Q ➤ 278. இயேசுவை கொலை செய்ய வகைதேடினவர்கள் யார்?
Q ➤ 279. யூதர்கள் தம்மைகொலைசெய்ய வகைதேடினபடியால் இயேசு எங்கே சஞ்சரித்து வந்தார்?
Q ➤ 280. யூதருடைய எந்த பண்டிகை சமீபமாயிருந்தது?
Q ➤ 281. யார், அந்தரங்கத்தில் ஒன்றும் செய்யமாட்டான் என்று இயேசுவின் சகோதரர் கூறினார்கள்?
Q ➤ 282. இயேசுவின் சகோதரர் யாரை விசுவாசிக்கவில்லை?
Q ➤ 283. எது, இன்னும் வரவில்லை என்று இயேசு கூறினார்?
Q ➤ 284. உலகத்தின் கிரியைகள் எப்படிப்பட்டவைகள்?
Q ➤ 285. உலகத்தின் கிரியைகள் பொல்லாதவைகள் என சாட்சி கொடுப்பவர் யார்?
Q ➤ 286. இயேசு தம் சகோதரரிடம் எங்கே போகச் சொன்னார்?
Q ➤ 287. இயேசு எப்படி கூடாரப்பண்டிகைக்குப் போனார்?
Q ➤ 288. கூடாரப்பண்டிகையிலே இயேசுவைத் தேடினவர்கள் யார்?
Q ➤ 289. ஜனங்களுக்குள்ளே இயேசுவைக் குறித்து உண்டானது என்ன?
Q ➤ 290. இயேசுவைக் குறித்து ஜனங்கள் என்னென்ன சொன்னார்கள்?
Q ➤ 291. இயேசுவைக் குறித்து ஒருவனும் ஏன் தாராளமாய்ப் பேசவில்லை?
Q ➤ 292. பாதிப்பண்டிகையானபோது இயேசு எங்கே போய் உபதேசம் பண்ணினார்?
Q ➤ 293. "இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார்" - யாரைக் குறித்து கூறப்பட்டது?
Q ➤ 294. இயேசுவின் உபதேசம் யாருடையதாயிருக்கிறது?
Q ➤ 295. இயேசுவின் உபதேசத்தைக் குறித்து அறிந்து கொள்ளுகிறவன் யார்?
Q ➤ 296. சுயமாய்ப் பேசுகிறவன் எதைத் தேடுகிறான்?
Q ➤ 297. உண்மையுள்ளவன் யாருடைய மகிமையைத் தேடுகிறான்?
Q ➤ 298. உண்மையுள்ளவனிடத்தில் எது இல்லை?
Q ➤ 299. நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவர் யார்?
Q ➤ 300. "நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்" - யார், யாரிடம் கேட்டது?
Q ➤ 301. "நீ பிசாசு பிடித்தவன்" - ஜனங்கள் யாரைப் பார்த்து கூறினார்கள்?
Q ➤ 302. மோசேயால் உண்டாகாதது எது?
Q ➤ 303. விருத்தசேதனம் யாரால் உண்டாயிற்று?
Q ➤ 304. யூதர்கள் எந்த நாளிலும் விருத்தசேதனம் பண்ணினார்கள்?
Q ➤ 305. எதன்படி தீர்ப்புசெய்யக்கூடாது?
Q ➤ 306. எதன்படி தீர்ப்புசெய்ய வேண்டும்?
Q ➤ 307. "இவனையல்லவா கொலைசெய்யத் தேடுகிறார்கள்?" - யாரைக் குறித்து கூறப்பட்டது?
Q ➤ 308. இயேசுவை அனுப்பினவர் எப்படிப்பட்டவர்?
Q ➤ 309. ஜனங்கள் ஏன் இயேசுவின்மேல் கைபோடவில்லை?
Q ➤ 310. இயேசுவைப் பிடித்து வரும்படி சேவகரை அனுப்பியவர்கள் யார்?
Q ➤ 311. யார், தன்னிடத்தில் வந்து பானம்பண்ணக்கடவன் என்று இயேசு கூறினார்?
Q ➤ 312. இயேசுவை விசுவாசிக்கிறவனின் உள்ளத்திலிருந்து எது ஓடும்?
Q ➤ 313. இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியால் அருளப்படாதிருந்தது எது?
Q ➤ 314. ஜனங்களில் அநேகர் இயேசுவைக்குறித்து கூறியது என்ன?
Q ➤ 315. தாவீது இருந்த ஊர் எது?
Q ➤ 316. கிறிஸ்து எந்த ஊரிலிருந்து வருவார் என்று வேதவாக்கியம் கூறுகிறது?
Q ➤ 316. கிறிஸ்து எந்த ஊரிலிருந்து வருவார் என்று வேதவாக்கியம் கூறுகிறது?
Q ➤ 318. இயேசுவை ஏன் கொண்டு வரவில்லையென்று சேவகரிடம் கேட்டவர்கள் யார்?
Q ➤ 319. "அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை”- அவர் யார்?
Q ➤ 320. "நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா" யார், யாரிடம் கேட்டது?
Q ➤ 321. வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று கூறியவர்கள் யார்?
Q ➤ 322. எங்கிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்று பரிசேயர் கூறினார்கள்?