன் படி இயேசுவுக்கு சீஷனாயிருக்கிறவன் எத்தனைக் காரியங்களை வெறுக்க வேண்டும்?
Q ➤ 552. எதைச் சுமந்து கொண்டு பின்செல்லுகிறவன் இயேசுவுக்குச் சீஷனாயிருப்பான்?
Q ➤ 553. கோபுரத்தைக் கட்டுகிறவன் எதை கணக்குப் பார்ப்பான்?
Q ➤ 554. பகைவனை எதிர்க்கக் கூடாதென்று காண்கிற ராஜா.......கேட்டுக் கொள்வான்?
Q ➤ 555. யார், இயேசுவுக்கு சீஷனாயிருக்க முடியாது?
Q ➤ 556. ........... சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?
Q ➤ 557. 'இது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது'- என்ன?