Q ➤ 213. கலிலேயாக் கடலின் மறுபெயர் என்ன?
Q ➤ 214. இயேசு வியாதிக்காரருக்குச் செய்தது என்ன?
Q ➤ 215. யூதருடைய எந்த பண்டிகை சமீபமாயிருந்தது?
Q ➤ 216. இயேசு கண்களை ஏறெடுத்து யார் தம்மிடம் வருகிறதைக் கண்டார்?
Q ➤ 217. அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று இயேசு யாரிடம் கேட்டார்?
Q ➤ 218. எவ்வளவு பணத்துக்கு அப்பங்கள் வாங்கினாலும் இவர்களுக்குப் போதாது என்று பிலிப்பு கூறினான்?
Q ➤ 219. சீமோன் பேதுருவின் சகோதரன் யார்?
Q ➤ 220. இங்கே ஒரு பையன் இருக்கிறான் என்று கூறியவன் யார்?
Q ➤ 221. பையனின் கையில் இருந்தது என்ன?
Q ➤ 222. "ஜனங்களை உட்கார வையுங்கள்கூறியவர் யார்?
Q ➤ 223. பந்தியிருந்த புருஷர் எத்தனை பேர்?
Q ➤ 224. இயேசு எவைகளை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணினார்?
Q ➤ 225. இயேசு ஸ்தோத்திரம் பண்ணினபின்பு அப்பங்களை யாரிடம் கொடுத்தார்?
Q ➤ 226. அப்பங்களைச் சாப்பிட்ட ஜனங்கள் அடைந்தது என்ன?
Q ➤ 227. இயேசு சீஷர்களிடம் எவைகளைச் சேர்த்துவைக்கச் சொன்னார்?
Q ➤ 228. சாப்பிட்டு மீதியான துணிக்கைகள் எவ்வளவு?
Q ➤ 229. அற்புதத்தைக் கண்டவர்கள் இயேசுவைக் குறித்துக் கூறியது என்ன?
Q ➤ 230. இயேசுவை ராஜாவாக்கும்படி மனதாயிருந்தவர்கள் யார்?
Q ➤ 231. இயேசு ஜனங்களை விட்டு விலகி, தனியே எங்கே சென்றார்?
Q ➤ 232. இயேசுவின் சீஷர்கள் படவில் ஏறி எங்கேப் போனார்கள்?
Q ➤ 233. கப்பர்நகூமுக்குப் போன சீஷர்களுடன் யார் போகவில்லை?
Q ➤ 234. பெருங்காற்று அடித்ததினால் கடலில் உண்டானது என்ன?
Q ➤ 235. இயேசு எதின்மேல் நடந்து சீஷர்களிடம் வந்தார்?
Q ➤ 236. சீஷர்கள் எவ்வளவு தூரம் தண்டுவலித்தபோது இயேசு கடலின்மேல் நடந்து வந்தார்?
Q ➤ 237. இயேசு கடலின்மேல் நடப்பதைக் கண்டு சீஷர்கள் அடைந்தது என்ன?
Q ➤ 238. "நான் தான், பயப்படாதிருங்கள்" யார், யாரிடம் கூறியது?
Q ➤ 239. யார், படவில் ஏறினவுடனே படவு கரையைப் பிடித்தது?
Q ➤ 240. ஜனங்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு எங்கே வந்தார்கள்?
Q ➤ 241. கப்பர்நகூமில் ஜனங்கள் இயேசுவைக் கண்டவுடன் அவரை எவ்வாறு அழைத்தனர்?
Q ➤ 242. ஜனங்கள் எதினால் தம்மைத் தேடுவதாக இயேசு கூறினார்?
Q ➤ 243. எதுவரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காக கிரியை நடப்பிக்க வேண்டும்?
Q ➤ 244. நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்தைக் கொடுப்பவர் யார்?
Q ➤ 245. மனுஷகுமாரனை முத்திரித்திருக்கிறவர் யார்?
Q ➤ 246. தேவனுக்கேற்ற கிரியை எது?
Q ➤ 247. பிதாக்கள் வனாந்தரத்தில் எதைப் புசித்தார்கள்?
Q ➤ 248. பிதா எப்படிப்பட்ட அப்பத்தைக் கொடுக்கிறார் என்று இயேசு கூறினார்?
Q ➤ 249. "ஜீவ அப்பம் நானே” - கூறியவர் யார்?
Q ➤ 250. இயேசுவினிடத்தில் வருகிற ஒருவனும் எதை அடையமாட்டான்?
Q ➤ 251. இயேசு எவைகளை இழந்துபோகாமல், கடைசிநாளில் எழுப்புவது பிதாவின் சித்தமாயிருக்கிறது?
Q ➤ 252. குமாரனிடத்தில் விசுவாசம் வைக்கிறவன் எதை அடைவான்?
Q ➤ 253. வானத்திலிருந்து வந்த அப்பம் யார்?
Q ➤ 254. "உங்களுக்குள்ளே முறுமுறுக்க வேண்டாம்"-யார், யாரிடம் கூறியது?
Q ➤ 255. எல்லோரும் யாரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்?
Q ➤ 256. பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் யாரிடத்தில் வருகிறான்?
Q ➤ 257. பிதாவைக் கண்டவர் யார்?
Q ➤ 258. என்றென்றைக்கும் பிழைப்பவன் யார் என்று இயேசு கூறினார்?
Q ➤ 259. உலகத்தின் ஜீவனுக்காக இயேசு கொடுக்கும் அப்பம் எது?
Q ➤ 260. எதைப் புசிக்கிறவனை இயேசு கடைசி நாளில் எழுப்புவார்?
Q ➤ 261. மெய்யான போஜனம் எது?
Q ➤ 262. மெய்யான பானம் எது?
Q ➤ 263. ..........புசித்து, இயேசுவின் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் இயேசுவில் நிலைத்திருக்கிறான்?
Q ➤ 264. இயேசுவாலே பிழைக்கிறவன் யார்?
Q ➤ 265. இது கடின உபதேசம் என்று கூறியவர்கள் யார்?
Q ➤ 266. "இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?"-யார், யாரிடம் கேட்டது?
Q ➤ 267. உயிர்ப்பிக்கிறது எது?
Q ➤ 268. ஒன்றுக்கும் உதவாதது எது?
Q ➤ 269. ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறவை எவை?
Q ➤ 270. விசுவாசியாதவனையும் தம்மைகாட்டிக் கொடுப்பவனையும் இயேசு எதுமுதலாய் அறிந்திருந்தார்?
Q ➤ 271. எவர்களில் அநேகர் பின்வாங்கிப் போனார்கள்?
Q ➤ 272. ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே" கூறியவன் யார்?
Q ➤ 273. ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து யார்?
Q ➤ 274. பன்னிருவரையும் தெரிந்து கொண்டவர் யார்?
Q ➤ 275. சீஷர்களுக்குள்ளே பிசாசாயிருந்தவன் யார்?
Q ➤ 276. யூதாஸ்காரியோத்தின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 277. தன்னைக் காட்டிக் கொடுப்பவன் யாரென இயேசு அறிந்திருந்தார்?