Tamil Bible Quiz John Chapter 10

Q ➤ 432. ஆட்டுத் தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல் வேறு வழியாய் ஏறுகிறவன் யார்?


Q ➤ 433. ទល់លीमा जमेकं शुकली...............?


Q ➤ 434. மேய்ப்பனுக்கு வாசலைத் திறக்கிறவன் யார்?


Q ➤ 435. மேய்ப்பனின் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறவை எவை?


Q ➤ 436. தன் ஆடுகளை பேர்சொல்லிக் கூப்பிடுகிறவன் யார்?


Q ➤ 437. ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டு போகிறவன் யார்?


Q ➤ 438. மேய்ப்பன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு எங்கே நடந்துபோகிறான்?


Q ➤ 439. யாருடைய சத்தத்தை ஆடுகள் அறியும்?


Q ➤ 440. யாருடைய சத்தத்தை அறிந்தபடியால் ஆடுகள் அவனுக்குப் பின்செல்லுகிறது?


Q ➤ 441. யாருடைய சத்தத்தை அறியாததினால் ஆடுகள் அவனுக்குப் பின்செல்லாது?


Q ➤ 442. ஆடுகளுக்கு வாசல் யார்?


Q ➤ 443. தனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் எப்படிப்பட்டவர்கள் என்று இயேசு கூறினார்?


Q ➤ 444. ஆடுகள் யாருக்குச் செவிகொடுக்கவில்லை?


Q ➤ 445. நானே வாசல் என்று கூறியவர் யார்?


Q ➤ 446. இயேசுவின் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் ..............?


Q ➤ 447. இயேசுவின் வழியே உட்பிரவேசிக்கிறவன் கண்டடைவது என்ன?


Q ➤ 448. திருடன் எதற்காக வருகிறான்?


Q ➤ 449, ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தவர் யார்?


Q ➤ 450. நல்ல மேய்ப்பன் யார்?


Q ➤ 451. நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக எதைக் கொடுப்பான்?


Q ➤ 452. ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறவன் யார்?


Q ➤ 453. ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிப்பது எது?


Q ➤ 454. கூலியாள் எதற்காக வேலை செய்கிறான்?


Q ➤ 455. ஆடுகளுக்காக கவலைப்படாதவன் யார்?


Q ➤ 456. இயேசு, யாரை அறிந்திருக்கிறார்?


Q ➤ 457. பிதா, யாரை அறிந்திருக்கிறார்?


Q ➤ 458. நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டும் இருக்கிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 459. "ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்" - கூறியவர் யார்?


Q ➤ 460.இந்ததொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் இயேசுவின் சத்தத்துக்கு என்ன செய்யும்?


Q ➤ 461.மறுபடியும் அடைந்து கொள்ளும்படிக்கு இயேசு கொடுக்கிறது எது?


Q ➤ 462. கொடுக்கவும் எடுக்கவும் தமக்கு அதிகாரமுண்டு என்று இயேசு எதைக்குறித்துச் சொன்னார்?


Q ➤ 463. ஜீவனைக் கொடுக்கவும், எடுக்கவும் அதிகாரத்தை இயேசு யாரிடத்தில் பெற்றுக் கொண்டார்?


Q ➤ 464.இயேசுவின் வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே உண்டானது என்ன?


Q ➤ 465. எருசலேமிலே என்ன பண்டிகை வந்தது?


Q ➤ 466. மாரிகாலத்தில் எதன் பிரதிஷ்டைபண்டிகை வந்தது?


Q ➤ 467. இயேசு தேவாலயத்தில் யாருடைய மண்டபத்தில் உலாவிக் கொண்டிருந்தார்?


Q ➤ 468. நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்று கேட்டவர்கள் யார்?


Q ➤ 469. எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர் என்று இயேசுவிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ 470.இயேசு யாருடைய நாமத்தினாலே கிரியைகளைச் செய்கிறார்?


Q ➤ 471.பிதாஇயேசுவைக்குறித்து சாட்சிகொடுக்கிறது எது?


Q ➤ 472.நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசி யாமலிருக்கிறீர்கள் என்று இயேசு யாரைக் குறித்து கூறினார்?


Q ➤ 473, இயேசுஆடுகளுக்கு எதைக் கொடுக்கிறார்?


Q ➤ 474,எவைகளை ஒருவனும் தன் கையிலிருந்து பறித்துக் கொள்வதில்லை என்று இயேசு கூறினார்?


Q ➤ 475.பிதா எப்படிப்பட்டவர்?


Q ➤ 476. யாருடைய கையிலிருந்து ஆடுகளைப் பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது?


Q ➤ 477. தாமும் பிதாவும் எப்படியிருக்கிறதாக இயேசு கூறினார்?


Q ➤ 478.தாமும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று இயேசு கூறியவுடன் அவரைக் கல்லெறிய கல்லுகளை எடுத்துக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 479.இயேசு, யாரினாலே அநேக நற்கிரியைகளைக் காண்பித்தார்?


Q ➤ 480.எந்த கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்று யூதர்களிடம் கேட்டவர் யார்?


Q ➤ 481.நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை என்று இயேசுவிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ 482."தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம்" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 483. தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் யார்?


Q ➤ 484. தவறாததாயிருக்கிறது எது?


Q ➤ 485. தேவனுடைய குமாரன் யாரால் பரிசுத்தமாக்கப்பட்டவர்?


Q ➤ 486. தேவனுடைய குமாரன் எங்கே அனுப்பப்பட்டவர்?


Q ➤ 487.என்னை விசுவாசியாதிருந்தாலும், என் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றவர் யார்?


Q ➤ 488. யோர்தானுக்கு அக்கரையிலே ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தவர் யார்?


Q ➤ 489. ஒரு அற்புதமும் செய்யாதவர் யார்?


Q ➤ 490.யோவான் யாரைக் குறித்து சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்று ஜனங்கள் கூறினார்கள்?