Tamil Bible Quiz Luke Chapter 13

Q ➤ 502. பிலாத்து எதை கலிலேயருடைய பலிகளோடே கலந்திருந்தான்?


Q ➤ 503. சீலோவாமில் கோபுரம் விழுந்து எத்தனைபேரைக் கொன்றது?


Q ➤ 504. கலிலேயாவில் இறந்தவர்கள் மற்றும் சீலோவாமில் இறந்தவர்களைப் போல கெட்டுப்போகிறவர்கள் யார்?


Q ➤ 505. மூன்று வருஷம் கனி தேடப்பட்டு, கிடையாமற்போன அத்திமரம் எங்கே நடப்பட்டிருந்தது?


Q ➤ 506. அத்திமரத்திற்குக் கூட்டிக்கொடுக்கப்பட்ட காலம் எவ்வளவு?


Q ➤ 507. பலவீனப்படுத்தும் ஆவியையுடையவள்.................?


Q ➤ 508. நிமிரக்கூடாத கூனிக்குள் எத்தனை வருடமாய் பலவீனப்படுத்தும் ஆவி இருந்தது?


Q ➤ 509. இயேசு யார்மேல் கை வைத்தவுடன் அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்?


Q ➤ 510. இயேசு கூனியை ஓய்வுநாளில் சொஸ்தமாக்கினதால் கோபமடைந்தவன் யார்?


Q ➤ 511. கூனியான ஸ்திரீயை 18 வருஷமாய் கட்டியிருந்தவன் யார்?


Q ➤ 512. இயேசுவின் விளக்கத்தைக் கேட்டு வெட்கம் அடைந்தவர்கள் யார்?


Q ➤ 513. கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது எது?


Q ➤ 514. புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது எது?


Q ➤ 515. எதன் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்பட வேண்டும்?


Q ➤ 516. கதவைப் பூட்டினபின்பு தட்டினால், உங்களை அறியேன் என்று சொல்லுபவர் யார்?


Q ➤ 517. வீட்டெஜமான் வெளியே நிற்கிறவர்களை எப்படி அழைப்பார்?


Q ➤ 518. தள்ளப்பட்டவர்களுக்கு உண்டாயிருப்பது என்ன?


Q ➤ 519. நாலு திசைகளிலும் வந்த ஜனங்கள் எங்கே பந்தியிருப்பார்கள்?


Q ➤ 520. பிந்தினோராயிருப்பவர்கள் யார்?


Q ➤ 521. முந்தினோர் எப்படியிருப்பார்கள்?


Q ➤ 522. யார், இயேசுவை கொலைசெய்ய மனதாயிருப்பதாக பரிசேயர் கூறினார்கள்?


Q ➤ 523. இயேசுவை அவ்விடத்தைவிட்டுப் போய்விடக் கூறியவர்கள் யார்?


Q ➤ 524. பிசாசுகளைத் துரத்தி, நோய்களைக் குணமாக்கியவர் யார்?


Q ➤ 525. எதற்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோவதில்லை?


Q ➤ 526. நரி என்று இயேசு யாரை அழைத்தார்?


Q ➤ 527. தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, அனுப்பப்பட்டவர்களை கல்லெறிகிறவள் என்று இயேசு எதைக் கூறினார்?


Q ➤ 528. இயேசு எருசலேமை எப்படி சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தார்?


Q ➤ 529. எதின் வீடுகள் பாழாக்கி விடப்படும்?


Q ➤ 530. ......என்று சொல்லும்வரை இயேசுவை காணாதிருப்பார்கள்?