Tamil Bible Quiz John Chapter 8

Q ➤ 323. வேதபாரகரும் பரிசேயரும் யாரை இயேசுவிடம் கொண்டுவந்தனர்?


Q ➤ 324. யாரை கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 325. விபசாரத்தில் ஈடுபடுகின்றவர்களைக் கல்லெறிந்துக் கொல்லும்படி நியாயப்பிரமாணத்தில் கட்டளையிட்டிருப்பவர் யார்?


Q ➤ 326. எதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு இயேசுவைச் சோதிக்க பரிசேயரும் வேதபாரகரும் இயேசுவோடே பேசினார்கள்?


Q ➤ 327. இயேசு எதினால் தரையிலே எழுதினார்?


Q ➤ 328. யார், ஸ்திரீயின்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று இயேசு கூறினார்?


Q ➤ 329. இயேசு எதைச் சொல்லிவிட்டு மறுபடியும் குனிந்து தரையில் எழுதினார்?


Q ➤ 330. பாவமில்லாதவன் முதலில் கல்லெறியக்கடவன் என்று இயேசு கூறின வார்த்தையைக் கேட்டு கடிந்து கொள்ளப்பட்டவர்கள் யார்?


Q ➤ 331. வேதபாரகரும் பரிசேயரும் இயேசு கூறியதைக் கேட்டு எதினால் கடிந்துகொள்ளப்பட்டனர்?


Q ➤ 332. மனசாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்ட எவர்கள் அந்த இடத்தை விட்டு போய்விட்டார்கள்?


Q ➤ 333. "ஸ்திரீயே உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே?"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 334, இயேசு ஸ்திரீயை எதற்குள்ளாக தீர்க்கிறதில்லை என்று கூறினார்?


Q ➤ 335. "நீ போ, இனி பாவம் செய்யாதே" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ 336. உலகத்திற்கு ஒளி யார்?


Q ➤ 337. இயேசுவைப் பின்பற்றுகிறவன் எதிலே நடக்கமாட்டான்?


Q ➤ 338. ஜீவஒளியை அடைந்திருப்பவன் யார்?


Q ➤ 339. உன்னைக் குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய் என்று இயேசுவிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ 340. இயேசுவின் சாட்சி எப்படிப்பட்டதென்று பரிசேயர் கூறினார்கள்?


Q ➤ 341. எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறவர் யார்?


Q ➤ 342. பரிசேயர் எப்படி நியாயந்தீர்க்கிறதாக இயேசு கூறினார்?


Q ➤ 343. நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லையென்று கூறியவர் யார்?


Q ➤ 344. தாம் நியாயந்தீர்த்தால் தமது தீர்ப்பு எப்படியிருக்கும் என்று இயேசு கூறினார்?


Q ➤ 345, "நான் தனித்திருக்கவில்லை" - கூறியவர் யார்?


Q ➤ 346. ......... சாட்சி உண்மையென்று நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறது?


Q ➤ 347. இயேசுவைக் குறித்து சாட்சிகொடுக்கிறவர் யார்?


Q ➤ 348. என்னை அறிந்தால் யாரையும் அறிவீர்கள் என்று இயேசு கூறினார்?


Q ➤ 349. நீங்கள் என்னைத்தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்று கூறியவர் யார்?


Q ➤ 350. தன்னைத்தான் கொலைசெய்துகொள்வானோ என்று இயேசுவைக் குறித்து பேசிக்கொண்டவர்கள் யார்?


Q ➤ 351. நீங்கள் தாழ்விலிருந்தும் உலகத்திலிருந்தும் உண்டானவர்கள் என்று இயேசு யாரிடம் கூறினார்?


Q ➤ 352. இயேசு எங்கிருந்து உண்டானவரல்ல?


Q ➤ 353. இயேசு எங்கிருந்து உண்டானவர்?


Q ➤ 354. இயேசு, தாம் எது முதலாய் சொல்லப்பட்டிருக்கிறவர் என்று கூறினார்?


Q ➤ 355. இயேசு யாரிடத்தில் கேட்டவைகளை உலகத்துக்குச் சொல்லுகிறார்?


Q ➤ 356. இயேசு யாருக்குப் பிரியமானவைகளை எப்போதும் செய்கிறார்?


Q ➤ 357. எதில் நிலைத்திருந்தால் எனக்கு சீஷராயிருப்பீர்கள் என்று இயேசு யூதரிடம் கூறினார்?


Q ➤ 358. எது உங்களை விடுதலையாக்கும் என்று இயேசு கூறினார்?


Q ➤ 359. தாங்கள் யாருடைய சந்ததியாய் இருக்கிறோம் என்று யூதர்கள் கூறினார்கள்?


Q ➤ 360. தாங்கள் ஒருக்காலும் எப்படியிருக்கவில்லை என்று யூதர்கள் கூறினார்கள்?


Q ➤ 361. பாவஞ்செய்கிறவன் எதற்கு அடிமையாயிருக்கிறான்?


Q ➤ 362. என்றைக்கும் வீட்டிலே நிலைத்திராதவன் யார்?


Q ➤ 363. என்றைக்கும் நிலைத்திருக்கிறவர் யார்?


Q ➤ 364. யார், உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் என்று இயேசு கூறினார்?


Q ➤ 365. எவைகள் தங்களுக்குள் இடம்பெறாதபடியால் யூதர்கள் இயேசுவை கொலைசெய்யத் தேடினர்?


Q ➤ 366. யார், தங்களுக்குப் பிதா என்று யூதர்கள் கூறினார்கள்?


Q ➤ 367. நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 368. யூதருக்குப் பிதா என்று இயேசு யாரை கூறினார்?


Q ➤ 369. மனுஷகொலைபாதகனும், பொய்யனும் பொய்க்குப் பிதாவும் யார்?


Q ➤ 370. தேவனால் உண்டானவன் எவைகளுக்குச் செவிகொடுக்கிறான்?


Q ➤ 371. யூதர்கள் இயேசுவைப் பற்றி எவ்வாறெல்லாம் சொன்னார்கள்?


Q ➤ 372. இயேசு யாரை கனம்பண்ணுகிறார்?


Q ➤ 373. யூதர்கள் தம்மை என்ன பண்ணுகிறதாக இயேசு கூறினார்?


Q ➤ 374. நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை என்று கூறியவர் யார்?


Q ➤ 375. தமது வார்த்தையைக் கைக்கொள்ளுகிறவன் என்றென்றைக்கும் எதை காண்பதில்லை என்று இயேசு கூறினார்?


Q ➤ 376. ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் என்ன ஆனார்கள்?


Q ➤ 377. “எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ?"-யாரிடம் கேட்கப்பட்டது?


Q ➤ 378. எப்பொழுது தன் மகிமை வீணாயிருக்கும் என்று இயேசு கூறினார்?


Q ➤ 379. இயேசு தாம் யாரை அறியேன் என்று சொன்னால் பொய்யனாயிருப்பார்?


Q ➤ 380. இயேசு பிதாவை அறிந்து,... அவருடைய கைக்கொண்டிருக்கிறார்?


Q ➤ 381. இயேசுவின் நாளைக் காண ஆசையாயிருந்து கண்டு களிகூர்ந்தவன் யார்?


Q ➤ 382. யார், உண்டாவதற்கு முன்னமே இயேசு இருந்தார்?


Q ➤ 383. இயேசுவின்மேல் எறியும்படி யூதர்கள் எவைகளை எடுத்துக் கொண்டனர்?


Q ➤ 384. எவர்கள் கல்லுகளை எடுத்தபோது இயேசு மறைந்து போனார்?