Tamil Bible Quiz Luke Chapter 12

Q ➤ 466. இயேசு தம் சீஷரிடம் பரிசேயரின்.... எச்சரிக்கையாயிருக்கச் சொன்னார்?


Q ➤ 467. எதை கொலைசெய்ய வல்லவர்களுக்குப் பயப்பட வேண்டாம்?


Q ➤ 468. எங்கே தள்ள வல்லவருக்கே பயப்பட வேண்டும்?


Q ➤ 469. ஐந்து அடைக்கலான் குருவிகளின் விலை என்ன?


Q ➤ 470. எண்ணப்பட்டிருக்கிறது?


Q ➤ 471. நாம் எவைகளைவிட விசேஷித்தவர்கள்?


Q ➤ 472. மனுஷர் முன்பாக இயேசுவை அறிக்கை பண்ணுகிறவனை, மனுஷகுமாரன் யார் முன்பாக அறிக்கைபண்ணுவார்?


Q ➤ 473. எதற்கு விரோதமான தூஷணம் மன்னிக்கப்படாது?


Q ➤ 474. நாம் பேசவேண்டியவைகளை நமக்குப் போதிப்பவர் யார்?


Q ➤ 475. எதைக்குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 476. களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டுவேன் என்றவன் யார்?


Q ➤ 477. "உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியில் எடுத்துக் கொள்ளப்படும்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 478. பார்க்கிலும் ஜீவனும்,... பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள்?


Q ➤ 479. "பண்டசாலை, களஞ்சியம் இல்லாமலே நாங்கள் தேவனால் பிழைக்கிறவர்கள்". - நாங்கள் யார்?


Q ➤ 480. எதினால் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டமுடியாது?


Q ➤ 481. எப்படிப்பட்ட காரியம் முதலாய் மனுஷனால் செய்யக்கூடாது?


Q ➤ 482. சாலொமோனும் தன் சர்வ மகிமையில் எதைப்போல உடுத்தவில்லை?


Q ➤ 483. எவைகளைப்பற்றி கேளாமலும் சந்தேகப்படாமலும் இருக்க வேண்டும்?


Q ➤ 484. எதைத் தேடும்போது எல்லாம் கூடக்கொடுக்கப்படும்?


Q ➤ 485. பிதா நமக்கு எதைத்தர பிரியமாயிருக்கிறார்?


Q ➤ 486. எவைகளை பரலோகத்தில் சேர்த்து வைக்க வேண்டும்?


Q ➤ 487. எங்கே திருடன் அணுகாமலும், பூச்சி கெடுக்காமலும் இருக்கும்?


Q ➤ 488. நமது பொக்கிஷம் இருக்கிற இடத்தில் இருப்பது எது?


Q ➤ 489. எஜமான் வரும்போது எப்படியிருக்கிற ஊழியக்காரர் பாக்கியவான்கள்?


Q ➤ 490. நினையாத நேரத்தில் வருகிறவர் யார்?


Q ➤ 491. தன் எஜமானின் சித்தத்தைச் செய்யாத ஊழியக்காரனின் பங்கு யாரோடே நியமிக்கப்படும்?


Q ➤ 492. எஜமானின் சித்தத்தைச் செய்யாதவன்......அடிக்கப்படுவான்?


Q ➤ 493. அடிகளுக்கு ஏதுவானதை அறியாமல் செய்கிறவன்... .அடிக்கப்படுவான்?


Q ➤ 494. யாரிடம் அதிகமாய் கேட்கப்படும்?


Q ➤ 495. இயேசு பூமியின்மேல் எதைப்போட வந்தார்?


Q ➤ 496. "நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு"கூறியவர் யார்?


Q ➤ 497. இயேசு பூமியின்மேல் எதை உண்டாக்க வந்ததாகக் கூறினார்?


Q ➤ 498. ஒரே வீட்டில் ஐந்துபேர் எப்படியிருப்பார்கள்?


Q ➤ 499. மேற்கே மேகம் எழும்பும்போது வருவது என்ன?


Q ➤ 500. எது அடிக்கும்போது உஷ்ணம் உண்டாகும்?


Q ➤ 501. நியாயம் இன்னதென்று தீர்மானியாமலிருக்கிறவர்கள் யார்?