Tamil Bible Quiz John Chapter 9

Q ➤ 385. இயேசு எப்படிப்பட்ட மனுஷனைக் கண்டார்?


Q ➤ 386. இயேசுவை ரபீ என்று அழைத்தவர்கள் யார்?


Q ➤ 387. “ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம்?"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 388. குருடனித்தில் எது வெளிப்படும்பொருட்டு அவன் அப்படிப் பிறந்தான் என்று இயேசு கூறினார்?


Q ➤ 389. எதுமட்டும் தன்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்வேன் என்று இயேசு கூறினார்?


Q ➤ 390. எப்படிப்பட்ட இராக்காலம் வருமென்று இயேசு கூறினார்?


Q ➤ 391. உலகத்திற்கு ஒளி யார்?


Q ➤ 392. இயேசு எதினால் சேற்றை உண்டாக்கினார்?


Q ➤ 393. இயேசு எங்கே துப்பி சேறுண்டாக்கினார்?


Q ➤ 394, இயேசு சேற்றை எங்கே பூசினார்?


Q ➤ 395. இயேசு பிறவிக்குருடனை எங்கே கழுவச் சொன்னார்?


Q ➤ 396. 'ஸீலோவாம்' - என்பதன் பொருள் என்ன?


Q ➤ 397. பிறவிக்குருடன் எந்தக் குளத்தில் கழுவினபோது பார்வையடைந்தான்?


Q ➤ 398. 'இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன்'- யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ 399. பார்வையடைந்த குருடனை யாரிடத்திற்குக் கொண்டு போனார்கள்?


Q ➤ 400. இயேசு எந்த நாளில் சேறுண்டாக்கி, குருடனுடைய கண்களைத் திறந்தார்?


Q ➤ 401. "நீ எப்படிப் பார்வையடைந்தாய்" - குருடனிடம் கேட்டவர்கள் யார்?


Q ➤ 402. இயேசு எந்த நாளை கைக்கொள்ளவில்லை என்று பரிசேயர் கூறினர்?


Q ➤ 403. இயேசு தேவனிடத்திலிருந்து வந்தவரல்ல என்று பரிசேயர் எதினால் கூறினார்கள்?


Q ➤ 404. இயேசுவை தீர்க்கதரிசி என்றவன் யார்?


Q ➤ 405. பிறவிக்குருடன் பார்வையடைந்ததை நம்பாதவர்கள் யார்?


Q ➤ 406. பிறவிக்குருடன் பார்வையடைந்ததை நம்பாத யூதர்கள் யாரை அழைத்தார்கள்?


Q ➤ 407. எது தங்களுக்குத் தெரியாது என்று பிறவிக்குருடனின் தாய். தகப்பன்மார் கூறினார்கள்?


Q ➤ 408. ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கப்படுபவன் யார்?


Q ➤ 409. "நீ தேவனை மகிமைப்படுத்து" -யார், யாரிடம் கூறியது?


Q ➤ 410. "இந்த மனுஷன் பாவி" - யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ 411. “நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்" - நான் யார்?


Q ➤ 412. தாங்கள் யாருடைய சீஷர் என்று யூதர்கள் கூறினார்கள்?


Q ➤ 413. "இயேசுவுக்கு சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 414. மோசேயுடனே பேசினவர் யார்?


Q ➤ 415. யாருக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லை?


Q ➤ 416. ஒருவன் எப்படியிருந்து, தேவனுக்குச் சித்தமானதைச் செய்தால் அவர் அவனுக்குச் செவிகொடுப்பார்?


Q ➤ 417. பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று எதுமுதல் கேள்விப்பட்டதில்லை?


Q ➤ 418. முழுவதும் பாவத்தில் பிறந்தவன் என்று யூதர்கள் யாரைக் கூறினார்கள்?


Q ➤ 419. யூதர்கள் பிறவிக்குருடனை எங்கே தள்ளிவிட்டார்கள்?


Q ➤ 420. யூதர்கள் பிறவிக்குருடனை புறம்பே தள்ளிவிட்டதை கேள்விப்பட்டவர் யார்?


Q ➤ 421. "நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 422. பிறவிக்குருடன் இயேசுவை எப்படி அழைத்தான்?


Q ➤ 423. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்று கேட்டவன் யார்?


Q ➤ 424. நீ அவரைக் கண்டிருக்கிறாய் என்று பிறவிக்குருடனிடம் கூறியவர் யார்?


Q ➤ 425. "உன்னுடனே பேசுகிறவர் அவர்தான்" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 426. பிறவிக்குருடன் என்ன சொல்லி இயேசுவைப் பணிந்து கொண்டான்?


Q ➤ 427. நியாயத்தீர்ப்புக்கு இந்த உலகத்தில் வந்தவர் யார்?


Q ➤ 428. காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும் படியாகவும் வந்தவர் யார்?


Q ➤ 429. நாங்களும் குருடரோ என்றவர்கள் யார்?


Q ➤ 430. நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது என்று பரிசேயரிடம் கூறியவர் யார்?


Q ➤ 431. நீங்கள், காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்று இயேசு யாரிடம் கூறினார்?